Asianet News TamilAsianet News Tamil
3 results for "

Ajith 60

"
valimai movie latest update for lyrical song releasevalimai movie latest update for lyrical song release

'வலிமை' படத்தின் அசத்தல் அப்டேட்... அடுத்தடுத்து 'தல' ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

'தல' அஜித்தின் 60வது படம் வலிமை படம் குறித்து ஒரு வருடத்திற்கு மேலாக ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த நிலையில், கடந்த வாரம் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாக உள்ள 'வலிமை' அப்டேட் குறித்த தகவல் தல ரசிகர்களை மேலும் உற்சாக படுத்தியுள்ளது.
 

cinema Jul 16, 2021, 4:21 PM IST

ajith 60 movie latest updateajith 60 movie latest update

அஜித் 60 ரேஸிங் படமா? ரகசியத்தை கசியவிட்ட போனி கபூர்!

தல அஜித் தற்போது பாலிவுட் திரையுலகில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் நடித்துள்ள வேடத்தில் நடித்துள்ள அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்தியா பாலன் நடித்துள்ளார்.
 

cinema Jun 8, 2019, 4:38 PM IST

a.r.rahman to score music for next ajith moviea.r.rahman to score music for next ajith movie

13 ஆண்டுகளுக்குப் பிறகு அஜீத் படத்தில் இணையும் ஆஸ்கார் நாயகன்...

இதுவரை நடித்திருக்கும் 59 படங்களில் ஜஸ்ட் மூன்றே படங்களில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்திருக்கும் தல அஜீத் 13 ஆண்டுகால இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் கைகோர்க்கவிருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

cinema May 18, 2019, 3:42 PM IST