Asianet News TamilAsianet News Tamil
13 results for "

Actor Prabu

"
actor prabhu and ramkumar participating ttv dinakaran daughter marriageactor prabhu and ramkumar participating ttv dinakaran daughter marriage

டிடிவி தினகரன் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் பிரபு..!! வைரலாகும் புகைப்படம்..!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமணம் இன்று திருவண்ணாமலை-யில் நடைபெற்ற நிலையில், இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசுகளான, பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம் குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

cinema Sep 16, 2021, 9:05 AM IST

actor prabu meet chief minister mk stalinactor prabu meet chief minister mk stalin

நடிகர் பிரபு மற்றும் தயாரிப்பாளர் கே.ஆர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து..!

திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சராக பதவி ஏற்றது முதல் பிரபலங்கள் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் பிரபு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது அன்னை இல்லம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தார் .

cinema May 9, 2021, 12:14 PM IST

actor prabu leave in ponniyin selvan movie famous director will be joinedactor prabu leave in ponniyin selvan movie famous director will be joined

'பொன்னியின் செல்வன்' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! பிரபல நடிகருக்கு பதிலாக கமிட் ஆன இயக்குனர்?

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான, 'பொன்னியின் செல்வன்' படத்தில் அடிக்கடி, பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பிரபல நடிகருக்கு பதில், வெற்றி பட இயக்குனர் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Aug 28, 2020, 5:52 PM IST

actor prabudeva luxury house in chennai photosactor prabudeva luxury house in chennai photos

கோலிவுட் மைக்கல் ஜாக்சன்... பிரபுதேவாவின் பிரம்மாண்ட வீட்டை பார்க்கலாம் வாங்க!!

கோலிவுட் திரையுலகில் நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு விதமாக தன்னுடைய திறமையை வழிப்படுத்தி வரும், பிரபுதேவாவின் வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க.
 

cinema Jul 21, 2020, 4:36 PM IST

serial actress jayasri rare photo with actor prabudevaserial actress jayasri rare photo with actor prabudeva

பிரபுதேவாவுடன் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? பல பிரச்சனையால் தற்கொலை முயற்சி வரை சென்ற நடிகை!

பாரத நாட்டிய கலைஞர், சீரியல் நடிகை என ரசிகர்களால் அறியப்பட்ட நடிகை ஜெயஸ்ரீ தன்னுடைய சிறிய வயதில், நடிகர் பிரபுதேவாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட அரிய புகைப்படம் இது. இவர் சிறு வயது முதலே பல்வேறு நடன மேடைகளில் நடனமாடியுள்ளார். பாரத நாட்டிய ஆசிரியையாகவும் இருந்தவர்.
 

cinema Jun 16, 2020, 7:09 PM IST

actor prabu daughter aishwarya kunal marriage photo galleryactor prabu daughter aishwarya kunal marriage photo gallery

நடிகர் பிரபு போலவே இருக்கும் அவரின் மகள் ஐஸ்வர்யாவை பார்த்திருக்கிறீர்களா? திருமண புகைப்படங்கள் இதோ..!

நடிகர் பிரபுவிற்கு விக்ரம் என்கிற மகள் உள்ளது பலருக்கு தெரியும். ஆனால் அவருடைய மகள் பற்றி பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விக்ரம், அவருடைய அம்மா மாதிரி இருந்தாலும் மகள் ஐஸ்வர்யா அப்படியே அப்பா பிரபுவை போல. 

 

cinema Jan 1, 2020, 4:15 PM IST

Actor prabu gave treat to kamalhassanActor prabu gave treat to kamalhassan

சினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் ! கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் !!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் கடந்த நிலையில் சென்னையில் உள்ள மறைந்த சிவாஜிகணேசன் வீட்டில் அவருக்கு விருந்து கொடுக்கப்பட்டது.  இதில் கமல்ஹாசன் மற்றும்  பிரபு குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 
 

cinema Oct 18, 2019, 9:05 PM IST

prabu and sivajis old photo found in social networkprabu and sivajis old photo found in social network

சிவாஜி உடன் இருக்கும் இந்த சிறுவன் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்..!

சாதாரண மனிதர்கள் பொறுத்தவரையில் நாம் வாழும் இந்த தருணத்தில் நம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நாம் பெற்று இருக்கும் பெயர்.. நம் நடத்தை .. மற்றவர்களுக்கு நாம் செய்த நல்ல விஷயங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்...

cinema Aug 21, 2019, 6:27 PM IST

chinnathambi seriyal actress acting in prabu moviechinnathambi seriyal actress acting in prabu movie

நடிகர் பிரபுவால் சின்னத்தம்பி சீரியல் நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்!

வெள்ளித்திரையில் 'சின்னதம்பி' என்கிற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து,  இன்றுவரை பல ரசிகர்களால் சின்னத்தம்பியாகவே, பார்க்கப்படுபவர் நடிகர் பிரபு.
 

cinema May 17, 2019, 7:05 PM IST

actor prabu about chinnathambi elephantactor prabu about chinnathambi elephant

சின்னதம்பி யானை விவகாரம்! உருக்கமான வேண்டுகோள் வைத்த நடிகர் பிரபு!

சின்னதம்பி யானையை காட்டில் இருக்கும் அதனுடைய குடும்பத்தில் சேர்க்க வேண்டும் என்று நடிகர் பிரபு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
 

cinema Feb 7, 2019, 12:41 PM IST

rj balaji cry for full day whyrj balaji cry for full day why

ஒரு நாள் முழுவதும் அழுத ஆர்.ஜே.பாலாஜி... அப்படி என்னதான் நடந்தது?

பிரபல வானொலியில் ஆர்.ஜே வாக இருந்து வந்த பாலாஜி, குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் ஒரு நல்ல காமெடியன் என்ற அந்தஸ்தைப் பெற்றவர்

Dec 29, 2017, 2:39 PM IST

vimal produced mannar vagaiyaraa release in pongal vimal produced mannar vagaiyaraa release in pongal

பொங்கலுக்கு தயாராகும் விமலின் "மன்னர் வகையறா"!

விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’.

Oct 25, 2017, 1:43 PM IST

jayalalitha coming-soon-F2RNP2jayalalitha coming-soon-F2RNP2

இன்னும் 2 நாட்களில் அனைவரும் பார்க்கும் வகையில் ஜெயலலிதா இருப்பார் – நடிகர் பிரபு பேட்டி

ன்னும் 2 நாட்களில் அனைவரும் பார்க்கும் வகையில் ஜெயலலிதா இருப்பார் என நடிகர் பிரபு, நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் கூறினார்.

Nov 8, 2016, 11:29 PM IST