Asianet News TamilAsianet News Tamil
11 results for "

Actor Yash

"
Actor Yash announce KGF 2 Release dateActor Yash announce KGF 2 Release date

போடுறா வெடிய... கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் தேதியை அறிவித்த ராக்கி பாய்!

நடிகர் யாஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எவ்வளவு காலமானாலும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என பட்டென சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. 

cinema Aug 22, 2021, 4:29 PM IST

KGF actor yash house warming functionKGF actor yash house warming function

கேஜிஎஃப் பட ஹீரோ யாஷ் வீட்டு கிரஹப்பிரவேசம்...! வைரலாகும் போட்டோஸ்..!

கேஜிஎஃப் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமாகியுள்ள கன்னட நடிகர் யாஷ் - ராதிகா பண்டீட் வீட்டின் கிரஹப்பிரவேசம் இன்று நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jul 2, 2021, 12:29 PM IST

KGF star actor yash help 3000 Kannada  cinema workersKGF star actor yash help 3000 Kannada  cinema workers

3000 சினிமா தொழிலாளர்களுக்கு 'ராக்கிங் ஸ்டார்' யஷ் செய்த மிகப்பெரிய உதவி..! குவியும் பாராட்டு..!

KGF பட புகழ் யஷ், கன்னட திரையுலகை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 1 . 5 கோடி கொடுத்து உதவியுள்ளார்.
 

cinema Jun 2, 2021, 9:28 PM IST

fan who committed suicide after writing a letter actor yash sensational twitfan who committed suicide after writing a letter actor yash sensational twit

இறுதி சடங்கிற்கு வாங்க... கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட ரசிகர்..! நடிகரின் பகீர் பதிவு..!

 உயிரோடு இருக்கும்போது பார்க்க முடியாதவர்களை தங்களுடைய இறுதி சடங்கிற்கு வர வைக்க வேண்டும் என்கிற நோக்கில் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு தன்னுடைய இறுதிச் சடங்கிற்கு வர வேண்டும் என பிரபல நடிகர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்து விட்டு இறந்துள்ளார்.
 

cinema Feb 20, 2021, 11:12 AM IST

KGF actor Yash family vaccation at maladives going viral in social mediaKGF actor Yash family vaccation at maladives going viral in social media

மாலத்தீவில் மனைவி, பிள்ளைகளுடன் கே.ஜி.எஃப் ஹீரோ யஷ்... வைரலாகுல் ஜாலி ட்ரீப் போட்டோஸ்...!

தன்னுடைய மனைவி ராதிகா பண்டிட் மற்றும் மகள், மகனுடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். 

cinema Jan 19, 2021, 8:29 PM IST

kgf hero yash and radhika cute child photo gallerykgf hero yash and radhika cute child photo gallery

KGF பட ஹீரோ யஷ் - ராதிகாவின் செல்ல குழந்தைகளின் கியூட் அட்டகாசங்கள்! புகைப்பட தொகுப்பு!

உலக அளவில் பெரிதும் வரவேற்பை பெற்ற கே.ஜி.எப் படத்தின் நாயகன், மற்றும் நடிகை ராதிகா நட்சத்திர தம்பதிகளின் அழகிய குழந்தைகளின் புகைப்படங்கள், நாளுக்கு நாள் அதிகாரிகளை அதிகம் கவர்ந்து கவருகிறது.

 

கதாநாயகனாக அறிமுகமாகி முதல் இடத்தை பிடிப்பதே பெரிய சவாலாக உள்ள நிலையில், சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து, பின் துணை நடிகர், கதயாநாயகன் என மெல்ல மெல்ல உயர்ந்தவர் யஷ். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களையும் மிகவும் தெளிவாக தேர்வு செய்து நடித்து, இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். 

cinema Jun 2, 2020, 5:39 PM IST

KGF Actor Yash Birthday Special Cake preparation Surprise Video by Wife and DaughterKGF Actor Yash Birthday Special Cake preparation Surprise Video by Wife and Daughter
Video Icon

கணவரின் ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்து அட்டகாசம்... பிரபல நடிகரின் பிறந்தநாளில் மனைவி கொடுத்த இன்ப அதிர்ச்சி... வீடியோ..!

கணவரின் ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்து அட்டகாசம்... பிரபல நடிகரின் பிறந்தநாளில் மனைவி கொடுத்த இன்ப அதிர்ச்சி... வீடியோ..!

cinema Jan 8, 2020, 12:42 PM IST

KGF Actor Yash Blessed With Second BabyKGF Actor Yash Blessed With Second Baby

ராக்கிங் ஸ்டாருக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு... சோசியல் மீடியாவில் லைக்குகளை அள்ளும் க்யூட் போட்டோ...!

 காதல் தம்பதிக்கு இரண்டாவதாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தனது மகனின் பூஞ்சு கரங்கள், தன் விரலை பற்றி இருப்பது போன்ற புகைப்படத்தை யஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த க்யூட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் யஷிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

cinema Oct 30, 2019, 2:12 PM IST

Kannada Actor Yash Daughter ayra Diwali Wishes Video Going viralKannada Actor Yash Daughter ayra Diwali Wishes Video Going viral

தோனி மகளை பின்னுக்குத் தள்ளிய ’அய்ரா’...கே.ஜி.எப். ஹீரோவின் செல்லக்குட்டி... சோசியல் மீடியாவில் வைரலாகும் மழலை வாழ்த்து...!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, யஷ் அவரது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால் அந்த வீடியோ இப்போ செம ட்ரெண்டிங்கில் இருக்க காரணம் யஷ் இல்ல, அவரோட செல்ல மகள் அய்ரா. 

cinema Oct 29, 2019, 5:22 PM IST

actor yash baby photo get more likesactor yash baby photo get more likes

இணையத்தை கலக்கும் 'KGF' நடிகர் யஷ் மகள் புகைப்படம்? என்ன அழகு!

பல கன்னட படங்களில் நடித்து, முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர்  யஷ். இவர் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான 'KGF ' தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியாகி ஒட்டு மொத்த திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகத்திலும் இவர் நடித்து வருகிறார்.
 

cinema May 7, 2019, 4:35 PM IST

political party threatening for actor yashpolitical party threatening for actor yash

கொலைமிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்! பிரச்சாரம் தொடரும் பிரபல நடிகரின் அதிரடி முடிவு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

cinema Apr 4, 2019, 3:59 PM IST