Actors
(Search results - 338)cinemaJan 5, 2021, 5:56 PM IST
காதல் வலை வீசி சீரியல் நடிகையுடன் உல்லாசம்... படுக்கையறை வீடியோவை காட்டி பணம் பறித்த இளைஞர்...!
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற உத்தரவை அடுத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
cinemaDec 10, 2020, 9:43 AM IST
விஜே சித்ரா மரணம்: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகர், நடிகைகள்... கணவரிடம் இன்று விசாரணை...!
இன்று ஆர்.டி.ஓ மற்றும் போலீசார் முன்னிலை விஜே சித்ராவின் உடற்கூராய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரண்டாவது நாளாக ஹேமந்த் ரவியை விசாரணைக்கு ஆஜராகும் படி நசரத்பேட்டை போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
cinemaDec 7, 2020, 11:14 AM IST
சென்னையில் பரபரப்பு... நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து... முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்?
உடனடியாக களத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைந்தனர்.
cinemaNov 17, 2020, 5:57 PM IST
நாடக கலைஞர்களுக்கு அசத்தல் சலுகைகளை அள்ளிக்கொடுத்த தமிழக அரசு...!
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஏற்கனவே நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
politicsOct 25, 2020, 11:42 AM IST
ஒரு முறை உறவு வைத்தால் ஒரு லட்சம்.. இரவு முழுக்க இருந்தால் 10லட்சம் . சிக்கிய சீரியல் நடிகைகள் நடிகர்கள்.!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பல தொலைக்காட்சி நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது..அதனால் மும்பை குற்ற பிரிவு போலீஸ் கோரேகானில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சோதனை செய்தது .அப்போது சீரியல் நடிகர்கள் மற்றும் மூன்று சீரியல் நடிகைகள் சிக்கினார்கள் .அதில் சில பெல்லி டான்ஸர்களும் சிக்கினார்கள்.
cinemaOct 19, 2020, 11:07 AM IST
“இதை செய்தால் மட்டுமே தமிழ் சினிமா தழைக்க முடியும்”... நடிகர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா அதிரடி கோரிக்கை...!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா?
politicsOct 16, 2020, 2:17 PM IST
பாஜகவை நோக்கி நடிகர், நடிகைகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.. குஷ்பு குறித்த கேள்விக்கு எல்.முருகன் காரசார பதில்.
தான் ஒரு பெரியாரிஸ்ட் என்ற தன்னுடைய கருத்தை குஷ்பு வெளிபடுத்தியுள்ளார் என தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
cinemaOct 13, 2020, 2:13 PM IST
பாவனா தான் இறந்துவிட்டாரே?... பிரபல நடிகரின் கொச்சை பேச்சால் கடுப்பான நடிகை பார்வதியின் அதிரடி முடிவு...!
ஆனால் இதில் நடிகை பாவனா மட்டும் இல்லை. ஏனென்றால் அவர் தற்போது நடிகர் சங்கத்தில் உறுப்பினர் கிடையாது. இறந்து போன ஒருவர் எப்படி உயிருடன் வர முடியும்? என கேள்வி எழுப்பினர்.
politicsOct 9, 2020, 5:42 PM IST
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நவம்பர் 3ஆம் தேதி முதல் புதிய அமர்வில் விசாரணை: சென்னை உயர்நீதி மன்றம்.
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் புதிய அமர்வில் நவம்பர் 3-ஆம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் விஷால் தலைமையிலான அணியின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.
cinemaOct 3, 2020, 1:21 PM IST
சின்னத்திரை நடிகர் சங்க தலைவரானார் மனோபாலா..!
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க பிரச்சனை ஒரு பக்கம் என்றால். சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சனை மற்றொரு புறம் நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது புதிய தலைவராக இயக்குனரும், நடிகருமான மனோபாலா பதவியேற்றுள்ளார்.
cinemaSep 23, 2020, 6:22 PM IST
விடாமல் துரத்தும் போதை பொருள் விவகாரம்..! ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 முன்னணி நடிகைகளுக்கு சம்மன்!
போதை பொருள் விவகாரத்தில் அதிரடியாக நான்கு நடிகைகளுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது திரையுலகினர் மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
cinemaSep 3, 2020, 4:19 PM IST
நடிகர்களுக்கு கதைசொல்லும்போது மனைவியையும் அழைத்து செல்லும் அட்லி..!
ஆனாலும் எந்த நடிகருக்கு கதை சொல்லப்போனாலும் தனது மனைவியையும் அழைத்துச் சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அட்லீ.
cinemaAug 8, 2020, 6:14 PM IST
இந்தியில் அமிதாப் பச்சனுடன் நடித்த ரஜினிகாந்த்... அதிகம் பார்த்திடாத அரிய புகைப்படங்களின் தொகுப்பு...!
இந்தியில் அமிதாப் பச்சனுடன் நடித்த ரஜினிகாந்த்... அதிகம் பார்த்திடாத அரிய புகைப்படங்களின் தொகுப்பு...!
cinemaAug 7, 2020, 2:41 PM IST
பிக் பாஸ்ஸில் பிரபலமான மஹத்தின் ரிசென்ட் லுக் இதோ!
பிக் பாஸ்ஸில் பிரபலமான மஹத்தின் ரிசென்ட் லுக் இதோ!
cinemaAug 7, 2020, 2:15 PM IST
தமிழ் சினிமாவில் மிரட்டின தாதாக்கள் படங்கள் லிஸ்ட் இதோ!
தமிழ் சினிமாவில் மிரட்டின தாதாக்கள் படங்கள் லிஸ்ட் இதோ!