Asianet News TamilAsianet News Tamil
1 results for "

Actor Rajendran

"
The yedarkum thunindavan movie will release .. if u can stop it .. Meesai Rajendran who is obsessed pmk.The yedarkum thunindavan movie will release .. if u can stop it .. Meesai Rajendran who is obsessed pmk.

எதற்கும் துணிந்தவன் வருது.. முடிஞ்சா அதை தடுத்துபார்.. பாமகவை வெறியேற்றும் மீசை ராஜேந்திரன்.

மிரட்டல் அரசியல் செய்யும் பாமகவிடம் நடிகர் சூர்யா ஒருபோதும் மன்னிப்பு கேட்க கூடாது என  பிரபல குணச்சித்திர நடிகர் மீசை ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார். பாமக என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே தொடர்ந்து சினிமா நடிகர்களை வம்புக்கு இழுப்பதே அவர்களின்  அரசியல் உத்தியாக இருந்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

politics Nov 20, 2021, 9:34 PM IST