Akshaykumar
(Search results - 6)cinemaNov 20, 2020, 11:48 AM IST
அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்... 500 கோடி நஷ்டஈடு கேட்டு அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் பட நடிகர்..!
பிரபல வில்லன் நடிகர், தவறான செய்தியை பரப்பிய யூடியூப் சேனல் நிர்வகித்து வரும் நபர் மீது 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு, வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
cinemaOct 31, 2020, 12:52 PM IST
தலைப்பை மாத்திட்டோம்... கடைசி நேரத்தில் புது போஸ்டரை வெளியிட்ட பிரபல நடிகரின் படக்குழு...!
இதற்கிடையே, இந்த படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
politicsSep 11, 2020, 7:22 AM IST
தினமும் பசுவின் கோமியத்தை குடிநீராக குடித்து வருகிறேன்..! பிரபல நடிகர் வாக்குமூலம்..!
நான் தினமும் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறேன் என்று பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் தெரிவித்துள்ளார்.
cinemaAug 17, 2019, 11:24 AM IST
இந்தித் திரையுலகில் வலுவான வெற்றிக்கொடி ஏற்றியிருக்கும் மூன்று பச்சைத் தமிழர்கள்...
கடந்த ஆண்டு எந்த ஒரு தமிழ்ப் படமும் தேசிய விருது பெறவில்லையே என்று ஏங்கிய, கோபம் கொண்டவர்களில் ஒருவரா நீங்கள்? அப்படியானால் இந்தச் செய்தி கண்டிப்பாக உங்களுக்குத்தான். அடுத்த ஆண்டு ஒரு முக்கியமான இந்திப்படம் நிச்சயம் பல தேசிய விருதுகளைத் தட்டிச்செல்லும். விருது வாங்கப்போவது இந்திப்படம் என்றாலும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளப்போவதென்னவோ தமிழர்களாகிய நாம் தான்.எப்படி?
cinemaFeb 21, 2019, 11:20 AM IST
’ஹீரோக்களுக்கு சமமாக ஹீரோயின்களுக்கு சம்பளம் தர தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும்’...பூஜா ஹெக்டே போர்க்கொடி...
‘கடந்த இரண்டு வருடங்களாக ஹீரோயின்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படங்களும் ஹீரோக்களின் படங்களுக்கு இணையான அல்லது அதற்கும் அதிகமான வசூலைக் குவிக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் ஹீரோயின்களுக்கு நல்ல சம்பளம் தரும் மனசு மட்டும் தயாரிப்பாளர்களுக்கு வரவே இல்லை’ என்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.
cinemaNov 28, 2018, 11:19 AM IST
3000 இணையதளங்கள்! உலகெங்கும் 10000 தியேட்டர்கள்... 2.0 படத்தில் இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா?
ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் மற்றும் அக்சயக்குமார் நடித்துள்ள '2.0' வரும் 29ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.