Asianet News TamilAsianet News Tamil
13 results for "

Aalya Manasa

"
sanjeev and rio raj with him wife cute photo gallerysanjeev and rio raj with him wife cute photo gallery

ஒரே டைரக்டரிடம் ஹீரோ! ஒரே டைம்ல அப்பா! விஜய் டிவி பிரபலத்துடன் சேர்ந்து சஞ்சீவ் வெளியிட்ட கியூட் புகைப்படம்!

'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமாகி, தற்போது நட்சத்திர தம்பதிகளாக வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்துள்ளவர்கள், இந்த சீரியலில் நாயகன் - நாயகியாக நடித்த ஆலியா மற்றும் சஞ்சீவ் தம்பதி.
 

Chennai Mar 4, 2020, 4:52 PM IST

aalya manasa bangle ceremony in vijay tv setaalya manasa bangle ceremony in vijay tv set

கர்ப்பமாக இருக்கும் ஆலியாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் டிவி! குலுங்கி குலுங்கி அழுத நெகிழ்ச்சி சம்பவம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமானவர் சின்ன கண் அழகி ஆலியா மானசா.  இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவி நடத்திய விருது விழாவில் இவர்கள் அணைத்து பிரபலங்கள் மத்தியிலும், மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்தது. எனினும் திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்தது.
 

cinema Feb 29, 2020, 4:07 PM IST

sanjeev share the aalya manasa new photo goes viralsanjeev share the aalya manasa new photo goes viral

கர்ப்பமாக இருக்கும் ஆலியா வயிற்றில் கை வைத்து சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்து கூறும் ரசிகர்கள்!

சீரியல்களில் காதலர்களாக நடிக்கும், நடிகர் நடிகைகள், சில சமயங்களில் உண்மையாகவே காதலிக்க துவங்கி விடுகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரில் கதாநாயகன், நாயகியாக நடித்த ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
 

cinema Feb 17, 2020, 5:39 PM IST

marriage after alya manasa release hot picturesmarriage after alya manasa release hot pictures

திருமணத்திற்கு பின்பும் இவ்வளவு மோசமா? 'ராஜா ராணி' ஆலியாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

'ராஜா ராணி' சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர், நடிகை ஆலியா மானசா. இவர் அவருடன் இதே சீரியலில் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சஞ்சீவ் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்றாலும் திரைப்படம் மற்றும் சீரியலுக்காக தன்னுடைய பெயரை மாற்றி கொண்டவர்.
 

cinema Sep 29, 2019, 4:12 PM IST

aaliya manasa open talk for sanjivaaliya manasa open talk for sanjiv

இருவரில் யார் முத்தம் கொடுப்பதில் வல்லவர்? வெளிப்படையாக பேசிய ஆலியா மானசா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்,  “ராஜா ராணி” சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலின் மூலம் இவருக்கு  தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

cinema Dec 26, 2018, 12:22 PM IST

sanjeev and aaliya manasa love issuesanjeev and aaliya manasa love issue

தவறு செய்த ஆலியா..! நடு ரோட்டில் நிற்க வைத்து வித்தியாசமான தண்டனை கொடுத்த காதலர் சஞ்சீவ்!

பிரபல தொலைக்காட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக,  வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'ராஜா ராணி' . இந்த சீரியல் மூலம் ரீல் ஜோடியாக நடித்த ஆலியா மற்றும் சஞ்சீவ் தற்போது ரியல் ஜோடியாக மாறியுள்ளனர்.
 

cinema Dec 5, 2018, 1:03 PM IST

alaya manasa without make up photo alaya manasa without make up photo

இதுல மேக்கப் இல்லையா...? சீரியல் நடிகை ஆல்யா மானசாவை கலாய்க்கும் ரசிகர்கள்...!

வெள்ளித்திரை படங்களை காட்டிலும் தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. 

Jul 13, 2018, 5:13 PM IST

seiyal actress sembaa have a problem seiyal actress sembaa have a problem

சீரியல் நடிகை செம்பாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா...!

'ராஜா ராணி' சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை செம்பா... இவர் சீரியல் நடிகை மட்டும் அல்ல மிகச்சிறந்த டான்சர்.

Mar 18, 2018, 7:13 PM IST

manasa shar the love for lovers day special manasa shar the love for lovers day special

இப்போதும் என்னை காதலர் நம்ப மாட்டார்..! வருத்தத்தில் மானசா..!

பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற தொடரில் அப்பாவி பெண்ணாக நடித்து வருபவர் மானசா

Feb 15, 2018, 7:24 PM IST

seriyal actress aliya manasa arrested in japan police seriyal actress aliya manasa arrested in japan police

ஜப்பான் போலீசாரால் கைது செய்யப்பட்ட 'ஆலியா மானசா'..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மிகவும் பிரபலமானது 'ராஜா ராணி'.

Jan 9, 2018, 1:44 PM IST

seriyal actress salary detailsseriyal actress salary details

சீரியல் கதாநாயகிகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வெள்ளித்திரை போலவே சின்னத்திரை நாயகிகளுக்கும் தற்போது மவுசு அதிகமாகிக்கொண்டே போகிறது

Dec 14, 2017, 4:46 PM IST

actress aalya manasa intresting love actress aalya manasa intresting love

நிஜ காதலனை துரத்தி துரத்தி காதலித்த செம்பா! நம்ப மறுத்த காதலன்..!

ராஜா ராணி சீரியலில் 'செம்பா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர்  ஆல்யா மானசா

Dec 9, 2017, 3:00 PM IST