Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Ajay Gnanamuthu

"
Actor Vikram Cobra Director Ajay Gnanamuthu Reduces his 40 Percent salaryActor Vikram Cobra Director Ajay Gnanamuthu Reduces his 40 Percent salary

கோடிகளில் சம்பளத்தை குறைத்துக்கொண்ட “கோப்ரா” இயக்குநர்... எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் கொரோனா பிரச்சனையால் தத்தளிக்கும் தமிழ் சினிமாவை காக்கும் விதமாக நடிகர், நடிகைகள் பலரும் தங்களது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து வருகின்றனர்.

cinema Jul 3, 2020, 6:31 PM IST

vijay 65 movie director is ajay gnanamuthu? new rummer spreadvijay 65 movie director is ajay gnanamuthu? new rummer spread

சிவனேனு இருந்த இயக்குனரை 'தளபதி 65 ' பட வம்பில் சிக்கிய வைத்த செய்தி! இது யார் பார்த்த வேலைனு தெரியலையே..!

தளபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை கொரோனோவின் தாக்கம் தணியாத பட்சத்தில் திரையரங்கங்கள்... திறக்கப்படுமா என்கிற சந்தேகம் உள்ளதால், திரைப்படம் வெளியாவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
 

cinema Mar 18, 2020, 11:55 AM IST

Actor Vikram New Movie Cobra Update VideoActor Vikram New Movie Cobra Update Video
Video Icon

தமிழ் சினிமா இதுவரை பார்க்காத ஓர் கதை களம்.. விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' பட அப்டேட்..! வீடியோ

தமிழ் சினிமா இதுவரை பார்க்காத ஓர் கதை களம்.. விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' பட அப்டேட்..! வீடியோ

cinema Dec 28, 2019, 12:01 PM IST

priya bavani sankar escapes from vikram 58 moviepriya bavani sankar escapes from vikram 58 movie

விக்ரம் படத்தை விட்டு திடீரென வெளிநடப்பு செய்த பிரியா பவானி சங்கர்...

‘டிமாண்டி காலணி’,’இமைக்கா நொடிகள்’ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து மூன்றாவதாக இயக்க உள்ள படத்துக்கு ‘விக்ரம் 58’என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. க்ரைம் த்ரில்லர் வகையறா படமான இதில் விக்ரம் மொத்தம் 9 கெட் அப்களில் நடிப்பதாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியிருந்தார்.

cinema Oct 2, 2019, 5:50 PM IST

the movie vikram 58 first look releasedthe movie vikram 58 first look released

முன்னணி நடிகர்கள் பட்டியலில் இல்லாத விக்ரம்...இந்தப் படமாவது காப்பாற்றுமா?

பல்வேறு கெட் அப்களில் நடிகர் விக்ரம் நடிக்கவிருக்கும் அவரது 58 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் அவரது ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

cinema May 21, 2019, 12:08 PM IST