A C Shanmuga
(Search results - 15)politicsAug 14, 2019, 6:16 PM IST
உங்க தோல்விக்கு அவங்கள காரணம் சொல்லாதீங்க... இஸ்லாமிய மக்களுக்காக ஏ.சி.எஸை எதிர்க்கும் தமிழிசை..!
வேலூர் தோல்வி குறித்து ஏ.சி.சண்முகம் கூறிய கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
politicsAug 9, 2019, 2:59 PM IST
துரைமுருகன் வயிற்றில் புளியை கரைத்த ஏ.சி.சண்முகம்.... ஆடிப்போன மு.க.ஸ்டாலின்..!
வேலூரில் திமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்த்து இருந்தவர்களின் வயிற்றில் புளியை கரைத்து விட்டார் ஏ.சி.சண்முகம்.
politicsJul 26, 2019, 4:40 PM IST
ஓ.பி.எஸ் மகன் டெல்லியில் வைத்த வேட்டு... வேலூரில் ஏ.சி.சண்முகம் அதிர்ச்சி..!
வேலூரில் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், ஓபிஎஸ் மகனின் பேச்சு இருந்ததாக என்று அக்கட்சிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது.
politicsJul 24, 2019, 4:31 PM IST
வேலூரில் திமுகவின் பொய்யை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்... அமைச்சர் தங்கமணி நம்பிக்கை..!
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
politicsJul 19, 2019, 12:13 PM IST
ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனு நிறுத்தி வைப்பு... அதிமுக அதிர்ச்சி..!
வேலூர் மக்களவை ட்தேர்தல் அதிமுக வேட்பாளரான ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனு மீதான பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
politicsJul 15, 2019, 11:52 AM IST
மனைவியின் சொந்த ஊரில் வாய் திறப்பாரா விஜயகாந்த்..? பிரேமலதா எடுத்த அதிரடி முடிவு..!
’ நீங்கள் பேச வேண்டிய அவசியம் கூட இல்லை. பிரச்சாரத்தில் உங்கள் முகத்தை மட்டும் காட்டினால் போதும்‘ என கேட்டுக் கொண்டார். ஏ.சி.எஸ்.
விஜயகாந்த் தரப்பிலும் பிரச்சாரம் செய்ய வருவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.politicsJul 11, 2019, 12:31 PM IST
மோடியிடம் சொல்லி தேர்தல்..? ஏ.சி.சண்முகம் வேட்புமனு தாக்கல்..!
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மனு தாக்கல் செய்தார்.
politicsJul 6, 2019, 12:35 PM IST
ஏ.சி.சண்முகத்தை தோற்கடிக்க அதிரடி... வேட்பாளரை அறிவித்தது திமுக..!
வேலூர் மக்களவை தேர்தலில் ஏற்கெனவே துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட நிலையில் மீண்டும் நடைபெற உள்ள தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
politicsJul 5, 2019, 6:16 PM IST
இந்த முறை அது நடந்தே ஆகணும் கேப்டன்... விஜயகாந்தை நேரில் சென்று உசுப்பேற்றிய ஏ.சி.சண்முகம்..!
நடைபெற உள்ள வேலூர் தொகுதி மக்களவை அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.
politicsJul 4, 2019, 6:43 PM IST
37 தொகுதிகளில் தோல்வியை ஈடுகட்ட வேலூருக்கு குறி... வலுவான வேட்பாளரை உறுதி செய்த அதிமுக..!
வேலூர் மக்களவை தேர்தலில் ஏற்கெனவே ஏ.சி.சண்முகம் போட்டியிட்டு இருந்த நிலையில் மறு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் உறுதிபடுத்தி உள்ளார்.
politicsApr 18, 2019, 10:28 AM IST
கண்ணீர் விட்டு குலுங்கி குலுங்கி அழுத ஏ.சி.சண்முகம்... துரைமுருகன் மகனால் பரிதாபம்..!
இடைத்தேர்தலில் வாக்களித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் குலுங்கி குலுங்கி கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் கலங்கச் செய்தது.
politicsApr 17, 2019, 5:42 PM IST
வேலூரில் நாளை தேர்தல் இல்லை... ஏ.சி.சண்முகம் மனு தள்ளுபடி..!
வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிராக அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
politicsApr 17, 2019, 12:56 PM IST
வேலூரில் துரைமுருகன் மகனை தகுதி நீக்கம் செய்து விட்டு தேர்தல்... கதறும் ஏ.சி.சண்முகம்..!
வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுகவின் சின்னத்தில் போட்டியிடும் ஏசி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.
politicsApr 11, 2019, 3:03 PM IST
துரைமுருகன் துபாயிலிருந்து இறக்கிய பணத்தில் சிக்கியது 10 சதவிகிதம்தான்... புட்டு புட்டு வைக்கும் ஏ.சி.சண்முகம்..!
துரைமுருகன் துபாயில் தொழில் நடத்தி அதன் மூலம் பலகோடிகளை தேர்தலுக்காக இறக்கியுள்ளதாகவும், அதன் மூலம் 10 சதவிகித பணம் மட்டுமே சிக்கியுள்ளதாகவும் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
Jul 12, 2018, 11:02 AM IST