Asianet News TamilAsianet News Tamil
52 results for "

Air Force

"
Indian Air Force promotes Balakot air strike hero Abhinandan Varthaman to Group Captain rankIndian Air Force promotes Balakot air strike hero Abhinandan Varthaman to Group Captain rank

நிஜ ஹீரோ விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு பதவி உயர்வு...இந்திய விமானப்படை கவுரவம்..!

குரூப் கேப்டன் இந்திய ராணுவத்தில் கர்னலுக்கு சமமானவர்.

politics Nov 3, 2021, 6:01 PM IST

vivek ram appointed as indian air force new commandervivek ram appointed as indian air force new commander

இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்..! பாக்., சீனாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்….!

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரியை நியமித்து மத்திய பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

india Sep 22, 2021, 9:00 AM IST

Arrival of 35 parcels including Ventilator from Delhi on an Air Force flight. Tamil Nadu government seriousness.Arrival of 35 parcels including Ventilator from Delhi on an Air Force flight. Tamil Nadu government seriousness.

விமானப்படை விமானத்தில் டில்லியிலிருந்து வெண்டிலேட்டா் உள்ளிட்ட 35 பாா்சல்கள் வருகை. தமிழக அரசு தீவிரம்.

விமானப்படை விமானத்தில் டில்லியிலிருந்து வெண்டிலேட்டா் உள்ளிட்ட 35 பாா்சல்கள் சென்னை விமானநிலையம் வந்தது. டில்லியிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் வெண்டிலேட்டா்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 888 கிலோ எடையுடைய மருத்துவ பொருட்கள் அடங்கிய பாா்சல்கள் சென்னை கொண்டு வரப்பட்டது.

 

politics May 19, 2021, 6:07 PM IST

Rafael goes to Ladakh border .. China's J-20 fighter jet get back. The Air Force Commander is proud.Rafael goes to Ladakh border .. China's J-20 fighter jet get back. The Air Force Commander is proud.

இந்தியாவின் ரஃபேலுக்கு முன்னால் அலறியடித்து ஓடிய சீன பைட்டர் ஜெட்.. விமானப்படை தளபதி பதாரியா பெருமிதம்.

இந்தியாவின்  ரஃபேல் பைட்டர் ஜெட் விமானம் சீனாவின் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது என இந்திய விமானப்படை தலைவர் ஆர்.கே.எஸ் பதாரியா கூறியுள்ளார்.  

politics Feb 4, 2021, 3:32 PM IST

3 more Rafale fighter planes came to India. Strength in the Indian Air Force multiplied.3 more Rafale fighter planes came to India. Strength in the Indian Air Force multiplied.

அடிதூள்.. மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன. இந்திய விமானப்படையில் பலம் பன்மடங்கு உயர்வு.

பிரான்ஸ் நாட்டிலிருந்து 3வது கட்டமாக 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன. எந்த இடத்திலும் இடைநிற்காமல் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஜாம்நகர் விமானப்படைத் தளத்தில் மூன்று  ரஃபேல் போர் விமானங்களும் தரை இறங்கின. 

politics Jan 28, 2021, 5:10 PM IST

Chinese forces cannot even get close to India, Air Force Commander lifts his collar and shows upChinese forces cannot even get close to India, Air Force Commander lifts his collar and shows up

சீனப் படைகள் இந்தியாவை நெருங்கக் கூட முடியாது..!! காலரை தூக்கிவிட்டு தில்லுகாட்டும் விமானப்படை தளபதி..!!

சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட  அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்திய விமானப்படை தயாராக உள்ளது என  தலைமை ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ்  பதாரியா தெரிவித்துள்ளார்.

politics Oct 6, 2020, 12:22 PM IST

Danger of China-Pakistan joint stand against India: Air Force ready to strike.Danger of China-Pakistan joint stand against India: Air Force ready to strike.

சீனா- பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கும் ஆபத்து: அடித்து துவம்சம் செய்ய தயாரானது விமானப்படை.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை போர் ஏற்பட்டால் சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.  இந்நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய விமான தளங்கள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


 

politics Sep 29, 2020, 3:13 PM IST

Rafael plane sets foot on Indian soil !! Air Force soldiers who welcomed the water spray!Rafael plane sets foot on Indian soil !! Air Force soldiers who welcomed the water spray!

இந்திய மண்ணில் கால் பதித்தது ரபேல் விமானம்.!! தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு செய்த விமானப்படை வீரர்கள்.!

இந்திய மண்ணிற்கும் இந்திய ராணுவத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது ரபேல் விமானம். அந்த விமானம் இந்திய மண்ணில் கால்பதித்திருக்கிறது. அதற்கு வாட்டர் சல்யூட் அடித்து மரியாதை செய்திருக்கிறது.
 

politics Jul 29, 2020, 9:14 PM IST

Indian Air Force is always ready , Rajnath Singh raises his chestIndian Air Force is always ready , Rajnath Singh raises his chest

இந்திய விமானப்படை எப்போதும் தயாராக உள்ளது..!! நெஞ்சை நிமிர்த்தும் ராஜ்நாத் சிங்..!!

எந்த நேரத்திலும் நாட்டை பாதுகாக்க இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது, மக்களும் ராணுவத்தை நம்புகின்றனர் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

politics Jul 22, 2020, 7:26 PM IST

Thanjavur Air Force Base will become strength of  Indian Defense DepartmentThanjavur Air Force Base will become strength of  Indian Defense Department

#UnmaskingChina:சீன ராணுவத்தின் தூக்கத்தை கலைத்த தஞ்சாவூர் விமானப்படைத்தளம்..!!

இந்திய-சீன எல்லையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படக்கூடும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

world Jun 26, 2020, 6:42 PM IST

indie air-force ready for all situation and toward borderindie air-force ready for all situation and toward border

#UnmaskingChina: எல்லை நோக்கி விரைந்த ஜெட் விமானங்கள்...!! அதிரடிக்கு தயாராகும் இந்திய விமானப்படை..!!

கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 

world Jun 20, 2020, 12:49 PM IST

Indian air force flight enter to china with medicine and medical crew and also for rescue IndiansIndian air force flight enter to china with medicine and medical crew and also for rescue Indians

சீனாவுக்குள் கெத்தா நுழைகிறது இந்திய ராணுவ விமானம்...!! சிக்கி தவிப்பவர்களை மீட்க ஏற்பாடு...!!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள வுஹானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தனி விமானம் ஒன்று நாளை சீனா புறப்படுகிறது .இதுவரை 524 பேர் மீட்க்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது முறையாக இந்திய விமானம் சீனா செல்ல உள்ளது . 

world Feb 20, 2020, 4:41 PM IST

Amit Shah Voice of the Air Force officerAmit Shah Voice of the Air Force officer

அமித்ஷா குரலில் பேசி பித்தலாட்டம்... துணைவேந்தர் பதவிக்காக விமானப்படை அதிகாரி கோல்மால்..!

மத்திய பிரதேச மாநில ஆளுநரிடம், நண்பருக்கு துணைவேந்தர் பதவி கிடைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா குரலில் போனில் பேசிய விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

india Jan 11, 2020, 5:24 PM IST

Iran air force general  amir ali  warning to america - like this all attack only initial stage main pitcher waitingIran air force general  amir ali  warning to america - like this all attack only initial stage main pitcher waiting

ரத்தத்திற்கு ரத்தம்... பழிக்கு பழி...!! வாலாட்டினால் சமாதிதான் , அமெரிக்காவை எச்சரித்த ஈரான்...!!!

அமெரிக்க நிலைகளின்  மீதான ஈரானில் தாக்குதல் வெறும் தொடக்கமே என அந்நாட்டின் விமானப்படை தளபதி அமீர் அலி அஜீஸ் தெரிவித்துள்ளார் ,  அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது   மிகப்பெரிய தாக்குதலுக்கான ஆரம்பமே எனவும் அவர் கூறியுள்ளார்

world Jan 10, 2020, 1:48 PM IST

america plan to destroying Iraq for revenge for defiance air-force attackamerica plan to destroying Iraq for revenge for defiance air-force attack

ஈராக்கை தடம் தெரியாமல் அழிக்க திட்டம் போடும் அமெரிக்கா...!! படைகள் குவிப்பு பதற்றம் அதிகரிப்பு...!!

ஈராக்கில் தனது ராணுவத்தை  அமெரிக்கா குவித்து வருவதால் இது ஈராக்கில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது . 

world Jan 8, 2020, 12:50 PM IST