Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Agni Natchathiram

"
next two days heat wave in tamilnadunext two days heat wave in tamilnadu

இன்றுடன் விடை பெறும் அக்னி நட்சத்திரம் !! இனி வானிலை எப்படி இருக்கும் !!

கடந்த மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடை பெறுகிறது. ஆனாலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதம் அனல் காற்று வீசும் என்றும், வெப்பம் 4 முதல் 6 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆண்வு மையம் தெரிவித்துள்ளது.

tamilnadu May 29, 2019, 8:48 AM IST

agni natchathiram started  from 4th mayagni natchathiram started  from 4th may

சும்மா வெயில் தாக்கப் போகுது ! மே 4 ஆம் தேதி தொடங்குது கத்திரி வெயில் !!

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி  வெயில்  வரும் 4 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், ஃபானி புயல் தமிழகத்துக்கு வராமல் போனதால் வழக்கத்தைவிட இந்த அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

tamilnadu Apr 30, 2019, 8:39 AM IST

Agni natchathiram in tamil nadu sun burn startedAgni natchathiram in tamil nadu sun burn started

தொடங்கியது அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில்… 43 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும்… எப்படி தாங்கப் போகிறார்கள் இந்த மக்கள்?

தொடங்கியது அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில்…..43 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும்… எப்படி தாங்கப் போகிறார்க்ள   இந்த மக்கள்?

May 4, 2018, 11:34 AM IST

agni natchatram-started-from-todayagni natchatram-started-from-today

அய்யோ அக்னிநட்சத்திரம்  இன்று தொடக்கம்… வெயில் கொளுத்தப் போகுது உஷார்…

அய்யோ அக்னிநட்சத்திரம்  இன்று தொடக்கம்… வெயில் கொளுத்தப் போகுது உஷார்…

May 4, 2017, 8:10 AM IST

agni natchathiram-started-day-after-tomorrowagni natchathiram-started-day-after-tomorrow

அக்னி நட்சத்திரம் ஜாக்கிரதை!! - கொளுத்த போகுது கத்திரி வெயில்....

கோடை வெயிலின் உச்ச கட்டமான, அக்கினி நட்சத்திரம் என்ற, கத்திரி வெயில், நாளை மறுநாள் தொடங்குகிறது.. மே,28 வரை, வெயில் கடுமையாக கொளுத்தும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

May 2, 2017, 9:55 AM IST