Asianet News TamilAsianet News Tamil
6 results for "

Ahmed Patel

"
The pillar of the Congress party collapsed .. !! Modi, Rahul Gandhi shock, condolences .. !!The pillar of the Congress party collapsed .. !! Modi, Rahul Gandhi shock, condolences .. !!

காங்கிரஸ் கட்சியின் தூண் சரிந்தது..!! மோடி, ராகுல்காந்தி அதிர்ச்சி, இரங்கல்..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் மறைவுக்கு பிரதமர் மோடி, மற்றும் ராகுல் காந்தி  உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்பியும் மூத்த தலைவருமான அகமது பட்டேல் (71) கடந்த அக்டோபர் -1 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

politics Nov 25, 2020, 9:01 AM IST

covid19... senior congress leader ahmed patel critical conditioncovid19... senior congress leader ahmed patel critical condition

கொரோனா பாதித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கவலைக்கிடம்... அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

politics Nov 15, 2020, 5:29 PM IST

pm candidates... rahul gandhi Declarespm candidates... rahul gandhi Declares

மம்தா..! மாயா..! மன்மோகன்..! பிரதமர் வேட்பாளர் யார்..? மே 21-ல் அறிவிக்கிறார் ராகுல்..!

பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக வர விடாமல் தடுக்க தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க ராகுல் காந்தி அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.

politics May 11, 2019, 9:54 AM IST

Congress plame EcCongress plame Ec

மோடிக்கு சாதகமாக தேர்தல் அறிவிப்பு தாமதம்...? தேர்தல் ஆணையம் மீது காண்டான காங்கிரஸ்!

கடந்த 2017-ம் ஆண்டில் ஹிமாச்சல்பிரதேச மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

india Mar 5, 2019, 10:53 AM IST

The BJP, who has bought Congress MLAs for accounting for the defeat of Ahmed Patel, is now heading for the account.The BJP, who has bought Congress MLAs for accounting for the defeat of Ahmed Patel, is now heading for the account.

பம்மி நிற்கும் பாஜக… - அசத்தல் அடி கொடுத்த அகமது பட்டேல்…  

அகமது படேலை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என கணக்குப் போட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக, தற்போது அந்த கணக்கு தப்பாகிப் போனதால் தலைகுனிந்து நிற்கிறது.

Aug 9, 2017, 10:15 AM IST

Ahmed Patel on behalf of Congress party It will be harder and most MLAs will resign in the days aheadAhmed Patel on behalf of Congress party It will be harder and most MLAs will resign in the days ahead

அகமது படேல் வெற்றிக்கு வாய்ப்பே இல்லை - காங்கிரஸில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் அறைகூவல்

காங்கிரஸ் கட்சி சார்பில் அகமது படேல் மாநிலங்கள் அவை எம்.பி. ஆவது கடினம், அடுத்துவரும் நாட்களில் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள்

Jul 29, 2017, 9:45 PM IST