Asianet News TamilAsianet News Tamil
8 results for "

Actress Asin

"
As the famous actress withdrew from the movie Premam interesting newsAs the famous actress withdrew from the movie Premam interesting news

'பிரேமம்' படத்தில் இருந்து பிரபல நடிகை விலகியதால்... சாய்பல்லவிக்கு அடித்த ஜாக்பார்ட்..!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு, மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ப்ரேமம்' படத்தில் சாய்பல்லவிக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jun 8, 2021, 7:09 PM IST

Actress asin celebrate his daughter 3rd birthday photosActress asin celebrate his daughter 3rd birthday photos

காதல் கணவருடன் மகளின் 3வது பிறந்தநாளை கொண்டாடிய அசின்... ‘அரின்’ என்றால் அர்த்தம் இதுதானாம்...!

அசின் தனது செல்ல மகள் அரினின் 3வது பிறந்தநாளை கடந்த 26ம் தேதி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் அசின். 

cinema Oct 31, 2020, 5:28 PM IST

Actress asin Birthday special unseen photo collectionActress asin Birthday special unseen photo collection

Rare Photos: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசின் அடித்த லூட்டி... வாய்பிளக்கும் விஜய், அஜித், சூர்யா....!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். இன்று அசின் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளில் அசினின் ஸ்பெஷல் போட்டோ கேலரி தொகுப்பை காணலாம்...

cinema Oct 26, 2020, 4:59 PM IST

actress photo galleryactress photo gallery

15 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த நடிகைகள்!

15 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த நடிகைகள்!

cinema Jun 29, 2020, 4:50 PM IST

Actress Asin Unseen Hotness Overloaded PhotosActress Asin Unseen Hotness Overloaded Photos

ப்பா... என்னா கிளாமர்... இதுவரை யாரும் பார்த்திராத கவர்ச்சி அவதாரத்தில் அசின்...!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அசின், கோலிவுட்டில் நடித்த கடைசி படம் வரை துளிகூட கவர்ச்சி காட்டியது இல்லை. இந்தி சினிமாவிற்கு போனதும் கதையே தலைகீழாக மாறினாலும், கோலிவுட்டிற்கு மட்டும் கவர்ச்சிக்கு தடா சொல்லி வந்தார் அசின். இந்நிலையில் விளம்பர படங்கள் சிலவற்றிற்காக அசின் நடத்தியுள்ள ஹாட் போட்டோஸ் காண்போரை கலங்கடிக்கிறது. 

cinema Jan 30, 2020, 5:34 PM IST

actress asin family photosactress asin family photos

திருமணத்திற்கு பின் திரையுலகிற்கு டாட்டா காட்டிய நடிகை அசின்..! கணவர் - குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள்!

திருமணத்திற்கு பின் திரையுலகிற்கு டாட்டா காட்டிய நடிகை அசின்..! கணவர் - குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள்!

cinema Jan 18, 2020, 6:26 PM IST

actress asin husband rahul sharma enter in new businessactress asin husband rahul sharma enter in new business

93 சதவீதம் சரிவு! நடிகை அசினின் கணவர் எடுத்த அதிரடி முடிவு!

தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்துள்ளதால், புதிய தொழிலில் கவனம் செலுத்த உள்ளார் என கூறப்படுகிறது.

cinema Aug 31, 2019, 2:26 PM IST

asin shared her 18months old daughter stylish photoasin shared her 18months old daughter stylish photo

18 மாத மகளின் மாஸ் கெட்டப் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த அசின்!

மலையாளத்தில் கடந்த 2001 ஆண்டு அறிமுகமானவர் நடிகை அசின், அதை தொடந்து தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் கால் பதித்து, முன்னணி நடிகையாக வளர்ந்தார்.
 

cinema Apr 30, 2019, 3:07 PM IST