Asianet News TamilAsianet News Tamil
20 results for "

Adam Gilchrist

"
adam gilchrist names pat cummins as australia test team captainadam gilchrist names pat cummins as australia test team captain

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக கண்டிப்பாக இவரைத்தான் நியமிக்கணும்..! Adam Gilchrist அதிரடி

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து கூறியுள்ளார்.
 

Cricket Nov 22, 2021, 4:18 PM IST

kris srikkanth compares rishabh pant with former australian wicket keeper adam gilchristkris srikkanth compares rishabh pant with former australian wicket keeper adam gilchrist

கில்கிறிஸ்ட்டுக்கு பிறகு இப்படி டெரிஃபிக்கா ஆடிய கீப்பரை நான் பார்க்கல.! ரிஷப் பண்ட்டுக்கு ஸ்ரீகாந்த் புகழாரம்

ஆஸி., முன்னாள் லெஜண்ட் விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு பிறகு, ரிஷப் பண்ட் தான் டெரிஃபிக்காக பேட்டிங் ஆடும் விக்கெட் கீப்பர் என்று ரிஷப் பண்ட்டை புகழ்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
 

Cricket Mar 6, 2021, 3:29 PM IST

adam gilchrist feels prithvi shaw put indian team on backfoot in first test against australiaadam gilchrist feels prithvi shaw put indian team on backfoot in first test against australia

#AUSvsIND இந்திய அணியின் தோல்விக்கு அவருதான் முக்கிய காரணம்..! கில்கிறிஸ்ட் அதிரடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு, பிரித்வி ஷா 2 இன்னிங்ஸ்களிலுமே நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க தவறியதுதான் காரணம் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
 

Cricket Dec 20, 2020, 10:47 PM IST

adam gilchrist speaks about australia opening pair for the test series against indiaadam gilchrist speaks about australia opening pair for the test series against india

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஜோடி யார்..? கில்கிறிஸ்ட் ஓபன் டாக்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஜோடி குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 

Cricket Nov 16, 2020, 6:13 PM IST

adam gilchrist points out that australia odi team middle order weakadam gilchrist points out that australia odi team middle order weak

ஆஸி., அணியில் பெரிய ஓட்டை இருக்கு.. சீக்கிரம் அடைங்க; இல்லைனா மரண அடி தொடரும்..! கில்கிறிஸ்ட் எச்சரிக்கை

ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனமாக உள்ளது என்ற எதார்த்தத்தை ஆடம் கில்கிறிஸ்ட் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
 

Cricket Sep 12, 2020, 9:06 PM IST

here is the list of top 5 most ipl winning captainshere is the list of top 5 most ipl winning captains

ஐபிஎல்லில் அதிக வெற்றிகளை பெற்ற டாப் 5 கேப்டன்கள்

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற டாப் 5 கேப்டன்கள் யார் யார் என்று பார்ப்போம்.
 

IPL Sep 6, 2020, 4:11 PM IST

adam gilchrist speaks about his sudden retirementadam gilchrist speaks about his sudden retirement

கில்கிறிஸ்ட்டின் கிரிக்கெட் கெரியரை முடித்துவைத்தது விவிஎஸ்.லட்சுமணன்..! வைராக்கியமான கில்லி

உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்ட், திடீரென ஓய்வுபெற்றது குறித்து 12 ஆண்டுகளுக்கு பிறகு மௌனம் கலைத்துள்ளார்.
 

Cricket Aug 13, 2020, 9:21 PM IST

adam gilchrist picks toughest bowler he has ever faced in his careeradam gilchrist picks toughest bowler he has ever faced in his career

என் கெரியர் முழுவதும் என்னை பயங்கரமா டார்ச்சர் செய்த பவுலர் இந்தியர்..! நேர்மையாக பேசிய கில்கிறிஸ்ட்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தனது கெரியரில் யாருடைய பவுலிங்கை எதிர்கொள்ள திணறியிருக்கிறார் என்று பார்ப்போம். 
 

Cricket Jun 14, 2020, 7:19 PM IST

adam gilchrist praises india born nurse who serves in australiaadam gilchrist praises india born nurse who serves in australia

கொரோனாவிலிருந்து ஆஸ்திரேலிய முதியோர்களை காத்த இந்திய செவிலியர்..! மனதார பாராட்டிய ஆடம் கில்கிறிஸ்ட்

கொரோனாவிலிருந்து முதியோர்களை காக்க, அரும்பாடுபட்ட இந்திய நர்ஸை ஆடம் கில்கிறிஸ்ட் வெகுவாக புகழ்ந்துள்ளார். 
 

Cricket Jun 12, 2020, 4:11 PM IST

adam gilchrist names better wicket keeper batsman in current cricketadam gilchrist names better wicket keeper batsman in current cricket

பெஸ்ட் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் யார்..? அதிரடியா பதில் சொன்னதுடன் சவாலையும் சேர்த்துவிட்ட கில்கிறிஸ்ட்

உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்களில் ஒருவரான தோனியின் கெரியர் முடிந்துவிட்ட நிலையில், சமகால விக்கெட் கீப்பர்களில் யார் சிறந்தவர் என்ற கேள்வியை, லெஜண்ட் விக்கெட் கீப்பர்களிடம் கேட்டுத்தான் அதற்கான பதிலை பெற வேண்டும். 
 

Cricket Dec 12, 2019, 2:45 PM IST

adam gilchrist predicts semi finalists of 2020 t20 world cupadam gilchrist predicts semi finalists of 2020 t20 world cup

டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதும்..? கோப்பையை எந்த அணி வெல்லும்..? கில்கிறிஸ்ட் ஆருடம்

டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. 2020 அக்டோபர் 18ம் தேதி முதல் நவம்பர் 25ம் தேதி வரை டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. 
 

Cricket Nov 7, 2019, 10:36 AM IST

adam gilchrist advices rishabh pant do not try to become dhoniadam gilchrist advices rishabh pant do not try to become dhoni

ரிஷப் பண்ட்டுக்கு ஆடம் கில்கிறிஸ்ட்டின் ஆகச்சிறந்த அறிவுரை

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தலைசிறந்த விக்கெட் கீப்பருமான தோனியின் கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டது. இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். 
 

Cricket Nov 6, 2019, 10:07 AM IST

harbhajan singh immatured reply to gilchrist tweet about 2001 hat trickharbhajan singh immatured reply to gilchrist tweet about 2001 hat trick

கில்கிறிஸ்ட்டின் நியாயமான கருத்துக்கு மண்டையா பதிலடி கொடுத்துட்டு ஓடி ஒளிந்த ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் விக்கெட் வீடியோவை ஒருவர் டுவீட் செய்திருந்தார். அதைக்கண்ட கில்கிறிஸ்ட், அப்போதெல்லாம் டி.ஆர்.எஸ் கிடையாது என்று பதிவிட்டிருந்தார். கில்கிறிஸ்ட் அப்படி பதிவிட்டதற்கு காரணம், ஹர்பஜனின் ஹாட்ரிக்கில் இரண்டாவது விக்கெட்டாக அவுட்டான கில்கிறிஸ்ட் உண்மையாகவே அவுட்டில்லை. அது தவறுதலாக கொடுக்கப்பட்ட அவுட். 

Cricket Sep 5, 2019, 11:05 AM IST

ricky ponting praised young indian cricketer rishabh pantricky ponting praised young indian cricketer rishabh pant

பாண்டிங்கின் வாயிலிருந்து இப்படி ஒரு பாராட்டை வாங்கியது பெரிய விஷயம்தான்!! இந்திய வீரரை தாறுமாறா புகழ்ந்து தள்ளிய பாண்டிங்

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தாறுமாறாக புகழ்ந்துள்ளார்.
 

Cricket Jan 5, 2019, 4:07 PM IST

gilchrist seeks explanation from david warner about ball tamperinggilchrist seeks explanation from david warner about ball tampering

வார்னர் வாய் திறந்தே ஆகணும்.. கில்கிறிஸ்ட் அதிரடி

பந்தை சேதப்படுத்திய விவகாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கும் அணிக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கியது.  
 

Cricket Dec 27, 2018, 1:54 PM IST