Asianet News TamilAsianet News Tamil
17 results for "

90 Ml

"
actress bommu lakshmi latest glamour stillsactress bommu lakshmi latest glamour stills

இளசுகளை ஈர்க்கும் கவர்ச்சி அட்டகாசம்..! 90 எம்.எல் பட நடிகை பொம்மு லட்சுமியின் அட்ராசிட்டி போட்டோஸ்..!

இளசுகளை ஈர்க்கும் கவர்ச்சி அட்டகாசம்..!  90 எம்.எல் பட நடிகை பொம்மு லட்சுமியின் அட்ராசிட்டி போட்டோஸ்..!
 

cinema Apr 23, 2020, 6:49 PM IST

actress oviya's friend reveals her secret affairactress oviya's friend reveals her secret affair

’யார் என்றே தெரியாத ஒருவருடன் தவறான உறவு வைத்திருந்தேன்’...நடிகை ஓவியாவின் தோழி நடிகை பகீர்...

’ஒரு சமயம் வெளிநாட்டில் இருந்தபோது முன்னப்பின்ன அறிந்திராத ஒருவருடன் தான் செக்ஸ் வைத்துக்கொண்டதாக ‘90 எம்.எல்’ பட நடிகையும் நடிகை ஓவியாவின் நெருங்கிய தோழியுமாகிய மஸும் சங்கர் தெரிவித்து அதிர்ச்சியளிக்கிறார்.

cinema Apr 25, 2019, 3:05 PM IST

complaint against actress oviyacomplaint against actress oviya

’பொள்ளாச்சி விவகாரம்...நடிகை ஓவியாவைக் கைது செய்தே ஆகவேண்டும்’...கமிஷனர் அலுவலகத்தில் இன்னொரு புகார்...

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களுக்கு ஓவியா நடித்து அண்மையில் வெளியாகியுள்ள ‘90 எம்.எல்’ போன்ற படங்கள் தூண்டுதல் அளிக்கின்றன. எனவே நடிகை ஓவியாவையும், அப்படத்தின் இயக்குநர் அனிதா உதீப்பையும் கைது செய்யவேண்டும் என்று மீண்டும் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

cinema Mar 15, 2019, 9:23 AM IST

90 ml movie90 ml movie

ஓவியாவிக்கு நல்ல மனசு... சிம்பு சொன்ன அந்த கமெண்ட்!

ஓவியாவுடைய நல்ல மனசுக்காகதான் 90ml படத்துக்கு மியூஸிக் போட்டுக் கொடுத்தேன்: சிம்பு. (ஆமா தல ஓவியாவுக்கு தாராள மனசு இருக்குதுன்னு பிக்பாஸ் - ஷோ, கலகலப்பு - படங்கள் மூலமா தெரிஞ்சுகிட்டோம்தான். ஆனா அவங்களுக்கு நல்ல மனசும் இருக்குதுன்னு நீங்க சொல்லித்தான் புரியுது. நல்ல வேளை ‘பீப்’ சவுண்டுக்கு இடம் கொடுக்காம நீங்க இதை வெளிப்படுத்துனதுக்கு தனி நன்றி தல!)

cinema Mar 5, 2019, 6:01 PM IST

producer k.rajan about 90 ml movieproducer k.rajan about 90 ml movie

‘90 எம்.எல்.’ டைரக்டர் இந்தப் பொழப்புக்கு வேற தொழில் பண்ணி சம்பாதிக்கலாம்’...பெண் இயக்குநரின் மானத்தை வாங்கிய தயாரிப்பாளர்...

 இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கான மொத்தச் செலவில் முக்கால்வாசி அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கான சம்பளத்திற்கே போய்விடுகிறது. பிறகு எப்படி படத்தில் லாபம் கிடைக்கும்..

cinema Mar 5, 2019, 3:25 PM IST

national women's party give the complaint on oviya for commissioner officenational women's party give the complaint on oviya for commissioner office

நடிகை ஓவியா கைது செய்யப்படுவாரா? பூகம்பமாக வெடித்த 90 எம்.எல். பிரச்சனை !

நடிகை ஓவியா நடிப்பில், இயக்குனர் அனிதா உதூப் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான திரைப்படம் '90ml'. இந்த படம் வெளியாகி ஒரு சிலர்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், பலர் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாக இந்த படம் இருப்பதாக வசைபாடி வருகிறார்கள்.
 

cinema Mar 5, 2019, 1:05 PM IST

police complaint against 90 ml moviepolice complaint against 90 ml movie

’நடிகை ஓவியாவியும் ‘90 எம்.எல்.’ டைரக்டரையும் தூக்கி உள்ள போடுங்க சார்’...கமிஷனர் அலுவலகத்தில் புகார்...

நடிகை ஓவியா நடித்துள்ள ‘90 எம்.எல்.’ படம் தமிழக இளம்பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகளை கலாச்சாரத்துக்கு எதிராக செயல்படும் வகையில் தூண்டிவிடுவதால் அவரையும், அவரது தோழிகளாக நடித்தவர்களையும், பட இயக்குநர் அனீத் உதீப்பையும் கைது செய்யவேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

cinema Mar 5, 2019, 9:16 AM IST

90 ml movie to be dubbed in telugu90 ml movie to be dubbed in telugu

ஆந்திரா, தெலுங்கானாவுக்கு சரக்கு, தம்,கிஸ் அடிக்க கிளம்பும் நடிகை ஓவியா...

ரிலீஸாகி இன்னும் முதல்வாரத்தைக்கூட கடக்காத நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நடிகை ஓவியாவின் ‘90 எம்.எல்’ படம் மிக விரைவில் ’இதி சால தக்குவா’ என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸாகவுள்ளது.

cinema Mar 4, 2019, 4:07 PM IST

90 ML Movie Review90 ML Movie Review

விமர்சனம்: ஒரு பாட்டிலுக்குள் அடங்காத பெண்ணியம்... ஓவியா ஊற்றிய 90 எம்.எல்..!

ஒருபடத்தில் என்னவெல்லாம் இருக்ககூடாதோ அவை அத்தனையும் இந்த 90எம்.எல் பாட்டிலுக்குள் மன்னிக்கவும் படத்திற்குள் அடங்கி இருக்கிறது. வாழ்க பெண்ணியம்..! 

Review Mar 2, 2019, 7:49 PM IST

review of the movie 90 mlreview of the movie 90 ml

விமர்சனம் ‘90எம்.எல்’...தம்மு, தண்ணி, கஞ்சாவுடன் அதுக்கு அலையும் ஓவியா & கோ...

 ரிலீஸாகும் அன்றே பத்திரிகையாளர்களுக்கு படத்தைப்போட்டுக் காட்டினால் நெகடிவ்வாக எழுதி வசூலைக் கெடுத்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் நேற்று அறிவித்திருந்த பத்திரிகையாளர் காட்சியை ரத்து செய்தார் நடிகை ஓவியா. ஸோ... நான்கு முகநூல் பிரபலங்களின் கருத்து இதோ...
 

cinema Mar 2, 2019, 1:49 PM IST

oviya interview regarding 90 mloviya interview regarding 90 ml

‘ஆமாங்க ‘தம்’ அடிக்கிற பழக்கம் எனக்கு இருக்கு, அதுக்கென்ன இப்போ?’...’90 எம்.எல்.’ ஓவியா...

‘கிளாமராக உடை அணிவது பெண்களின் சுதந்திரம். அவரவர் விருப்பப்படி உடை அணிவதற்கு உரிமை இருக்கிறது. அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அதே போல் என்க்கு தம் அடிக்கும் பழக்கம் இருந்தது என்பதை யாருக்காக மறைக்கவேண்டும்’ என்கிறார் ‘90 எம்.எல்’ நாயகி ஓவியா.

cinema Feb 27, 2019, 11:02 AM IST

90 ml song contravercy90 ml song contravercy

‘ எவ்வளவு அசிங்கமா வேணும்னாலும் திட்டுங்க...எங்களுக்குத் தேவை ஹிட்டுங்க’...மீண்டும் அசிங்கப்படும் ஓவியா...

தொடர்ந்து சர்ச்சையான சமாச்சாரங்களை வைத்தே விளம்பரம் தேடி, வலைதளங்களில் ஏகப்பட்ட வசவுகளை வாங்கிக் கட்டிக்கொண்டு வரும் நடிகை ஓவியாவின் ‘90எம்.எல்’ பட கோஷ்டி, இன்று வெளியிட்டிருக்கும் ‘நியூ இயர் நைட்டு ஆவோமா டைட்டு’ என்ற பாடல் மூலம் கமல், மற்றும் இளையராஜா ரசிகர்களை வம்புக்கிழுத்து அவர்களது ரசிகர்களிடமிருந்து அர்ச்சனைகளை சம்பாதித்துக்கொண்டிருக்கிறது.

cinema Feb 21, 2019, 2:30 PM IST

90ml marana matta video song90ml marana matta video song

'90 ml ' படத்தின் மரண மட்ட பாடலில் ரசிகர்களை மட்டையாக்கிய ஓவியா! வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடிப்பில் முதல் முறையாக '90 ml ' திரைப்படம் வரும் மார்ச் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.
 

cinema Feb 21, 2019, 1:48 PM IST

90 m.l. releasing on 22nd90 m.l. releasing on 22nd

ஓவியாவோட ‘90 எம்.எல்’ படத்துக்கு இவ்வளவு எதிர்பார்ப்பா... வெளியே சொன்னா வெட்கக்கேடுங்க...

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம் என்ற பழமொழியை நினைவூட்டும் விதமாக, ஏற்கனவே டபுள் மீனிங் வசனங்களுக்காக வலைதளங்களில் வறுத்தெடுக்கப்பட்டுவரும் ஓவியாவின் ‘90 எம்.எல்’ படம் அதிகாலை 5 மணி சிறப்புக் காட்சியாகவும் ரிலீஸாக இருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வருகின்றன.

cinema Feb 13, 2019, 1:59 PM IST

Oviya on 90 ML trailer being trolled for explicit contentOviya on 90 ML trailer being trolled for explicit content

அசிங்க அசிங்கமாக திட்டு வாங்கினாலும் அசராமல் பதிலடி கொடுக்கும் ஓவியா...

60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற அறிவிப்புடன் வரும் அந்த ட்ரெயிலரில் ஓவியாவும் இன்னும் மூன்று பெண்களும் தம் அடிப்பது, கஞ்சா அடிப்பது, சரக்கடிப்பது, உதட்டைக் கவ்வி கிஸ் அடிப்பது என்று சகட்டுமேனிக்கு ஆடித்தீர்க்கிறார்கள். 

cinema Feb 10, 2019, 1:49 PM IST