Asianet News TamilAsianet News Tamil
39 results for "

Akshay Kumar

"
Dhanush with coat suit in AtrangiRe press meetDhanush with coat suit in AtrangiRe press meet

Dhanush with coat suit : வேட்டியை புறக்கணித்த பிரபலம்.. கோட் சூட்டுடன் பாலிவுட் படவிழாவில் தனுஷ்..

மும்பையில் நடைபெற்ற  Atrangi Re படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கோட் சூட் அணிந்து டிப்டாப்பாக வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

cinema Dec 22, 2021, 1:43 PM IST

mannaarkudi video song from Galatta Kalyaanam moviemannaarkudi video song from Galatta Kalyaanam movie

Mannaarkudi Video Song : ஹிந்தியில் 'Garda' தமிழில் மன்னார்குடி.. அசத்தும் அக்ஷய் குமார்...

Mannaarkudi Video Song : தனுஷ் நடித்துள்ள "Atrangi Re" படத்தின் தமிழ் பதிப்பான கலாட்டா கல்யாணத்திலிருந்து 'மன்னார்குடி' என்னும் பாடல் வெளியாகியுள்ளது.

cinema Dec 16, 2021, 1:09 PM IST

Dhanush Sara Ali Khan and akshay kumar starring atrangi re trailer releaseDhanush Sara Ali Khan and akshay kumar starring atrangi re trailer release

Atrangi Re Trailer Release: ஆரம்பத்திலேயே காதை மூட வச்சிட்டாங்களே? தனுஷ் - அக்ஷய் இருவரை காதலிக்கும் நாயகி!

தமிழ் சினிமாவில் தனக்கென நிலையான இடத்தை பிடித்த பின்னர், பாலிவுட், ஹாலிவுட் என கலக்க துவங்கியுள்ள நடிகர் தனுஷ் இந்தியில் நடித்துள்ள இரண்டாவது படமான 'அட்ராங்கி ரே ' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

cinema Nov 24, 2021, 5:44 PM IST

actor akshay kumar donate for oxygen cylindersactor akshay kumar donate for oxygen cylinders

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு... நடிகர் அக்ஷய் குமார் செய்த மிகப்பெரிய உதவி..! குவியும் பாராட்டு..!

கொரோனா காலத்தில், தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் அக்ஷய் குமார்... ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக 120 ஆக்ஸிஜன் செரிவூட்டும் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் மற்றும் பலர் மனதார இவரை பாராட்டி வருகிறார்கள்.
 

cinema Apr 28, 2021, 12:47 PM IST

akshai kumar ram sethu movie team 45 members affected coronaakshai kumar ram sethu movie team 45 members affected corona

பாலிவுட்டை கதறவிடும் கொரோனா..! அக்ஷய் குமார் படக்குழுவில் 45 பேருக்கு தொற்று உறுதி!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் கலந்து கொண்டு நடித்து வந்த 'ராம் சேது'  படக்குழுவை சேர்ந்த  45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகையே அதிர வைத்துள்ளது.
 

cinema Apr 5, 2021, 2:03 PM IST

bollywood actor akshay kumar admitted hospital for covid 19bollywood actor akshay kumar admitted hospital for covid 19

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி..! பாலிவுட் திரையுலகில் பரபரப்பு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை நேற்று ட்விட்டர் மூலம் உறுதி செய்த, பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Apr 5, 2021, 11:45 AM IST

akshai kumar file the case 500 million compensation scandal spread youtube channelakshai kumar file the case 500 million compensation scandal spread youtube channel

அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்... 500 கோடி நஷ்டஈடு கேட்டு அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் பட நடிகர்..!

பிரபல வில்லன் நடிகர், தவறான செய்தியை பரப்பிய யூடியூப் சேனல் நிர்வகித்து வரும் நபர் மீது 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு, வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Nov 20, 2020, 11:48 AM IST

Actor Akshay kumar Laxmii bomb Changed to LaxmiActor Akshay kumar Laxmii bomb Changed to Laxmi

தலைப்பை மாத்திட்டோம்... கடைசி நேரத்தில் புது போஸ்டரை வெளியிட்ட பிரபல நடிகரின் படக்குழு...!

இதற்கிடையே, இந்த படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. 

cinema Oct 31, 2020, 12:52 PM IST

Akshay Kumar Starrer Laxmmi Bomb To Hit Theatres In UAE, Australia, New ZealandAkshay Kumar Starrer Laxmmi Bomb To Hit Theatres In UAE, Australia, New Zealand

தியேட்டர்களில் வெளியாகும் அக்‌ஷய் குமாரின் “லக்ஷ்மி பாம்”...ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்...!

அந்த வரிசையில் லக்ஷ்மி பாம் படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் இணையதளத்தில் தீபாவளி விருந்தாக நவம்பர் 9ம் தேதியே வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

cinema Sep 30, 2020, 9:15 PM IST

Akshay Kumar confirming that'Laxmmi Bomb' will release on the OTT platform Disney+HotstarAkshay Kumar confirming that'Laxmmi Bomb' will release on the OTT platform Disney+Hotstar

ஓடிடி ரிலீஸில் சூப்பர் ஸ்டார் நடிகரின் திரைப்படம்... மோஷன் போஸ்டருடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

அந்த வரிசையில் லக்ஷ்மி பாம் படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

cinema Sep 17, 2020, 8:10 PM IST

Actor Akshay Kumar only Indian in Forbes 100 List World Highest Paid CelebrityActor Akshay Kumar only Indian in Forbes 100 List World Highest Paid Celebrity

ஹாலிவுட் பிரபலங்களை பின்னுத் தள்ளிய அக்‌ஷய் குமார்... ஒரு வருடத்திற்கு இத்தனை கோடி சம்பளமா?

ஆனால் அதற்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக,  ஹாலிவுட் ஸ்டார்களான வில் ஸ்மித், ஜெனிபர் லோபஸ், ஜாக்கி சான், பாடகி ரைஹன்னா ஆகியோரையும் அக்‌ஷய் குமார் பின்னுக்குத் தள்ளியுள்ளார். 

cinema Jun 5, 2020, 2:21 PM IST

actor akshai kumar twit for spreading rummeractor akshai kumar twit for spreading rummer

உண்மைக்கு புறம்பாக வெளியான தகவல்! சட்டப்படி நடவடிக்கை பாயும்! எச்சரித்த நடிகர் அக்ஷய் குமார்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.௦' திரைப்படத்தில், வில்லனாக நடித்து மிரட்டி இருந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவரை பற்றி வதந்தி ஒன்று கடந்த இரு தினங்களாக வட்டமிட்டு வரும் நிலையில், இது குறித்து அக்ஷய் குமார் விளக்கம் கொடுத்துள்ளது மட்டும் இன்றி, இதுபோன்ற வதந்தியை பரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு என்று தெரிவித்துள்ளார்.
 

cinema Jun 1, 2020, 12:49 PM IST

Amithabh Bachchan, Karan Johar, Akshay Kumar, Ajay Devgn Demise Irrfan Khan DeathAmithabh Bachchan, Karan Johar, Akshay Kumar, Ajay Devgn Demise Irrfan Khan Death

இர்ஃபான் கான் அதிர்ச்சி மரணம்.... கண்ணீரை வரவழைக்கும் பாலிவுட் பிரபலங்களின் உருக்கமான பதிவு...!

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் 54 வயதான இர்ஃபான் கான் தனது குடும்பத்தினரை சோகத்தில் மூழ்கடித்துவிட்டு காலமானார். 

cinema Apr 29, 2020, 2:05 PM IST

actor akshay donated rs 25 cr to pm cares to treat coronaactor akshay donated rs 25 cr to pm cares to treat corona

பிரதமர்: "மக்களே உதவுங்கள்"..! அடுத்த நிமிடமே ₹25 கோடியை வழங்கிய "நடிகர் அக்ஷய்"!

எதிர்காலத்தில் இது போன்று ஏற்படும் எந்த ஒரு துன்ப காலத்திலும் மக்களை காப்பாற்ற  இந்த நிதி மிக முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

life-style Mar 28, 2020, 7:32 PM IST

Bollywood Actor Akshay Kumar Participate in Man Vs Wild ShootingBollywood Actor Akshay Kumar Participate in Man Vs Wild Shooting

மோடி, ரஜினியைத் தொடர்ந்து அக்‌ஷய்குமார்...! பந்திப்பூர் காட்டில் "மேன் வெர்சஸ் வைல்டு" ஷூட்டிங்...!

இதையடுத்து இந்நிகழ்ச்சியில் பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமார் பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. 

cinema Jan 30, 2020, 4:27 PM IST