Asianet News TamilAsianet News Tamil
9 results for "

Agriculture Act

"
Modi surrendered to retain power .. Seeman who criticized BJP.Modi surrendered to retain power .. Seeman who criticized BJP.

ஆட்சியதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள அடிபணிந்தார் மோடி .. பாஜகவை போட்டு பொளந்த சீமான்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

politics Nov 19, 2021, 2:28 PM IST

We could not convince the farmers .. I am sorry .. Modi with an open mind ..We could not convince the farmers .. I am sorry .. Modi with an open mind ..

விவசாயிகளை எங்களால் சமாதானப்படுத்த முடியவில்லை.. வருந்துகிறேன்.. மனம் திறந்த மோடி..

ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

politics Nov 19, 2021, 10:23 AM IST

Stalins announcement that the Chief Minister had disturbed the Central Government's sleep.Stalins announcement that the Chief Minister had disturbed the Central Government's sleep.

மத்திய அரசின் தூக்கத்தை கலைத்த முதல்வர் ஸ்டாலின்.. சட்டசபையை குலுங்க வைத்த அந்த அறிவிப்பு.

முதல்வரின் அறிவிப்பை வரவேற்கும் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் 16 வது சட்டமன்ற முதல் கூட்டத் தொடர் இரண்டாவது நாள் நேற்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் கூடியது. 

politics Jun 23, 2021, 9:43 AM IST

Kerala Legislative Assembly passes resolution against new agricultural lawsKerala Legislative Assembly passes resolution against new agricultural laws

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்.. கேரளா பட்டினிக்கு தள்ளப்படும் என எச்சரிக்கை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தீர்மானத்தை தாக்கல் செய்தார். 

politics Dec 31, 2020, 12:15 PM IST

Delhi farmers' struggle spreads to Tamil Nadu .. !! The Communists plan for a series of picketing.Delhi farmers' struggle spreads to Tamil Nadu .. !! The Communists plan for a series of picketing.

தமிழகத்திற்கும் பரவுகிறது டெல்லி விவசாயிகள் போராட்டம்..!! தொடர் மறியல் போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் பிளான்.

டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டிசம்பர் 4ந் தேதி முதல் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. இது குறித்து அக்கட்சிகள் சார்பில் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: 

politics Dec 1, 2020, 4:31 PM IST

Why are you behaving like this .. Modi who does not respect the struggle of the farmers ... DMK alliance parties are angry.Why are you behaving like this .. Modi who does not respect the struggle of the farmers ... DMK alliance parties are angry.

ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்.. விவசாயிகள் போராட்டத்தை மதிக்காத மோடி... திமுக கூட்டணி கட்சிகள் அவேசம்.

“விவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டத்தை மதித்து, அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து எதிர் கட்சிகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

politics Nov 30, 2020, 1:54 PM IST

Farmers besieging Delhi .. !! Tension continues for the second day .. !!Farmers besieging Delhi .. !! Tension continues for the second day .. !!

டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகள்..!! இரண்டாவது நாளாக தொடர்ந்து பதற்றம்..!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து இரண்டாவது நாளாக விவசாயிகள் பேரணி செல்லும் நிலையில் டெல்லிக்கு வரக்கூடிய வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

politics Nov 27, 2020, 12:01 PM IST

The office of the Governor of Tamil Nadu has become the headquarters of the BJP ..!The office of the Governor of Tamil Nadu has become the headquarters of the BJP ..!

தமிழக ஆளுநர் அலுவலகம் பாஜக தலைமை அலுவலகமாக மாறியுள்ளது..!தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் காட்டம்..!

தன்னை விவசாயி என முன்னிலைப்படுத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை ஆதரித்தது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்  தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத்.
 

politics Oct 29, 2020, 9:28 AM IST

If Congress comes to power, all these three laws will be thrown out, Rahul Gandhi's speech in PunjabIf Congress comes to power, all these three laws will be thrown out, Rahul Gandhi's speech in Punjab

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த மூன்று சட்டங்களும் தூக்கியெறியப்படும்..!! ராகுல் காந்தி பஞ்சாபில் சூளுரை..!!

நாடு முழுவதும் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாபில் நடைபெற உள்ள மூன்று நாள் பேரணியில் கலந்துகொள்ள பஞ்சாப்  வருகை தந்துள்ளார்.

politics Oct 5, 2020, 4:15 PM IST