Asianet News TamilAsianet News Tamil
45 results for "

Admk Mlas

"
AIADMK MLAs who made Chief Minister Stalin ugly ... vacancies found in kovai government function..!AIADMK MLAs who made Chief Minister Stalin ugly ... vacancies found in kovai government function..!

முதல்வர் ஸ்டாலினை அசிங்கப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ.க்கள்... வெற்றிடமாக காணப்பட்ட சேர்கள்..!

விழாவில் பங்கேற்க போவதில்லை என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதன்படி இந்த விழாவில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதிமுக கூட்டணியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மட்டும் கலந்துகொண்டார்.

politics Nov 22, 2021, 11:05 PM IST

Target Kongu ADMK MLAs.. DMK new operationTarget Kongu ADMK MLAs.. DMK new operation

டார்கெட் கொங்கு ADMK MLAக்கள்..! காய் நகர்த்திய உதயநிதி.. திமுகவின் புதிய ஆப்பரேசன்..!

உதயநிதி கோவை வந்துவிட்டு சென்ற அடுத்த வாரம் தான் எதிர்கட்சி துணைத் தலைவர், எதிர்கட்சி கொறடா தேர்வு எல்லாம் அதிமுகவில் திட்டமிடப்பட்டிருந்தது. எனவே உதயநிதி கோவை வந்ததற்கான காரணத்தை மோப்பம் பிடித்து உடனடியாக அதிமுக எம்எல்ஏக்களை எல்லாம் கோழிக்குஞ்சுகளை அமுக்குவது போல் அமுக்கி தனது வீட்டு தோட்டத்தில் எஸ்.பி.வேலுமணி அடைத்து வைத்துவிட்டதாக கூறுகிறார்கள். 

politics Jun 17, 2021, 9:11 AM IST

Eps's shock about 'Old panneerselvamEps's shock about 'Old panneerselvam

எடப்பாடியாரை மிரள வைக்கும் பழைய பன்னீர் செல்வம்...? என்னாகுமோ ஏதாகுமோ?... திக் திக் அ.தி.மு.க..!

மிக லேசாக பேச்சுத் திறன் வந்துவிட்ட விஜயகாந்தை பார்த்து அவரது தொண்டர்கள் “ நீங்க பழைய பன்னீர்செல்வமாக வரணும் கேப்டன்!” என்று கூக்குரல் கொடுக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க.வில் எடப்பாடியார் அணியோ,  ஓ.பி.எஸ்.ஸை பார்த்து ‘நீங்க பழைய பன்னீர்செல்வமா வந்துடாதீங்க!’ என்று கதறுகிறார்கள். 

politics Oct 7, 2019, 10:30 AM IST

admk mlas try to become ministersadmk mlas try to become ministers

நாங்க மினிஸ்டர் ஆகக்கூடாதா... அதிமுகவில் உச்சகட்ட கோஷ்டி மோதல்...

தமிழகத்தில் காலியாக உள்ள 2 அமைச்சர் பதவிகளைக் கைப்பற்ற  அதிமுகஎம்எல்ஏக்களிடையே கடும் போட்டி நிலவுகிறதுஅமைச்சர் பதவி கேட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்எல்ஏக்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

politics Aug 12, 2019, 9:16 PM IST

two ministers post try admk mlastwo ministers post try admk mlas

2 அமைச்சர் பதவிகள் ! முட்டி மோதும் எம்எல்ஏக்கள் ! முற்றும் கோஷ்டி பூசல் !!

தமிழகத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி என இரண்டு அமைச்சர் பதவிகள் காலியாக உள்ள நிலையில் அவற்றைப் பிடிப்பதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் பலர் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். 
 

politics Aug 12, 2019, 6:00 PM IST

dmk support admk mlasdmk support admk mlas

திமுகவுக்கு ஆதரவு தர தயாராகும் அதிமுக எம்எல்ஏக்கள் !! லிஸ்ட் போட்டு விரட்டும் எடப்பாடி !!

எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க அதிமுக எம்எல்ஏக்களை திமுக விலைக்கு வாங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், திமுகவுடன் பேசி வருவதாக கூறப்படும் அதிமுக எம்எல்ஏக்களின் லிஸ்ட்டை எடுத்து வைத்துக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விசாரணை நடத்தி வருகிறார்.

politics Jun 5, 2019, 9:13 PM IST

3 admk mla participate in ttv meeting3 admk mla participate in ttv meeting

அதிமுகவில் இருந்து எஸ்கேப்பான 3 எம்எல்ஏக்கள்…. டி.டி.வி.தினகரன் கூட்டத்தில் பங்கேற்பு !!

அதிமுகவில் இருந்து எஸ்கேப்பான 3 எம்எல்ஏக்கள்…. டி.டி.வி.தினகரன் கூட்டத்தில் பங்கேற்பு !!

Mar 15, 2018, 12:11 PM IST

ops and eps advice to admk MLAsops and eps advice to admk MLAs

தினகரன் வரும்போது அசந்துகூட எழுந்துடாதீங்க.. எம்.எல்.ஏக்களை அலர்ட் செய்த ஓபிஎஸ்-இபிஎஸ்!!

மதில் மேல் பூனையாக இருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் தினகரன் சென்றுவிடாமல்..

Jan 4, 2018, 11:47 AM IST

ADMK MLAs should not interrupt Dinakaran in assembly if he talks against govtADMK MLAs should not interrupt Dinakaran in assembly if he talks against govt

வம்பிழுப்பாரு வாய் திறக்காதீங்க...! ஜெ. பாணியில் சட்டசபையில் சும்மா இருக்க உத்தரவு!

சட்டசபையில் டிடிவி தினகரன் அரசை விமர்சித்தால் அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் குறுக்கிட வேண்டாம் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

Jan 3, 2018, 1:53 PM IST

admk mlas meeting arranged on jan 3rd on party officeadmk mlas meeting arranged on jan 3rd on party office

தினகரனை சமாளிக்க புது வியூகம்! ஜன.3ம் தேதி அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்!

இதனால் எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரனை எப்படி

Dec 30, 2017, 9:32 PM IST

TTV Dinakaran said that the party is with us and that the ops and his supporting MLAs will be disqualified.TTV Dinakaran said that the party is with us and that the ops and his supporting MLAs will be disqualified.

கட்சி கொறடாவே எங்கள் பக்கம்...! திகில் கிளப்பும் தினகரன்...!

கட்சி கொறடாவே எங்களுடன் தான் இருக்கிறார் எனவும் ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதி எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

Nov 8, 2017, 3:23 PM IST

Dtivi Dinakaran accused the Chief Minister Edappadi Palanisamy of maintaining the legislators and not worrying about the people.Dtivi Dinakaran accused the Chief Minister Edappadi Palanisamy of maintaining the legislators and not worrying about the people.

பதவியை காப்பாற்றவே படாத பாடுபடுகிறார் எடப்பாடி... - கொளுத்தி போடும் டிடிவி...!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ளவே  அக்கறைக்காட்டி வருவதாகவும் மக்களை பற்றி அவர் கவலைப்படவில்லை எனவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.  

Oct 11, 2017, 6:45 PM IST

TDV Dinakarans MLAs have resumed at the Madras High Court in the case of 18 disqualification.TDV Dinakarans MLAs have resumed at the Madras High Court in the case of 18 disqualification.

உச்சகட்ட பரபரப்பில் டிடிவி தரப்பு - நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது விசாரணை..

டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க நடவடிக்கை குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. 

Oct 4, 2017, 2:46 PM IST

18 constituencies including Perambur were declared vacant.18 constituencies including Perambur were declared vacant.

18 எம்.எல்.ஏக்கள் பெயர்களை அரசு இணையதளத்தில் இருந்து தூக்கிய எடப்பாடி...! டிடிவிக்கு புது ஷாக்...!

பெரம்பூர் உள்ளிட்ட 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Sep 23, 2017, 8:12 PM IST

Two weeks after meeting MLAs in Karnataka ttv Dinakaran went to Coorg.Two weeks after meeting MLAs in Karnataka ttv Dinakaran went to Coorg.

எல்லாரும் எப்படி இருக்கீங்க...!! - கூர்க்கில் நலம் விசாரிக்கும் டிடிவி...

கர்நாடகாவில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களை சந்திக்க இரண்டு வாரங்களுக்கு பிறகு டிடிவி தினகரன் கூர்க் விடுதிக்கு சென்றுள்ளார். 

Sep 22, 2017, 3:18 PM IST