Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Afridi Gambhir

"
shahid afridi provokes gautam gambhir againshahid afridi provokes gautam gambhir again

அஃப்ரிடி செம வெட்டி.. கம்பீரை வம்பு இழுத்து வாங்கி கட்டாமல் தூக்கம் வராது..! இப்ப என்ன பஞ்சாயத்துனு பாருங்க

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரை, மறுபடியும் சீண்டியுள்ளார் ஷாகித் அஃப்ரிடி.
 

Cricket Jul 19, 2020, 2:45 PM IST

gambhir retaliation to shahid afridigambhir retaliation to shahid afridi

உன் வயசே உனக்கு ஞாபகம் இருக்காது.. என் சாதனை எப்படி நினைவில் இருக்கும்..? அஃப்ரிடிக்கு கம்பீரின் செம பதிலடி

தன் மீதான அஃப்ரிடியின் முந்தைய விமர்சனத்துக்கு தற்போது மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார் கம்பீர்.
 

Cricket Apr 18, 2020, 10:23 PM IST

gambhirs another retaliation to afridigambhirs another retaliation to afridi

நான் என்ன பண்ணிருக்கேனு நாட்டு மக்களுக்கு தெரியும்.. உனக்கு தான் வயசு ஆன அளவுக்கு மூளை வளரல.. அஃப்ரிடியை கதறவிடும் காம்பீர்

அஃப்ரிடி - காம்பீர் இடையேயான மோதல் முடிவில்லாமல் நீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் பரஸ்பரம் தாறுமாறாக தாக்கி கொள்கின்றனர்.
 

Cricket May 5, 2019, 4:32 PM IST

afridi reacts to gambhirs retaliation on himafridi reacts to gambhirs retaliation on him

நான் ஏன் இந்தியா வரணும்..? நீ வேணும்னா பாகிஸ்தானுக்கு வந்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோ!! முற்றும் அஃப்ரிடி - காம்பீர் மோதல்

தன்னுடைய சுயசரிதையில் காம்பீரை விமர்சித்ததற்காக தனக்கு பதிலடி கொடுத்திருந்த காம்பீருக்கு அஃப்ரிடியும் பதிலடி கொடுத்துள்ளார். அஃப்ரிடி - காம்பீரின் மோதல் முற்றுகிறது.
 

Cricket May 5, 2019, 11:41 AM IST

gambhir retaliation to shahid afridigambhir retaliation to shahid afridi

நீ கோமாளினு எனக்கு தெரியும்.. அதுக்காக இப்படியா..? அஃப்ரிடிக்கு காம்பீர் நறுக் பதிலடி

காம்பீர் குறித்து எழுதியிருந்த அஃப்ரிடி, கிரிக்கெட்டில் குறிப்பிடும்படியான எந்தவொரு சாதனையும் செய்யாத காம்பீர், ஒரு சாதாரணமான வீரர் மட்டுமே. ஆனால் அவரது செயல்பாடுகள் மட்டும் திமிராக இருக்கும். அவருக்கு மனதுக்குள் பிராட்மேன் என்று நினைப்பு. தன்னை பெரிய ஆளாக நினைத்துக்கொண்டு திமிராக நடந்துகொள்வார். 
 

Cricket May 4, 2019, 4:11 PM IST

afridi remained the clash between gambhir in 2007afridi remained the clash between gambhir in 2007

2007ல் அந்த போட்டியில் காம்பீர் வேணும்னே ஓடிவந்து என் மேல முட்டுனாரு!! 2 பேரும் மாத்தி மாத்தி திட்டிகிட்டோம்.. அஃப்ரிடி அதிரடி

2007ம் ஆண்டு ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் அஃப்ரிடியும் காம்பீரும் மோதிக்கொண்டவது, களத்தில் நடந்த சண்டைகளில் முக்கியமான ஒன்று. 
 

Cricket May 3, 2019, 4:02 PM IST

afridi brutally criticise his rivalry gambhirafridi brutally criticise his rivalry gambhir

காம்பீர் மனசுக்குள்ள பெரிய பிராட்மேன்னு நெனப்பு.. அவரு மொக்கைனு அவருக்கு தெரியல.. காம்பீரை தரக்குறைவா தாறுமாறா விமர்சித்த அஃப்ரிடி

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான அஃப்ரிடி, கேம் சேஞ்சர் என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். 
 

Cricket May 3, 2019, 12:52 PM IST