Asianet News TamilAsianet News Tamil
21 results for "

Abinandan

"
Abhinandan Veer Chakra Award AnnouncedAbhinandan Veer Chakra Award Announced

அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது... மத்திய அரசு அறிவிப்பு..!

இந்திய விமான படை வீரர் அபிநந்தனுக்கு “வீர் சக்ரா” விருது நாளை வழங்கப்பட உள்ளதை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

india Aug 14, 2019, 11:16 AM IST

bsnl announced new offer in the name of abinandan rs 151bsnl announced new offer in the name of abinandan rs 151

ஜியோவை கலங்க வைத்த "அபினந்தன் ரூ.151" திட்டம்..! செம குஷியான வாடிக்கையாளர்கள்..!

பிஎஸ்என்எல் இன் இந்த அற்புத திட்டத்திற்கு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர காரணமே ஜியோ தான்.

life-style Aug 3, 2019, 6:15 PM IST

abinandan  joined in rajasthan and all  takes selfie with himabinandan  joined in rajasthan and all  takes selfie with him

எங்கு சென்றாலும் மாஸ் ஹீரோவாக பார்க்கப்படும் அபிநந்தன்..! செல்பி எடுக்க ராணுவ வீரர்களே போட்டி..!

பாகிஸ்தான் இராணுவத்தினரிடம் சிக்கிய இந்திய விமான படை வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் தற்போது ராஜஸ்தான் மாநிலம் சுரத்கர் விமான தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

life-style May 13, 2019, 3:35 PM IST

Abinandan Rejoined Video..Abinandan Rejoined Video..
Video Icon

ஆரவாரத்துடன் வரவேற்ற சக வீரர்கள்.. மீண்டும் பணியில் சேர்ந்த அபிநந்தன்..! நெகிழ்ச்சி வீடியோ..

ஆரவாரத்துடன் வரவேற்ற சக வீரர்கள்.. மீண்டும் பணியில் சேர்ந்த அபிநந்தன்..! நெகிழ்ச்சி வீடியோ..

india May 6, 2019, 10:52 AM IST

Indian Air Force Recommend to veer chakra award to AbinandanIndian Air Force Recommend to veer chakra award to Abinandan

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது... இந்திய விமானப் படை பரிந்துரை!

இந்தியா திரும்பிய அபிநந்தன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்கிடையே ஸ்ரீநகர் விமானப்படை பிரிவிலிருந்து, மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவு அதிகாரியாக அபிநந்தன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்

india Apr 21, 2019, 2:52 PM IST

abi nabdan want join duty before the expiry of his leaveabi nabdan want join duty before the expiry of his leave

மருத்துவ விடுப்பு முடியுமுன் பணியில் சேரத் துடிக்கும் அபி நந்தன் ! நாடுதான் முக்கியம் !!

தன் மிக்-21 போர் விமானத்திலிருந்து பாகிஸ்தான் எஃப்-16 விமானத்தை வீழ்த்திய ‘வீரத்திருமகன்’ என்று அழைக்கப்படும் விங் கமாண்டர் அபிநந்தன் தன் மருத்துவ விடுப்பு’ காலக்கட்டத்தைக் கூட குடும்பத்தினருடன் செலவழிப்பதைத் விட்டுவிட்டு ஸ்ரீநகரில் தன் சக வீரர்களுடன் இருப்பதற்காக ஸ்ரீநகர் செல்ல முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிகிறது.

india Mar 26, 2019, 11:54 PM IST

abhinandan photos for election campaignabhinandan photos for election campaign

அபி நந்தனின் படங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது... பி.ஜே.பிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை...


‘தேர்தல் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் ராணுவ தலைமை அதிகாரிகள் அல்லது வீரர்களின் படங்கள் மற்றும் ராணுவ விழாக்களின் படங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இதை அனைத்துக் கட்சியினரும், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

politics Mar 10, 2019, 10:21 AM IST

air chief marshal bs dhanoaair chief marshal bs dhanoa

போர் விமானத்தில் பறக்க மீண்டும் அனுமதிக்கப்படுவாரா அபிநந்தன்?...விமானப்படை தளபதி சொல்கிறார்...


பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கி இந்தியா திரும்பியுள்ள விமானப் படை அதிகாரி அபிநந்தன் மீண்டும் போர் விமானத்தில் பறக்க அனுமதிக்கப்படுவாரா என்பது குறித்து போர்ப்படை தளபதி பி.எஸ். தனோவா பேட்டியளித்துள்ளார்.

india Mar 4, 2019, 3:10 PM IST

a textile mill in Gujrat's Surat manufactured a batch of sarees where they printed images of CRPF jawansa textile mill in Gujrat's Surat manufactured a batch of sarees where they printed images of CRPF jawans

ஜவுளிக்கடைக்கு போறீங்களா?...உங்க பொண்டாட்டிக்கு தேசபக்தி புடவை வாங்கிக்குடுங்க பாஸ்...

தேசபக்தி பீறிட்டுக்கிளம்பியுள்ள நிலையில் திரையுலகினர் புல்வாமா தாக்குதல் குறித்தும், விமானி அபிநந்தன் குறித்தும் படம் எடுக்கத் துடித்துக்கொண்டிருக்க, ஒரு டெக்ஸ்டைல் மில் அதிபர் ராணுவ வீரர்களின் போராட்டப் படங்களைப் பிரிண்ட் செய்து சேலைகள் தயாரிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளார்.

india Mar 3, 2019, 11:58 AM IST

kamal with college studentskamal with college students

’மாணவர்களுக்கு மத்தியில் நான் பேசினால் அரசு பதறுகிறது’... கமல்

'நமது இந்திய வீரர் அபிநந்தன் மீண்டும் நம்மிடம் திரும்பி வந்தார். இது கொண்டாடப்பட வேண்டிய நேரம். இச்செய்தியை குருநானக் கல்லூரியில் இருந்து சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது’என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன்.

politics Mar 2, 2019, 2:29 PM IST

google search for abinandan's castegoogle search for abinandan's caste

இவ்வளவு கேவலமான சமூகத்தில்தான் வாழ்கிறோம்... அபிநந்தன் என்ன ஜாதி என்று கூகுளில் தேடிய 10 லட்சம் பேர்...

சமூகத்தில் யாராவது ஒருவர் பிரபலமாகிவிட்டால் உடனே அவர் நம்ம ஜாதியைச் சேர்ந்தவரா என்று கூகுளில் தேடிக் குதுகலம் அடையும் ஜாதிவெறிக் கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தேடலில் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து நேற்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் அபிநந்தன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

india Mar 2, 2019, 12:38 PM IST

bollywood Rushes To Register Movie Titles Like 'Abhinandan'bollywood Rushes To Register Movie Titles Like 'Abhinandan'

சுடச்சுட தேசபக்தி வியாபாரம் ... அபிநந்தன் கதையைப் படமாக்கத் துடிக்கும் பாலிவுட், கோலிவுட் இயக்குநர்கள்...

பாகிஸ்தான் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு நேற்று வெற்றிகரமாக தாயகம் திரும்பிய இந்திய நாயகன் அபிநந்தனின் கதையைத் திரைப்படமாக, வெப்சீரியலாக உருவாக்க ஏராளமான கோலிவுட், பாலிவுட் டைரக்டர்கள் முயன்று வருவதாக செய்திகள் வருகின்றன.

cinema Mar 2, 2019, 10:49 AM IST

Abhinanthan Entry of waga Border awesome videoAbhinanthan Entry of waga Border awesome video
Video Icon

தாய்நாட்டில் கம்பீரமாக நடந்து வந்த அபிநந்தன்..! மெய்சிலிர்க்கும் வீடியோ!!

தாய்நாட்டில் கம்பீரமாக நடந்து வந்த அபிநந்தன்..! மெய்சிலிர்க்கும் வீடியோ!!

india Mar 2, 2019, 10:27 AM IST

Abhinandan dancing with the Army and Air Force in PakistanAbhinandan dancing with the Army and Air Force in Pakistan
Video Icon

ஆடுவது அபிநந்தனா? வலைதளத்தில் பரவும் வைரல் வீடியோ!

ஆடுவது அபிநந்தனா? வலைதளத்தில் பரவும் வைரல் வீடியோ!

india Mar 1, 2019, 5:54 PM IST

Abinandan Arrived Indian SurroundAbinandan Arrived Indian Surround
Video Icon

வாகா எல்லைக்கு வந்தடைந்தார் 'இந்தியாவின் வீரத்திருமகன்' வீடியோ!

வாகா எல்லைக்கு வந்தடைந்தார் 'இந்தியாவின் வீரத்திருமகன்' வீடியோ!

india Mar 1, 2019, 5:02 PM IST