Asianet News TamilAsianet News Tamil
53 results for "

A.r.rahman

"
Nobody knows this clown ... #whoisbalakrishna Action in support of AR Rahman ..!Nobody knows this clown ... #whoisbalakrishna Action in support of AR Rahman ..!

இந்த கோமாளியை யாரென்றே தெரியாது... #whoisbalakrishna ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக அதிரடி..!

ரஹ்மான் என்றால் ஆஸ்கார் விருது வாங்கியது நினைவிற்கு வருவது போல பாலகிருஷ்ணா என்றால் மலைமீது ஏறி முயலை காப்பாற்றுவது, பறந்தே பாகிஸ்தான் போவது இதுதான் நியாபகம் வருகிறது

politics Jul 22, 2021, 10:54 AM IST

AR Amin, who looks like a father in print ... Photo by AR Rahman on his birthday ..!AR Amin, who looks like a father in print ... Photo by AR Rahman on his birthday ..!

அச்சு அசலாக அப்பாவை போல இருக்கும் ஏ.ஆர்.அமீன்... ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளில் வெளியான போட்டோ..!

 அமீன் ஏ.ஆர்.ரஹ்மானை ஜெராக்ஸ் எடுத்ததை போல உருவத்தில் அப்படியே இருக்கிறார். 
 

cinema Jan 6, 2020, 11:49 AM IST

A.R.Rahman First Time Sing a Song with Daughters in a Music conceptA.R.Rahman First Time Sing a Song with Daughters in a Music concept

முதன் முறையாக மகள்களுடன் இணைந்து இசைக்கச்சேரி நடத்திய ஏ.ஆர்.ரகுமான்... வைரலாகும் வீடியோ...!

நேற்று மாலை மும்பையில் நடந்த U2 என்ற இசைக்கச்சேரியில் முதன் முறையாக ஏ.ஆர்.ரகுமான் தனது இரண்டு மகள்களான கதீஜா, ரஹீமா உடன் இணைந்து பாடல் பாடியுள்ளார். 

cinema Dec 17, 2019, 11:08 AM IST

nayanthara refuses to attend bigil audio funtionnayanthara refuses to attend bigil audio funtion

விஜய்யே கூப்பிட்டும் வரமுடியாது என அடம்பிடிக்கும் நடிகை நயன்தாரா...செய்வதறியாது திகைத்து நிற்கும் விக்னேஷ் சிவன்...

நடிகர் அஜீத் போலவே படங்களில் நடித்து முடிப்பதோடு என் வேலை ஓவர்.பட புரமோஷனுக்கெல்லாம் என்னை அழைக்கக்கூடாது என்று சமீபகாலமாக அடம்பிடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை நயன்தாரா, ‘பிகில்’இசை வெளியீட்டு விஜயே அழைத்தும் வரவிருப்பமில்லை என்று பிடிவாதமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.
 

cinema Sep 13, 2019, 4:01 PM IST

leaked bigil movie songleaked bigil movie song

’ஆண் இனமே நயன்தாராவை வணங்கிடுமாம்’...லீக்கான ‘பிகில்’படப்பாடல்...

நடிகர் விஜய்யின் ‘பிகில்’படப்பாடல் ஒன்று திருட்டுத்தனமாக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதால் இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் திகில் அடைந்துள்ளனர். 31 வினாடிகள் மட்டுமே ஓடும் அப்பாடலை ரஹ்மான் பாடியுள்ளார்.

cinema Jul 17, 2019, 10:52 AM IST

kamal to work with a.r.rahman after 20 yearskamal to work with a.r.rahman after 20 years

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்க்கும் இளையராஜாவின் தம்பி கமல்ஹாசன்...

சமீபத்திய மேடைதோறும் இசைஞானி இளையராஜாவை எனது சொந்த அண்ணன் போன்றவர் என்று பாசம் பொங்க விளித்துவரும் கமல், தனது ‘தலைவன் இருக்கிறான்’படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்த்திருக்கிறார்.

cinema Jul 16, 2019, 2:27 PM IST

singer yo yo honey singh in troublesinger yo yo honey singh in trouble

5 கோடி மக்கள் ரசித்த ஆபாச பாடலுக்கு எதிராக வழக்கு...பிரபல பாடகர் கைதாகிறார்.

தனது லேட்டஸ்ட் பாடலில் பெண்களுக்கு எதிராக ஆபாச வார்த்தைகளைப்  பயன்படுத்தியதாகக் கூறி, பிரபல பாடகர் ஹனி சிங் மீது  பஞ்சாப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

cinema Jul 9, 2019, 1:17 PM IST

a.r.rahman updates thalapathi 63 newsa.r.rahman updates thalapathi 63 news

‘தளபதி 63’அதிர்ச்சிகரமான அப்டேட் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்...விஜயே கூட பார்க்காத விவகாரம்...

ட்விட்டரில் அப்டேட்டட் ஆக இருந்தாலும் எல்லாப் புகழையும் எட்ட முடியும் என்பதை சற்று தாமதமாகப் புரிந்துகொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்போதெல்லாம் தும்மினால் கூட அதை ட்விட்டர் மூலமாகவே செய்கிறார்.

cinema Jun 5, 2019, 10:52 AM IST

panjabi singer jasdeep singh sings a tamil songpanjabi singer jasdeep singh sings a tamil song

இந்தித் திணிப்புக்காக எதிராக ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட பஞ்சாபிப் பாடகரின் தமிழ் வீடியோ...

’இந்தித் திணிப்புக்கெல்லாம் பயப்படாதீங்க. நம்ம இளையராஜா போட்ட நாலு பாட்டுக்கே ஊரைவிட்டு ஓடிப்போன பயலுகதான அவனுக?’என்று ராஜாவின் ரசிகர்கள் அவரது  பிறந்தநாள் பதிவுகளில் போட்டுவரும் நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் தனது தமிழ்ப் பாசத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

cinema Jun 2, 2019, 3:26 PM IST

a.r.rahman to score music for next ajith moviea.r.rahman to score music for next ajith movie

13 ஆண்டுகளுக்குப் பிறகு அஜீத் படத்தில் இணையும் ஆஸ்கார் நாயகன்...

இதுவரை நடித்திருக்கும் 59 படங்களில் ஜஸ்ட் மூன்றே படங்களில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்திருக்கும் தல அஜீத் 13 ஆண்டுகால இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் கைகோர்க்கவிருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

cinema May 18, 2019, 3:42 PM IST

A.R. Rahman introduces Ehan Bhat the lead actor of "99 Songs".A.R. Rahman introduces Ehan Bhat the lead actor of "99 Songs".

’ரோஜா’ படத்தில் எனக்கு அளித்த அதே ஆதரவை இவருக்கும் அளிக்கவேண்டும்’...யாருக்காக இப்படி வேண்டுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்...

’ரோஜா’ படத்தில் அறிமுகமானபோது என்னை எப்படி ஆரவாரமாக வரவேற்றீர்களோ அதே போன்ற ஒரு வரவேற்பை என் பட ஹீரோவுக்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘99 சாங்ஸ்’ படத்தின் ஹீரோவை அறிமுகப்படுத்தி பதிவு போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

cinema Apr 27, 2019, 2:14 PM IST

a.r.rahman helps director shankara.r.rahman helps director shankar

‘இந்தியன் 2’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானால இப்படி ஒரு ட்விஸ்ட் கிடைக்கும்னு ஷங்கரே எதிர்பார்த்திருக்கமாட்டார்...

‘இந்தியன் 2’ படத்துக்கு தன்னை இசையமைப்பாளராக நியமிக்காத நிலையிலும் ‘மூழ்காத ஷிப்பே ஃப்ரண்ட்ஷிப்தான்’ என்பதை நிருபிக்கும் வகையில்,  இயக்குநர் ஷங்கருக்காக மாபெரும் சேவை ஒன்றில் இறங்கியிருக்கிறாராம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
 

cinema Apr 27, 2019, 10:54 AM IST

avengers endgame leaked in tamilrockersavengers endgame leaked in tamilrockers

நாளை ரிலீஸாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்துக்கு நேற்றே ஆப்பு வைத்த தமிழ்ராக்கர்ஸ்....

இந்தியா முழுவதும் நாளை ரிலீஸாக உள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தை நேற்றே ரிலீஸ் செய்து ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் அதிர வைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். இதன் மூலம் ஒட்டுமொத்த உலகை ஆளப் போறான் தமிழன் பாடலுக்கு கொஞ்சம் உயிர் வந்துள்ளது.
 

cinema Apr 25, 2019, 9:34 AM IST

a.r.rahman announces release date of his movie 99songsa.r.rahman announces release date of his movie 99songs

4 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய ‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்...

தனது கனவுப்படம் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பு  அறிவித்த ‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதி குறித்து ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

cinema Apr 12, 2019, 9:10 AM IST

a.r.rahman composes a song for avengers moviea.r.rahman composes a song for avengers movie

ஹாலிவுட் படத்துக்கு ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்...

ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள  ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடல் ஒன்றுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

cinema Mar 26, 2019, 11:29 AM IST