Asianet News TamilAsianet News Tamil
12 results for "

Admk Head Office

"
Sasikala who came out in a hurry.. OPS-EPS who secured 15 bouncers,  500 people for AIADMK headquarters.Sasikala who came out in a hurry.. OPS-EPS who secured 15 bouncers,  500 people for AIADMK headquarters.

அதிரடியாக வெளியில் வந்த சசிகலா..15 பவுன்சர்கள், 500 பேரை அதிமுக தலைமை அலுவகத்திற்கு பாதுகாப்பு போட்ட OPS-EPS.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா இன்று வருகை தந்ததை யொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் 15 பவுன்சர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

politics Oct 16, 2021, 2:02 PM IST

The name of the AIADMK headquarters is being changed. ops eps announcement.The name of the AIADMK headquarters is being changed. ops eps announcement.

அடே அப்பா.. அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயரையே மாற்ற துணிந்த இபிஎஸ்- ஓபிஎஸ். இனி இதுதான் பெயர்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதிமுக பொன்விழா ஆண்டை ஒட்டி எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்படும் என ஓபிஎஸ் -இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

politics Oct 15, 2021, 11:12 AM IST

Sasikala supporters wall poster in admk head office.. edapadi palanisamy shocking.Sasikala supporters wall poster in admk head office.. edapadi palanisamy shocking.

கழகமும் நீங்களே.. எங்கள் காப்பகமும் நீங்களே.. சின்னம்மாவை அதரித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் போஸ்டர்.

கழகமும் நீங்களே..! எங்கள் காப்பகமும் நீங்களே...! என அ.தி.மு.க அலுவலகம் அருகே சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

politics Jul 2, 2021, 9:38 AM IST

admk party workers started their celebrations in head officeadmk party workers started their celebrations in head office

களைகட்டும் ராயப்பேட்டை..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகித்து வருவதால் ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவகத்தில் கொண்டாட்டங்கள் களை கட்டியிருக்கின்றன.

politics Oct 24, 2019, 10:56 AM IST

jayalalitha statue opened in admk head office jayalalitha statue opened in admk head office

ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள்.. அதிமுக தலைமை அலுவலகத்தில் 7 அடி உயர ஜெ., சிலை திறப்பு!!

தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா.

Feb 24, 2018, 11:24 AM IST

chief minister edappaadi palanisamy came to admk head officechief minister edappaadi palanisamy came to admk head office

களைகட்டும் அதிமுக தலைமை அலுவலகம் - முதல்வர் எடப்பாடி வருகை...!!!

அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகம் வந்திருப்பதால் மீண்டும் அந்த இடம் களை கட்ட ஆரம்பித்துள்ளது.

Aug 21, 2017, 2:28 PM IST

former chiefminister panneerselvam will be arrive to admk head officeformer chiefminister panneerselvam will be arrive to admk head office

அதிமுக தலைமை அலுவலம் செல்கிறார் பன்னீர்...? - படையெடுக்கும் அதிமுகவினர்...!!!

அதிமுகவின் இரு அணிகள் இணையவுள்ள நிலையில், சற்று நேரத்தில் பன்னீர்செல்வம் ராயபேட்டையில் உள்ள தலைமை அலுவலகம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Aug 21, 2017, 11:46 AM IST

deepa statement about admk head officedeepa statement about admk head office

"அதிமுக தலைமை கழகம் எனக்கே சொந்தம்" - ஆரம்பித்துவிட்டார் தீபா!!

அதிமுகவில் இரு அணிகளாள இருந்து 3ஆக மாறி, தற்போது 4 அணிகளாக உள்ளன. இதில் யாருக்கு அதிமுக தலைமை அலுவலகம் என்பதில் பெரும் போட்டி நிலவுகிறது.

Aug 5, 2017, 11:01 AM IST

ops team-trying-to-shut-admk-head-officeops team-trying-to-shut-admk-head-office

'தலைமை அலுவலகத்துக்கும் பூட்டை போடு..!!' - சசிகலாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஓபிஎஸ்

இந்நிலையில் இன்று காலை மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் உள்ளார். இதையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய

Mar 23, 2017, 9:56 AM IST

admk deputy-general-secratry-ttvdinakaranadmk deputy-general-secratry-ttvdinakaran

அதிமுக துணை பொது செயலாளராக டிடிவி பொறுப்பேற்பு – அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை

அதிமுக துணை பொது செயலாளராக டிடிவி பொறுப்பேற்பு – அமைச்சர்க்ள், நிர்வாகிகளுடன் ஆலோசனை

Feb 23, 2017, 12:26 PM IST

sasikala at-rayapettah-admk-head-officesasikala at-rayapettah-admk-head-office

அதிமுக பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்தார் சசிகலா – அதிகாரப்பூர்வ பதவியேற்பு

வீட்டிலிருந்து புறப்பட்டார் சசிகலா - எம்ஜிஆர் சிலைக்கு மாலை போட்டு பதவி ஏற்பு

Dec 31, 2016, 12:25 PM IST