Admk Pmk
(Search results - 46)politicsDec 23, 2020, 9:31 PM IST
பிடி கொடுக்காத பாமக... நழுவும் பாஜக... போக்குக்காட்டும் தேமுதிக... தொங்கலில் அதிமுக கூட்டணி..?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக பிடிகொடுக்காமல் நழுவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
politicsMar 6, 2020, 10:20 PM IST
அதிமுக கூட்டணியில்தான் இருக்கோம்... ஆனா, 6 மாதங்கள் கழித்து கூட்டணி முடிவு... மதில் மேல் பூனையாக ராமதாஸ்!
"அதிமுக கூட்டணியில் பாமக தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்தக் கூட்டணி தொடரும். தற்போதுள்ள அதிமுக அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தும்” என்று ராமதாஸ் தெரிவித்தார்.
politicsFeb 20, 2020, 6:10 PM IST
எடப்பாடி கையில் பூனைக்குட்டியானதா பா.ம.க?: போன வருஷம் விமர்சன வீறாப்பு! இந்த வருஷம் நமத்துப் போன மத்தாப்பு..
’இரு திராவிட கட்சிகளும் இந்த தமிழகத்தை நாசம் செய்துவிட்டார்கள். எங்கள் கையில் ஒரு முறை ஆட்சியை கொடுத்துப் பாருங்கள். எந்த சுயநலனும் இல்லாமல், பொது நலனுக்காக உயிரைக் கொடுத்து சேவை செய்வோம்.
politicsJan 9, 2020, 1:07 PM IST
தமிழகத்தில் குடியுரிமைச் சட்டம்..!! அதிமுக , பாமகதான் காரணம்... திருமா பகீர் குற்றச்சாட்டு.!!
சட்டத்தை இயற்றிவிட்டு பிறகு அது குறித்து மக்களிடம் பாஜக ஆதரவு கேட்க செல்வது இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு புதுமை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
politicsDec 31, 2019, 10:37 PM IST
பாமக கூட்டணி இல்லையென்றால் அதிமுக ஆட்சி இல்லை... அதிமுகவை நயமாக விமர்சித்த அன்புமணி ராமதாஸ்!
"கூட்டணியே வேண்டாம் என்ற கொள்கையில் நாம் இருந்தோம். அதை மாற்றி கூட்டணிக்குச் சென்றோம். இப்போது நாம் அவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். அதிமுக நமக்கு உரிய இடங்களை ஒதுக்கவில்லை. அதுவும் அந்தந்த மாவட்ட அதிமுக தலைவர்களிடம் சீட்டு கேட்டு பேச்சுவார்த்தை நடத்துவது வருத்தமளிக்கிறது. வருங்காலத்தில் அதிமுக தலைமை எங்களது கருத்துகளை ஏற்று இந்தத் தவறை சரி செய்ய வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
politicsDec 30, 2019, 10:31 PM IST
அதிமுக கூட்டணியில் டயரில் தொங்கும் பாமக... சிஏஏ விவகாரத்தில் அதிமுக, பாமகவை பங்கம் பண்ணிய ஸ்டாலின்!
மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், அதன் மூலமாக மக்கள் மனங்களை வெல்வதும்தான் உண்மையான வெற்றி; நிலைக்கும் வெற்றி. அதை உணராமல் அச்சுறுத்தலின் மூலமாக மத்திய, மாநில அரசுகளும் அதன் அரசியல் சக்திகளும் செயல்படுவார்களேயானால், மக்கள் மன்றத்தில் அவர்கள் வெகுசீக்கிரத்தில் அந்நியப்பட்டுப் போவார்கள் என்று எச்சரிக்கிறேன். எனவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடி வரும் அனைவர் மீதும் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!
politicsDec 28, 2019, 6:10 PM IST
அன்புமணி முதல்வர் ஆகணும்... ஆனால் எடப்பாடி ஆட்சி சூப்பர்...!! டபுள் ஆக்ஷனில் அசத்தும் தைலாபுரம் டாக்டர்...!!
மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் இந்தியாவின் 18 பெரிய மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தமிழக முதலமைச்சரை பாராட்டு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் முழு விவரம் :-
politicsDec 21, 2019, 8:52 AM IST
இந்தியா பற்றி எரிய அதிமுகவும் பாமகவும்தான் காரணம்... கேப் விடாமல் அடிக்கும் மு.க. ஸ்டாலின்!
குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டப்போது, அதை எதிர்த்து திமுக எம்.பி.க்கள் பேசியதை நீங்கள் டி.வி.யில் பார்த்திருப்பீர்கள். அந்தச் சட்டத்தை முழுமையாக வெற்றி பெறா வைக்க பாஜகவுக்கு மாநிலங்களவையில் பலம் இல்லை. திமுகவுக்கு மா நிலங்களவையில் 5 பேர் இருக்கிறார்கள். ஐந்து பேருமே அந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர். அதேபோல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்த்து வாக்களித்தன.
politicsNov 24, 2019, 7:12 AM IST
தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி... அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு... அதிமுக கூட்டணிக்கு குட்பை சொல்கிறதா பாமக?
தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி உறுதியாக அமையும். இதை யார், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தைப் பற்றி இப்போது சொல்லமாட்டேன். நேரம் வரும்போது சொல்வேன். இளைஞர் சக்தியால் மட்டுமே மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.
politicsNov 21, 2019, 6:54 AM IST
கூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழற்றிவிட திட்டம்..? தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபியுங்கள்...அதிமுகவில் உருவாகும் புது யோசனை?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகு, அந்த வெற்றிக்கு பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் சொந்தம் கொண்டாடின. இந்தக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கேட்கத் திட்டமிட்டுள்ளன. இதேபோல பாஜகவும் அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிப்பது என்ற கருத்தை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்வைத்துள்ளார்.
politicsOct 25, 2019, 6:46 AM IST
விக்கிரவாண்டியில் கதகளி ஆடிய அதிமுக... அதிமுகவின் வெற்றிக்கு சிந்தாமல் சிதறாமல் உதவிய பாமக வாக்கு?
கடந்த 2016ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ராதாமணி 6912 வாக்குகள் வித்தியாசத்தில்தான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் திமுகவின் ராதாமணி 63,757 வாக்குகளையும் அதிமுகவின் வேலு 56,845 வாக்குகளையும், பாமகவின் அன்புமணி 41,428 வாக்குகளையும் பெற்றனர்.
politicsOct 18, 2019, 10:36 PM IST
உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்றது. விவசாய கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி செய்வோம் திமுகவினர் சொன்னார்கள். அதை நம்பிதான் பொதுமக்களும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தனர்.
politicsOct 10, 2019, 10:04 PM IST
21 வன்னியர்களைக் கொன்ற அதிமுகவுக்கு வக்காலத்தா...? கூட்டணி கட்சித் தலைவரை வைத்து டாக்டர் ராமதாஸை வெச்சு செஞ்ச திமுக!
சொல்லுக்கு மாறாக கட்சி ஆரம்பித்தீர்கள். தங்கள் மகனை அமைச்சராக்கினீர்கள், பசையுள்ள சுகாதாரத்துறை அமைச்சராக்க மகனுக்காக முரண்டு பிடித்தீர்கள். அதற்கெல்லாம் திமுக தலைவர் கலைஞர் தேவைப்பட்டார்.
politicsAug 26, 2019, 9:45 AM IST
என்னாது, அதிமுக கூட்டணியை விட்டு போறோமா..? பதறிப் போய் மறுப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ்!
அதிமுக கூட்டணியை விட்டு பாமக செல்ல இருப்பதாக வெளியான செய்திக்கு ராமதாஸ் மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியிலேயே பாமக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
politicsJul 6, 2019, 3:14 PM IST
நேருக்கு நேர் மோதும் திராவிடக் கட்சிகள்..! நம்பி இறக்கும் திமுக வீடியோ..
நேருக்கு நேர் மோதும் திராவிடக் கட்சிகள்..! நம்பி இறக்கும் திமுக வீடியோ..