Asianet News TamilAsianet News Tamil
25 results for "

Afghanistan Win

"
afghanistan win toss opt to bat against new zealand in t20 world cupafghanistan win toss opt to bat against new zealand in t20 world cup

New Zealand vs Afghanistan இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி! ஆஃப்கானுக்கு சாதகமான டாஸ்

இந்தியாவின் பார்வையில் மிக முக்கியமான போட்டியான, நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.
 

Cricket Nov 7, 2021, 3:31 PM IST

afghanistan win toss opt to field against india in t20 world cupafghanistan win toss opt to field against india in t20 world cup

வாழ்வா சாவா போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள்!அஷ்வினுக்கு அணியில் இடம்! ஆஃப்கான் அணியின் சர்ப்ரைஸ் முடிவு

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

Cricket Nov 3, 2021, 7:21 PM IST

afghanistan beat namibia by 62 runs in t20 world cupafghanistan beat namibia by 62 runs in t20 world cup

நமீபியாவை 98 ரன்னில் பொட்டளம் கட்டி ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 62  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, 4 புள்ளிகளுடன் க்ரூப் 2ல் 2ம் இடத்தை பிடித்துள்ளது.
 

Cricket Oct 31, 2021, 8:01 PM IST

afghanistan win toss opt to bat against namibia in t20 world cupafghanistan win toss opt to bat against namibia in t20 world cup

டி20 உலக கோப்பை: ஆஃப்கானிஸ்தான் - நமீபியா மோதல்.. டாஸ் ரிப்போர்ட்..! ஆஃப்கானிஸ்தான் வழி தனி வழி

நமீபியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

Cricket Oct 31, 2021, 3:37 PM IST

afghanistan win toss opt to bat against pakistan in t20 world cupafghanistan win toss opt to bat against pakistan in t20 world cup

T20 World Cup: Afghanistan vs Pakistan டாஸ் ரிப்போர்ட்..! ஆஃப்கானிஸ்தான் அணியின் துணிச்சலான முடிவு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

Cricket Oct 29, 2021, 7:25 PM IST

afghanistan win toss opt to bat against scotland in t20 world cupafghanistan win toss opt to bat against scotland in t20 world cup

T20 World Cup: Afghanistan vs Scotland டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

டி20 உலக கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 
 

Cricket Oct 25, 2021, 7:27 PM IST

afghanistan whitewashed zimbabwe in t20 seriesafghanistan whitewashed zimbabwe in t20 series

#AFGvsZIM கடைசி டி20யிலும் அபார வெற்றி.. ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான் அணி.
 

Cricket Mar 20, 2021, 7:16 PM IST

afghanistan beat zimbabwe in second t20 and win seriesafghanistan beat zimbabwe in second t20 and win series

#AFGvsZIM 2வது டி20யிலும் ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான் அணி.
 

Cricket Mar 19, 2021, 7:21 PM IST

afghanistan whitewashed ireland and win odi seriesafghanistan whitewashed ireland and win odi series

அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்

அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான் அணி.
 

Cricket Jan 26, 2021, 11:02 PM IST

afghanistan beat west indies in last t20 and win seriesafghanistan beat west indies in last t20 and win series

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்

வெஸ்ட் இண்டீஸ் அணியை கடைசி டி20 போட்டியில் வீழ்த்திய ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது. 

Cricket Nov 18, 2019, 10:32 AM IST

afghanistan beat west indies in second t20 and equal the seriesafghanistan beat west indies in second t20 and equal the series

டி20யில் நாங்க செம கெத்துனு நிரூபித்த ஆஃப்கானிஸ்தான்.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றி

ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

Cricket Nov 17, 2019, 12:08 PM IST

afghanistan beat bangladesh and creates history in t20 cricketafghanistan beat bangladesh and creates history in t20 cricket

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஆஃப்கானிஸ்தான்.. ரஷீத் கான் கேப்டன்சியில் எந்த டீமும் செய்யாத அபார சாதனை

வங்கதேசத்தில் நடந்துவரும் முத்தரப்பு டி20 தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அந்த அணியை வீழ்த்தியதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி, டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டி அபார சாதனையை படைத்துள்ளது. 

Cricket Sep 16, 2019, 6:06 PM IST

afghanistan beat zimbabwe in t20 tri seriesafghanistan beat zimbabwe in t20 tri series

தொடர்ச்சியாக 7 சிக்ஸர்கள்.. முகமது நபி, ஜட்ரானின் காட்டடி பேட்டிங்கால் ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி

வங்கதேசத்தில் நடந்துவரும் முத்தரப்பு டி20 தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரஷீத் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Cricket Sep 15, 2019, 12:22 PM IST

bangladesh worst records in test cricket after lost to afghanistanbangladesh worst records in test cricket after lost to afghanistan

மோசமான சாதனையை எல்லாம் தேடித்தேடி குவிக்கும் வங்கதேசம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான ஆஃப்கானிஸ்தானிடம் படுமோசமாக தோற்றுள்ளது வங்கதேச அணி. 
 

Cricket Sep 10, 2019, 2:48 PM IST

afghanistan shared one test record with australiaafghanistan shared one test record with australia

டெஸ்ட் கிரிக்கெட்டில் செம சாதனையை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்த ஆஃப்கானிஸ்தான்.. அந்த ரெக்கார்ட் லிஸ்ட்ல கீழே கிடக்கும் இந்தியா

ஆஃப்கானிஸ்தான் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, மூன்றுவிதமான அணிகளுக்கும் ரஷீத் கானை கேப்டனாக நியமித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை, சரியானதுதான் என அந்த அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையளித்துள்ளார் ரஷீத் கான். 
 

Cricket Sep 10, 2019, 11:33 AM IST