After Lockdown  

(Search results - 4)
  • <p>यह तस्वीर कोलकाता है। पांव में जख्म होने के बावजूद यह शख्स घंटों लाइन में खड़ा रहा। सवाल, भूख का था।</p>

    politicsMay 19, 2020, 3:49 PM IST

    இந்தியா சந்திக்க உள்ள மற்றொரு கொடூரம்..!! 13 கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்..!!

    ஏற்கனவே பணமதிப்பு நீக்கம் , ஜிஎஸ்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது கொரோனாவால்  ஒட்டுமொத்தமாக சீர்குலைந்து விட்டது  எனவும் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது

  • <p>कुछ जरूरी सामानों को छोड़कर सभी फैक्ट्रियां, कारखाने भी बंद रहेंगे।&nbsp;</p>

    indiaMay 9, 2020, 11:37 AM IST

    ஊரடங்கிற்கு பின் பள்ளிகள் திறப்பு..? முக்கிய முடிவெடுக்கிறது மத்திய அரசு..!

    ஊரடங்கிற்கு பிறகு நாடு முழுவதும் பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களை கொண்டு வகுப்புகளை நடத்தலாம் மற்றும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு நாளில் பள்ளிக்கு வராத மீதமிருக்கும் மாணவர்களுக்கு ஆன்-லைன் மற்றும் யூடியூப் மூலம் வகுப்புகளை நடத்தலாம் எனவும் தேர்வுகளையும் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்த பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

  • undefined

    indiaApr 6, 2020, 12:32 PM IST

    ஊரடங்கிற்கு பிறகு பள்ளி,கல்லூரிகள் திறப்பு..? என்ன சொல்கிறது மத்திய அரசு..?

    14ம் தேதிக்குப் பிறகு கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடுவதாக இருந்தால் மாணவர்களின் கல்வி ஆண்டில் இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய பணிகள் நடந்து வருவதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

  • undefined

    indiaApr 2, 2020, 10:15 AM IST

    ஏப்ரல் 15 முதல் ரயில் பயணம்..! ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்..!

    ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போது இல்லை என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதனால் 15-ஆம் தேதி முதல் ரயில் பயணத்திற்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாக தொடங்கப்பட்டுள்ளது.