Asianet News TamilAsianet News Tamil
9 results for "

Advertising

"
Advertising by Cinema PRO .. Controversy surrounding the Minister of School EducationAdvertising by Cinema PRO .. Controversy surrounding the Minister of School Education

சினிமா பிஆர்ஓக்கள் மூலம் விளம்பரம்.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சுற்றும் சர்ச்சை..!

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில மகேஷ் வழங்கிய புகைப்பட பரிசு தொடர்பான நிகழ்வை சினிமா பிஆர்ஓக்கள் மூலம் விளம்பரம் செய்தது சர்ச்சையாகியுள்ளது.

politics May 13, 2021, 12:44 PM IST

I am not an actor to search for advertising; Ordinary farmer..edappadi palanisamyI am not an actor to search for advertising; Ordinary farmer..edappadi palanisamy

விளம்பரம் தேட நான் நடிகனில்லை; சாதாரண விவசாயி... உருக்கமாக பேசிய முதல்வர் எடப்பாடி..!

நீங்கள் அரசாங்கம் போடுகின்ற திட்டத்தை மக்களுக்கு பாலமாக எடுத்து சென்றால் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

politics Sep 8, 2020, 2:27 PM IST

Political advertising edappadi palanisamy ... MK Stalin warnsPolitical advertising edappadi palanisamy ... MK Stalin warns

அரசியல் விளம்பரத்துக்காக பொதுமக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்.. எடப்பாடியை எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்..!

மூன்று நாட்களில் தமிழகத்தில் கொரோனா ஒழிந்துவிடும்”என்று ஒரு வாரத்திற்கு முன் சொன்ன ‘டாக்டர்’ எடப்பாடி பழனிசாமி, தற்போது 4 நாள் முழு ஊரடங்கு என அறிவித்தது, அவரது முன்யோசனையற்ற ஆட்சி நிர்வாகத்தையே காட்டியது. 

politics Apr 26, 2020, 5:19 PM IST

MK Stalin's happy with no cost advertisingMK Stalin's happy with no cost advertising

பதவி பறிபோகும் பயத்தால் தடுத்த எடப்பாடி... செலவே இல்லாத விளம்பரத்தால் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி..!

சென்னையில் நடத்தப்பட்ட பேரணியானது, அனைவரும் ஓரணியில் நின்ற பேரணியாக மட்டுமல்ல, போரணியாகவே நடந்திருக்கிறது என மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 

politics Dec 23, 2019, 5:04 PM IST

advertising fees high...advertising fees high...

விளம்பர கட்டணம் அதிரடி உயர்வு... மாநகராட்சி அறிவிப்பு..!

அரசுக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டணத்தை 200 மடங்கு உயர்த்தி சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Chennai May 18, 2019, 10:59 AM IST

Pillar Advertising' Cheating on Venkaiah NaiduPillar Advertising' Cheating on Venkaiah Naidu

வெங்கையா நாயுடுவை ஏமாற்றிய ‘மாத்திரை விளம்பரம்’...தனது அனுபவம் குறித்து மாநிலங்கள் அவையில் ‘புலம்பல்’

வெங்கையா நாயுடுவை ஏமாற்றிய ‘மாத்திரை விளம்பரம்’...தனது அனுபவம் குறித்து மாநிலங்கள் அவையில் ‘புலம்பல்’

Dec 29, 2017, 10:15 PM IST

Gujarat has a debt of Rs 37 thousand on each head of Prime Minister Modi's advertising expenditure.Gujarat has a debt of Rs 37 thousand on each head of Prime Minister Modi's advertising expenditure.

மோடியின் விளம்பரச் செலவுக்கு குஜராத் மக்கள் கடனாளியாவதா? -ராகுல் காந்தி சராமரி கேள்வி

பிரதமர் மோடியின் விளம்பரச் செலவுக்காக குஜராத் மக்கள் ஒவ்வொரு தலையிலும் ரூ.37 ஆயிரம் கடன் இருக்கிறது.

Nov 30, 2017, 9:16 PM IST

private school advertising marks in noticeprivate school advertising marks in notice

துண்டு பிரசுரத்தில் மதிப்பெண் விளம்பரம் - காற்றில் பறந்த பள்ளிக்கல்வி துறை உத்தரவு!!!

ரேங்க் பட்டியலை வெளியிட்டு, தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்வதை தடுக்கவே இந்த கிரேடு முறை கொண்டு வரப்பட்டதாக அரசு அறிவித்தது. மேலும், இதுபோன்ற விளம்பரங்கள் செய்ய கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

May 20, 2017, 11:45 AM IST