Asianet News TamilAsianet News Tamil
13 results for "

Adelaide Strikers

"
laughlin stunning catch makes fans shocked and excited in bbl eliminator videolaughlin stunning catch makes fans shocked and excited in bbl eliminator video

#BBL ஒட்டுமொத்த ஸ்டேடியத்தையும் சில நொடிகள் ஸ்தம்பிக்க வைத்த லாஃப்லினின் கேட்ச்..! வியக்கவைக்கும் வீடியோ

பிக்பேஷ் லீக் எலிமினேட்டர் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் வீரர் மைக்கேல் நெசெர் அடித்த பந்தை அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் வீரர் லாஃப்லின் பிடித்த கேட்ச் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களையும் அந்த கேட்ச்சின் வீடியோவை பார்ப்பவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 

Cricket Jan 29, 2021, 8:48 PM IST

brisbane heat beat adelaide strikers in eliminator and qualifies for knock out in big bash leaguebrisbane heat beat adelaide strikers in eliminator and qualifies for knock out in big bash league

#BBL அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸை அடித்து காலி செய்து நாக் அவுட்டுக்கு முன்னேறியது பிரிஸ்பேன் ஹீட்

பிக்பேஷ் லீக்கில் எலிமினேட்டர் போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி நாக் அவுட்டுக்கு முன்னேறியது பிரிஸ்பேன் ஹீட் அணி.
 

Cricket Jan 29, 2021, 8:00 PM IST

weatherald bizarre run out in both ends in big bash league video goes viralweatherald bizarre run out in both ends in big bash league video goes viral

#BBL ஒரே பந்தில் 2 முனையிலும் ரன் அவுட்டான வீரர்..! வைரல் வீடியோ

பிக்பேஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி வீரர் வெதரால்டு, ஒரே பந்தில் 2 முறை ரன் அவுட்டானார்.
 

Cricket Jan 25, 2021, 4:05 PM IST

melbourne renegades beat adelaide strikers in bbl with the help of mohammad nabi battingmelbourne renegades beat adelaide strikers in bbl with the help of mohammad nabi batting

#BBL முகமது நபியின் அதிரடியால் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அபார வெற்றி

பிக்பேஷ் லீக்கில் முகமது நபியின் அதிரடியால் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Cricket Jan 8, 2021, 5:32 PM IST

perth scorchers beat adelaide strikers in bblperth scorchers beat adelaide strikers in bbl

#BBL அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸை அடித்து காலி செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்

அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

Cricket Dec 31, 2020, 10:14 PM IST

sydney sixers beat adelaide strikers in bblsydney sixers beat adelaide strikers in bbl

#BBL அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸை அடித்து காலி செய்த சிட்னி சிக்ஸர்ஸ்

பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

Cricket Dec 20, 2020, 10:55 PM IST

matthew wade scores century in big bash leaguematthew wade scores century in big bash league

அல்டிமேட் ஃபார்மில் எதிரணிகளை அடித்து துவம்சம் செய்யும் மேத்யூ வேட்.. அதிரடி சதம்.. வீடியோ

பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் கேப்டன் மேத்யூ வேட் அதிரடியாக ஆடி சதமடித்ததுடன், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 130 ரன்களை குவித்து அசத்தினார். 
 

Cricket Jan 26, 2020, 3:27 PM IST

liam livingstone hits big six in big bash leagueliam livingstone hits big six in big bash league

106 மீட்டர்.. ஆஸ்திரேலிய வீரர் அடித்த அபாரமான சிக்ஸர்.. வைரல் வீடியோ

பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வீரர் லிவிங்ஸ்டோன், 106 மீட்டருக்கு ஒரு சிக்ஸரை விளாசி மிரட்டியுள்ளார். 
 

Cricket Jan 25, 2020, 11:04 AM IST

adelaide strikers beat melbourne renegades in big bash leagueadelaide strikers beat melbourne renegades in big bash league

மெல்போர்ன் ரெனெகேட்ஸை அடித்து நொறுக்கி அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி

பிக்பேஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியை வீழ்த்தி அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 
 

Cricket Jan 12, 2020, 2:42 PM IST

sydney sixers beat adelaide strikers in big bash leaguesydney sixers beat adelaide strikers in big bash league

அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸை அடித்து துவம்சம் செய்த ஜோஷ் ஃபிலிப்.. சிட்னி சிக்ஸர்ஸ் அபார வெற்றி

பிக்பேஷ் லீக் தொடரில் இன்றைய போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 
 

Cricket Jan 5, 2020, 5:35 PM IST

rashid khan amazing batting but adelaide strikers lost match to sydney thunder in last overrashid khan amazing batting but adelaide strikers lost match to sydney thunder in last over

புது பேட்டை வைத்து தனி ஒருவனாக காட்டடி அடித்து கடுமையாக போராடிய ரஷீத் கான்.. கடைசி ஓவரில் த்ரில்லாக முடிந்த போட்டி

பிக்பேஷ் லீக்கின் இன்றைய போட்டியில், ரஷீத் கானின் கடைசி நேர காட்டடியால் வெற்றியை நெருங்கிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி, கடைசி ஓவரில் சிட்னி தண்டர் அணியிடம் தோற்றது. 
 

Cricket Dec 31, 2019, 5:27 PM IST

umpire greg davidson nosecut adelaide strikers players in big bash leagueumpire greg davidson nosecut adelaide strikers players in big bash league

அம்பயரின் அதிகப்பிரசங்கித்தனம்.. மூக்கை சொறிந்து வீரர்களின் மூக்கை உடைத்த தரமற்ற செயல்.. வீடியோ

பிக்பேஷ் லீக்கில் அம்பயரின் தரமற்ற செயலின் வீடியோ டுவிட்டரில் வைரலாகிவருகிறது. 
 

Cricket Dec 30, 2019, 11:20 AM IST

rashid khans dedication towards cricket attracts cricket fans across worldrashid khans dedication towards cricket attracts cricket fans across world

தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்லாமல் கிரிக்கெட் ஆடிய ரஷீத் கான்!! ரஷீத்தின் அர்ப்பணிப்புக்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் செலுத்திய மரியாதை

ஐபிஎல், பிக் பேஷ் லீக், கனடா பிரீமியர் லீக், ஆஃப்கான் பிரீமியர் லீக் என உலகம் முழுதும் நடக்கும் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் ரஷீத் கான் ஆடிவருகிறார். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிவரும் ரஷீத் கான், அந்த அணியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார். 

Cricket Jan 2, 2019, 4:38 PM IST