Asianet News TamilAsianet News Tamil
628 results for "

Ajithkumar

"
reason behind Ajith skip thala as nicknamereason behind Ajith skip thala as nickname

Ajithkumar : பட்ட பெயர் விவகாரம்... அஜித்தின் திடீர் முடிவுக்கு பின்னணியில் ‘தல’ தோனி? - வெளியான பகீர் தகவல்

நடிகர் அஜித்தை கடந்த 2001-ம் ஆண்டு முதல் ரசிகர்கள் தல என அழைத்து வருகின்றனர். அதேபோல் கிரிக்கெட் வீரர் தோனிக்கு கடந்த 2008-ம் ஆண்டு சி.எஸ்.கே அணி தல என்ற பட்டத்தை கொடுத்தது.

cinema Dec 1, 2021, 8:02 PM IST

Valimai movie second song release date announcedValimai movie second song release date announced

Valimai : சர்ப்ரைஸ் புரோமோ உடன் வேற மாறி அப்டேட்டை வெளியிட்ட ‘வலிமை’ படக்குழு.... ரசிகர்கள் குஷி

வலிமை படக்குழு இதுவரை வெளியிட்ட அனைத்து அப்டேட்டுகளும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சர்ப்ரைஸாக வெளியிடப்பட்டன. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு சர்ப்ரைஸ் அப்டேட்டையும் வலிமை படக்குழு வெளியிட்டுள்ளது.

cinema Dec 1, 2021, 7:18 PM IST

Ajith decision help to stop Thala Thalapathy rivalryAjith decision help to stop Thala Thalapathy rivalry

Ajithkumar: ‘தல’க்கு நோ சொன்ன அஜித்.... முடிவுக்கு வருமா ‘தல - தளபதி’ ரசிகர்கள் மோதல்?

நடிகர் அஜித் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இனி தன்னை ‘தல’ என அழைக்க வேண்டாம் என அவர் அந்த அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

cinema Dec 1, 2021, 5:11 PM IST

Real reason behind ajith called as Thala AjithReal reason behind ajith called as Thala Ajith

Ajithkumar : 20 ஆண்டுகள் ரசிகர்களின் மந்திர சொல்லாக இருந்த ‘தல’.... அஜித் அப்படி அழைக்கப்பட்டதன் உண்மை பின்னணி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான தீனா படத்துக்கு பின்னர் தான் அஜித்தை தல என அடைமொழிவைத்து அழைக்க ஆரம்பித்தனர்.

cinema Dec 1, 2021, 3:52 PM IST

Dont call thala ajith sensational statementDont call thala ajith sensational statement

Ajithkumar : தல என்று என்னை அழைக்க வேண்டாம்..! இப்படி அழைத்தால் போதும் அஜித் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தல அஜித் நடித்துள்ள, வலிமை படம் வெளியாக உள்ள நிலையில்... அஜித் தன்னுடைய தல என்கிற பட்டத்தை துறந்துள்ளார்.

cinema Dec 1, 2021, 3:15 PM IST

evergreen star couple ajithkumar and shalini ajith recent photosevergreen star couple ajithkumar and shalini ajith recent photos

AjithKumar: பிறந்தநாளில் தங்க நிற மாடர்ன் உடையில் ஜொலித்த ஷாலினி அஜித்! கோட் - சூட்டில் கலக்கிய தல! போட்டோஸ்

இன்று தன்னுடைய 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஷாலினி அஜித் (Shalini Ajith)  தங்க நிற உடையில் ஜொலிக்கும் ரீசென்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 20, 2021, 7:52 PM IST

Ajith and vinoth rejoining at 3rd movie after valimai movieAjith and vinoth rejoining at 3rd movie after valimai movie

மீண்டும் ‘மங்காத்தா’ வில்லன் ரோலில் களமிறங்கும் ‘தல’ அஜித்

 

வலிமைக்கு பிறகு அஜித் - வினோத் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகவும், மங்காத்தா படத்தில் வந்தது போல வில்லன் ரோலில் அஜித் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

cinema Nov 16, 2021, 5:40 PM IST

Actor ajith next movie vera level update leakedActor ajith next movie vera level update leaked

Ajith Kumar: மறுபடியும் ஒரு 'மங்காத்தாவா'? தல அஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான வேற லெவல் அப்டேட்!!

தல அஜித் மூன்றாவது முறையாகவும், எச்.வினோத் (h vinoth) இயக்கத்தில், போனி கபூர் (boney kapoor) தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த படம் குறித்த வேற லெவல் அப்டேட் வெளியாகி தல ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

cinema Nov 13, 2021, 7:37 PM IST

Actor ajithkumar starring valimai movie action sequences new working stillsActor ajithkumar starring valimai movie action sequences new working stills

Valimai Movie: பார்த்தாலே கொல நடுங்குது.. இப்படி ஒரு காட்சியில் நடித்தாரா தல அஜித்! 'வலிமை' நியூ BTS போட்டோஸ்!

'வலிமை' (Valimai) பட ஷூட்டிங் ஸ்பாட்டில், தல அஜித் (Ajithkumar)... சக கலைஞர்களுடனும், நெஞ்சை பதற வைக்கும் ஆக்ஷன் காட்சியிலும் நடித்த புதிய BTS புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி தல ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 10, 2021, 12:26 PM IST

Ajith daughter Anoushka Kumar latest diwali celebration photo fire in internetAjith daughter Anoushka Kumar latest diwali celebration photo fire in internet

Ajithkumar: அஜித் மகளா இது..? அம்மா ஷாலினியை மிஞ்சிய அழகில்.. கண்ணாடியோடு செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த அனோஷ்கா!

தல அஜித் (Ajith) இந்த வருட தீபாவளியை தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், இவர் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் (Shalini) எடுத்து கொண்ட புகைப்படம் ஏற்கனவே வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அஜித்தின் மகள் அனோஷ்காவின் (Anoshka Ajith)  தீபாவளி கொண்டாட்ட புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 9, 2021, 10:48 AM IST

Ajith take photo with his wife Shalini and crazy fan on DiwaliAjith take photo with his wife Shalini and crazy fan on Diwali

Ajithkumar: வேஷ்டி சட்டையில் வேற லெவல்.. மனைவியுடன் சேர்ந்து ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய தல அஜித்! வைரல் கிளிக்

தல அஜித் (Ajith) இந்த வருட தீபாவளியை தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், தற்போது இவர் ரசிகர் ஒருவருடன் வேஷ்டி சட்டையில் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

cinema Nov 5, 2021, 4:10 PM IST

Ajithkumar starring valimai movie  shooting spot new bts photos goes viralAjithkumar starring valimai movie  shooting spot new bts photos goes viral

வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் யங் லுக்கில் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் அஜித்! வைரலாகும் போட்டோஸ்!

'வலிமை' (Valimai) பட ஷூட்டிங் ஸ்பாட்டில், தல அஜித் (Ajithkumar)... சக கலைஞர்களுடன் யங் லுக்கில் எடுத்து கொண்ட, சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள்.

cinema Oct 31, 2021, 4:27 PM IST

ajith son aadvik latest photo fire in internetajith son aadvik latest photo fire in internet

தலையில் ஹெல்மெட்டுடன் குட்டி தல! அப்பா 8 பாய்ந்தால்... 16 அடி பாய தயாராகும் அஜித் மகன் ஆத்விக்! வைரல் போட்டோ..

வருங்கால பைக் சாம்பியன் போல், அஜித்தின் மகன் ஆத்விக் (Ajith son Aadvik) தலையில் ஹெல்மெட் அணிந்தபடி அஜித்துடன் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

cinema Oct 31, 2021, 1:51 PM IST

Actor Ajith Kumar condolenceActor Ajith Kumar condolence

RIP Puneeth Rajkumar: துயரத்தை போக்க வலிமை பெறட்டும்…! தல அஜித் மனைவியுடன் இரங்கல்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு தல அஜித்குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

cinema Oct 29, 2021, 7:41 PM IST

Actor ajith bike ride Amazed photo fire in internetActor ajith bike ride Amazed photo fire in internet

பார்த்தாலே குலை நடுங்குது... தல அஜித்தின் படு தில்லான வேற லெவல் புகைப்படம்..! பிரமித்து போன ரசிகர்கள்..!

தல அஜித் (Thala Ajith) (Ajithkumar) தற்போது மிக உயரிய பாறையின் நுனியில் நின்று எடுத்து கொண்ட படு தில்லான புகைப்படம் (Viral Photo) சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Oct 27, 2021, 12:32 PM IST