Asianet News TamilAsianet News Tamil
63 results for "

Actor Suriya

"
Actor suriya reveals his upcoming projectsActor suriya reveals his upcoming projects

Suriya Upcoming movies : கைவசம் உள்ள படங்களின் பட்டியலை வெளியிட்ட சூர்யா... என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சூர்யா, அடுத்ததாக 4 படங்களில் கமிட் ஆகி உள்ளதாக சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார்.

cinema Jan 27, 2022, 6:48 AM IST

Actor suriya team up with sudha kongara for gangster movieActor suriya team up with sudha kongara for gangster movie

Suriya new movie : அஞ்சான் பாணியில் மீண்டும் கேங்ஸ்டராக களமிறங்கும் சூர்யா!! அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது வாடிவாசல் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து அவர் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க உள்ளாராம்.

cinema Jan 14, 2022, 4:21 PM IST

shocking new police complaint against for actor suriyashocking new police complaint against for actor suriya

Suriya: இது என்ன சூர்யாவுக்கு வந்த புது சோதனை..! போலீசில் பரபரப்பு புகார்..!

'ஜெய்பீம்' (Jai Bhim) பட தொடர்பாக அடுத்தடுத்து பல சர்ச்சைகளை சந்தித்து வரும் சூர்யா மீது (Suriya) ... யாரும் எதிர்பாராத விதமாக புதிய போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cinema Dec 11, 2021, 6:49 PM IST

Actor suriya put the condition for director balaActor suriya put the condition for director bala

வாய்ப்பு கொடுத்து வாழ்க்கை கொடுத்தவருக்கே சூர்யா வைத்த செக்! வேறு வழி இல்லாமல் ஓகே சொல்லிவிட்டாரா பாலா?

நடிகர் சூர்யா (Suriya) 20 வருடங்களுக்கு பின் மீண்டும் பாலா (Director Bala) இயக்கத்தில் இணைய உள்ள தகவலை,  சூர்யாவே சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த நிலையில், இந்த படத்திற்காக பாலாவிடம் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

cinema Dec 5, 2021, 6:49 PM IST

Jai Bhim: Chandru did nothing .. It was this community that protected us .. Rajakannu's son Shocking.!Jai Bhim: Chandru did nothing .. It was this community that protected us .. Rajakannu's son Shocking.!

Jai Bhim:சந்துரு ஒன்னுமே செய்யல.. இந்த சமூகத்தினர்தான் எங்களை பாதுகாத்தனர்.. இராசாக்கண்ணு மகன் பகீர்.!

சந்துரு  எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை, எங்களை பாதுகாத்தது வன்னியர்கள் தான், படையாட்சிகள்தான் என ரியல் ஜெய்பீம் கதாநாயகி பார்வதியின் மகன் தெரிவித்துள்ளார். 

politics Dec 1, 2021, 11:24 AM IST

Jai bhim: Surya, I will not leave you to peace ..? Son of Chengani who threat actor suriya.Jai bhim: Surya, I will not leave you to peace ..? Son of Chengani who threat actor suriya.

Jai bhim: சூர்யா உன்ன நிம்மதியா விட மாட்டேன்..? அதிரடியாக கிளம்பிய செங்கேணி மகன்.

தங்கள் குடும்பத்தை வைத்து படம் எழுத்து கோடி கோடியாக சூர்யா பணம் சம்பாதித்துக் கொண்ட நடிகர் சூர்யா, தன் தாய்க்கு கொடுத்தது போல தனக்கும் பணம் கொடுத்து உதவ வேண்டுமென பார்வதியின் மகன் வலியுறுத்தியுள்ளார்.

politics Dec 1, 2021, 10:44 AM IST

Actor suriya went to dubai for vaccationActor suriya went to dubai for vaccation

Suriya: விடாது கருப்பாய் துரத்தும் ‘ஜெய் பீம்’ விவகாரம்... மன நிம்மதியை தேடி வெளிநாடு சென்ற சூர்யா

ஜெய் பீம் பட விவகாரம் விடாது கருப்பாக துரத்தி வருவதால் நடிகர் சூர்யா கடும் மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

cinema Nov 23, 2021, 7:58 PM IST

Jai Bhim: When Pa. Ranjith insult Rajaraja Chola ..  where went Bharat Raja.? Uma Anand asking.Jai Bhim: When Pa. Ranjith insult Rajaraja Chola ..  where went Bharat Raja.? Uma Anand asking.

Jai Bhim: பா.ரஞ்சித் ராஜராஜ சோழனை தப்பா பேசியபோது.. எங்கோ போனார் பாரதிராஜா.? கழுவி ஊற்றிய உமா ஆனந்த்.

சூர்யாவுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு வரும் பாரதிராஜா, பா. ரஞ்சித் ராஜராஜ சோழனை இழிவுபடுத்திப் பேசிய போது எங்க போயிருந்தார் என இந்துக் கோயில்கள் மீட்பு இயக்கத்தின் மாநில செயலாளரும், 

politics Nov 23, 2021, 12:50 PM IST

Can you named to si as Stalin and Edapadi ? Kaduvetti guru son  asking to suriya.Can you named to si as Stalin and Edapadi ? Kaduvetti guru son  asking to suriya.

SI க்கு ஸடாலின், எடப்பாடின்னு பேரு வைக்க முடியுமா.? சூர்யாவை சட்டையை பிடித்து உலுக்கும் காடுவெட்டி குரு மகன்.

அக்னி கலசத்திற்கு மாற்றாக உதயசூரியன் சின்னத்தையோ அல்லது இரட்டை இலை சின்னத்தையோ உங்களால் வைக்க முடியுமா என்றும், அல்லது  குரு என்ற பெயருக்கு மாற்றாக எடப்பாடி  பழனிச்சாமி என்றோ மு. க ஸ்டாலின் என்றோ உங்களால் பெயர் வைக்க முடியுமா என நடிகர் சூர்யாவுக்கு காடுவெட்டி குரு மகன் கேள்வி எழுப்பியுள்ளார்

politics Nov 23, 2021, 12:00 PM IST

Ayya Ramadass should forgive actor suriya.. producer K.Rajan demand pmk , also Degrade suriya.Ayya Ramadass should forgive actor suriya.. producer K.Rajan demand pmk , also Degrade suriya.

Jai Bhim : அய்யா மனசு வச்சு தம்பிய மன்னிச்சி விடுங்க.. சூர்யாவை மட்டம் தட்டும் தயாரிப்பாளர் கே. ராஜன்.

திரைப்படத்தில் வன்னியர்களின் அடையாளத்தை குறிக்கும் அந்த கேலண்டரை வைத்தது மிகப்பெரிய தவறு என்றும், ஆனால் அய்யா மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பெருந்தன்மையோடு இதை மன்னித்து விட வேண்டும் என்று தயாரிப்பாளர் கே. ராஜன் வலியுறுத்தியுள்ளார்.  

politics Nov 20, 2021, 12:11 PM IST

Anbumani who made Surya a world star .. Shame on pmk .. Dr. Shalini criticized.Anbumani who made Surya a world star .. Shame on pmk .. Dr. Shalini criticized.

சூர்யாவை உலக ஸ்டாராக மாற்றிய அன்புமணி.. பாமகவுக்கு அவமானம்தான் மிஞ்சும்.. டாக்டர் ஷாலினி நக்கல்.

அன்புமணி ராமதாசும் பாமகவும் எந்த அளவிற்கு சூர்யாவை எதிர்க்கிறார்களோ, அவர் அந்த அளவிற்கு உலக ஸ்டாராக உயர்ந்து கொண்டே இருக்கிறார் என மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்துள்ளார்.  

politics Nov 19, 2021, 5:03 PM IST

Actor Suriya Starring Etharkkum Thunindhavan release date announcedActor Suriya Starring Etharkkum Thunindhavan release date announced

Etharkkum Thunindhavan: வேஷ்டியை மடித்து கட்டி மாஸ் ஆட்டம் போடும் சூர்யா! 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி!

இயக்குனர் பாண்டிராஜ் (Pandiraj) இயக்கத்தில் சூர்யா நடித்து வரும், 'எதற்கும் துணிந்தவன்' (Etharkkum Thunindhavan) படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது மாஸ் டீஸருடன் வெளியிட்டுள்ளது படக்குழு.

cinema Nov 19, 2021, 2:43 PM IST

Vanniyar community celebrity support actor suriya video goes viralVanniyar community celebrity support actor suriya video goes viral

Jai Bhim: நானும் வன்னியர் தான்... ஆனா என் சப்போர்ட் சூர்யாவுக்கே - வைரலாகும் பிரபலத்தின் வீடியோ..

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய் பீம். கடந்த மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அதே அளவு சர்ச்சையிலும் சிக்கி உள்ளது.

cinema Nov 17, 2021, 6:51 PM IST

Instead of asking 9 questions, 5 crore may have been asked directly. VCK Vanniayasu criticized anbumani.Instead of asking 9 questions, 5 crore may have been asked directly. VCK Vanniayasu criticized anbumani.

9 கேள்வி கேட்டதற்கு பதிலா நேரடியா 5 கோடி கேட்டிருக்கலாம்.. அன்புமணியை கலாய்க்கும் வன்னி அரசு.

பாமக என்பது ஒரு பிளாக்மெயில் கட்சி என்றும், அம்பேத்கரை குறிக்கும் ஜெய் பீம் என்ற பெயரில் வந்துள்ள இந்த திரைப்படத்தை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியுவில்லை என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு குற்றஞ்சாட்டியுள்ளார். 

politics Nov 17, 2021, 3:23 PM IST

Only beyond us can you approach Surya .. We are all ready .. Dravidar viduthalai kazagam ..Only beyond us can you approach Surya .. We are all ready .. Dravidar viduthalai kazagam ..

எங்களை தாண்டிதான் நீ சூர்யாவை நெருங்க முடியும்.. நாங்கள் அனைத்திற்கும் தயார்.. கொக்கரிக்கும் தி.வி.க..

நடிகர் சூர்யாவை மிரட்டும் வகையில் அவரை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்த மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி என்பவர் மீது திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, 

politics Nov 17, 2021, 2:27 PM IST