Adgp Ravi
(Search results - 13)crimeJun 28, 2020, 11:45 AM IST
காவலரால் பொதுமக்கள் தாக்கப்பட்டால் முதலில் அதை செய்யுங்கள்..! ஐ.பி.எஸ் ரவி ஓபன் டாக் வீடியோ..
காவலரால் பொதுமக்கள் தாக்கப்பட்டால் முதலில் அதை செய்யுங்கள்..! ஐ.பி.எஸ் ரவி ஓபன் டாக் வீடியோ..
ChennaiApr 19, 2020, 10:44 AM IST
ஆபாசப் படம் பார்ப்பவர்கள் லிஸ்ட் ரெடி.. ஊரடங்கு முடிவுக்கு பிறகு கைது.. அலர்ட் கொடுக்கும் ஏ.டி.ஜி.பி. ரவி..!
ஊரடங்கு நேரத்தில் குழந்தைகளை காட்சிப்படுத்தும் ஆபாசப்படங்கள் அதிக அளவில் பதிவிறக்கம் செய்து பார்ப்பதாக புள்ளிவிவரம் வந்துள்ளது. இது சம்பந்தமாக எங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளோம். எனவே குழந்தைகள் சம்பந்தமான ஆபாச பதிவிறக்கம் செய்து பார்த்து, பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. ரவி எச்சரித்துள்ளார்.
life-styleMar 14, 2020, 6:38 PM IST
உஷார்...! செல்போனில் ஆபாச படம் இருந்தாலே கைது..! ஏடிஜிபி. ரவி வைத்த அடுத்த ஆப்பு..!
அடுத்த அதிர்ச்சி தகவலாக ஆபாச இணையதளங்களுக்கு தடை விதித்தும், ஆபாச படம் பார்ப்பவர்களை கண்காணிக்கப்படும் என தெரிவித்த பின்னரும் இன்றளவும் சிறார் ஆபாச படங்களை பார்ப்பதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது.
crimeDec 22, 2019, 12:05 PM IST
கொலை செய்யக் கூட தயங்காதீங்க...!! கல்லூரியில் அதிரடி காட்டிய காவல் துறை அதிகாரி..!!
தற்காப்புக்காக பெண்கள் கொலை கூட செய்யலாம் அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது என பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவின் கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார் . பெண்களின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள காவலன் செல்போன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது . அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி, உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
life-styleDec 19, 2019, 7:34 PM IST
"உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்..அவர் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார்"..! பெண்களுக்கெல்லாம் ஹீரோவான ஏடிஜிபி ரவி தாறுமாறு..!
மழை வந்தால் குடை நனைந்து விடும் என்பார்கள் அல்லவா..? அந்த குடையாக நாங்கள் இருப்போம். உங்களை நனையாமல் பார்த்துக் கொள்வோம். "உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.. அவன் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார்" என உணர்வு பூர்வமாக பேசி பெண்களின் பெரிய நம்பிக்கையாகவும் பாதுகாப்பு அரணாகவும் இருப்பதை உணர்த்தினார் ஏடிஜிபி.ரவி.
crimeDec 19, 2019, 3:55 PM IST
ஆபாச படம் பார்த்த 30 பேர் பட்டியல் ரெடி... இந்திய அளவில் கப்பலேறும் தமிழர்களின் யோக்கிதை..!
குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்த 30 நபர்களின் பெயரை சென்னை காவல் துறைக்கு அனுப்பி வைத்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாக ஏடிஜிபி ரவி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
TrichyDec 14, 2019, 12:08 PM IST
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச படம் விவகாரம்... லிஸ்ட்டில் சிக்கும் மருத்துவர்கள், தொழிலதிபர்கள்... அலேக்கா தூக்க போலீஸ் தீவிரம்..!
குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குழந்தையின் வீடியோக்களை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக மருத்துவர்கள், தொழிலதிபர்கள் உள்பட 15 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ChennaiDec 12, 2019, 12:43 PM IST
ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் நிலை என்னவாகும்...? ஏடிஜிபி ரவி அதிரடி விளக்கம்..!
சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம். ஆனால், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்தாலோ, பதிவேற்றம் செய்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஏடிஜிபி ரவி எச்சரித்துள்ளார்.
crimeDec 12, 2019, 12:37 PM IST
குழந்தைகள் ஆபாச வீடியோவை பகிர்ந்ததாக 150 பேரை மாட்டிவிட்ட கிறிஸ்டோபர்... அதிர்ச்சியில் போலீஸ்..!
குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து செய்யப்பட்ட திருச்சி பாலக்கரையை சேர்ந்த கிறிஸ்டோபரின் தொடர்பில் பலர் இருப்பதாக தெரிய வந்துள்ளது காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
crimeDec 12, 2019, 12:09 PM IST
ஆபாச வீடியோக்களை பகிர்ந்தால் 10 ஆண்டுகள் சிறை... ஆயிரக்கணக்கானோர் கைதாக வாய்ப்பு..!
குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
crimeDec 12, 2019, 10:49 AM IST
அதிர்ச்சி... ஆபாச வீடியோ பார்த்தவர்... தமிழகத்தில் முதல் அதிரடி கைது..!
குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்த்து அதிகமாக பகிர்ந்ததாக திருச்சியில் ஒருவர் முதல் முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
crimeDec 9, 2019, 4:11 PM IST
இக்கட்டான சூழ்நிலையில் பெண்கள் செய்யவேண்டியவை..! ஏ.டி.ஜி.பி ரவி பிரத்யேக வீடியோ
இக்கட்டான சூழ்நிலையில் பெண்கள் செய்யவேண்டியவை..! ஏ.டி.ஜி.பி ரவி பிரத்யேக வீடியோ
crimeDec 7, 2019, 7:14 PM IST
பீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..! பிரத்தியேக வீடியோ
பீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..! பிரத்தியேக வீடியோ