Asianet News TamilAsianet News Tamil
23 results for "

9 Districts

"
Light to moderate rain is expected in 9 districts of Tamil Nadu todayLight to moderate rain is expected in 9 districts of Tamil Nadu today

Tamilnadu Rains : 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

tamilnadu Jan 19, 2022, 1:07 PM IST

DMK to hold chairman and vice-chairman posts... 9 districts in peak agitation..!DMK to hold chairman and vice-chairman posts... 9 districts in peak agitation..!

தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அள்ளப்போகும் திமுக கூட்டணி... உச்சக்கட்ட பரபரப்பில் 9 மாவட்டங்கள்..!

ஒன்பது மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சியில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
 

politics Oct 22, 2021, 7:53 AM IST

Local Body Election...Prohibition of liquor sale in 9 districtsLocal Body Election...Prohibition of liquor sale in 9 districts

உள்ளாட்சித் தேர்தல்.. இந்த மாவட்டங்களில் மது விற்பனைக்கு தடை..!

தமிழகத்தில் விடுப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியில் மது விற்பனை செய்ய தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

politics Sep 30, 2021, 1:59 PM IST

9 districts local holiday9 districts local holiday

உள்ளாட்சி தேர்தல்.. 9 மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

politics Sep 28, 2021, 8:52 PM IST

People of Tamil Nadu Be Aware .. Please be alert to the people of these 9 districts. Rain will be for 4 days.People of Tamil Nadu Be Aware .. Please be alert to the people of these 9 districts. Rain will be for 4 days.

தமிழக மக்களே உஷார்.. தயவு செய்து இந்த 9 மாவட்ட மக்கள் எச்சரிக்கையா இருங்க. 4 நாட்களுக்கு வச்சு செய்யபோகுதாம்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 23.09.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

politics Sep 23, 2021, 1:04 PM IST

Opposition to hold rural local elections in two phases ... AIADMK goes to Chennai High Court!Opposition to hold rural local elections in two phases ... AIADMK goes to Chennai High Court!

இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த எதிர்ப்பு... சென்னை உயர் நீதிமன்றதுக்கு சென்ற அதிமுக.!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 

politics Sep 17, 2021, 9:08 PM IST

People are alert .. In the next 24 hours, the beggar is going to land in these 9 districts .. Weather Center warning.People are alert .. In the next 24 hours, the beggar is going to land in these 9 districts .. Weather Center warning.

மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் பிச்சு உதறப்போகிறது.. வானிலை மையம் எச்சரிக்கை.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

politics Aug 10, 2021, 1:03 PM IST

People are alert .. In the next 24 hours, 9 districts has rain .. Weather Center warning.People are alert .. In the next 24 hours, 9 districts has rain .. Weather Center warning.

மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் பிச்சு உதறப்போகிறது.. வானிலை மையம் எச்சரிக்கை.

தென்மேற்கு பருவக்காற்று  காரணமாக தமிழ்நாட்டில் 31.07.2021,01.08.2021 நீலகிரி, கோயமுத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்,

politics Jul 31, 2021, 1:10 PM IST

Those 9 districts where heavy rain is going to fall ... Weather Center announcementThose 9 districts where heavy rain is going to fall ... Weather Center announcement

கன மழை பெய்யப்போகும் அந்த 9 மாவட்டங்கள்... வானிலை மையம் அறிவிப்பு..!

9க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

life-style Jul 5, 2021, 2:31 PM IST

Supreme Court orders local elections in 9 districtsSupreme Court orders local elections in 9 districts

#BREAKING 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தி முடிவை வெளியிடுங்கள்.. உச்சநீதிமன்றம் அதிரடி..!

தமிழகத்தில் விடுபட்ட 9 புதிய மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

politics Jun 22, 2021, 12:07 PM IST

Rising corona positive rate .. Warning for 9 districtsRising corona positive rate .. Warning for 9 districts

அதிகரிக்கும் கொரோனா பாசிடிவ் விகிதம்.. இந்த 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. பொதுமக்கள் பீதி..!

கோவை, செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Madurai May 10, 2021, 4:16 PM IST

assembly election...9 districts that helped DMK winassembly election...9 districts that helped DMK win

தலைநகரில் அதிமுகவை வாஷ்அவுட் செய்த ஸ்டாலின்... திமுக வெற்றிக்கு கைகொடுத்த 9 மாவட்டங்கள் இதுதான்..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. 

politics May 3, 2021, 2:05 PM IST

Atmospheric circulation in Sri Lankan seas .. Light to moderate rain in 9 districts .. !!Atmospheric circulation in Sri Lankan seas .. Light to moderate rain in 9 districts .. !!

இலங்கை கடற் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை..!!

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

politics Dec 28, 2020, 1:03 PM IST

9 districts heavy rain alert...meteorological department9 districts heavy rain alert...meteorological department

உற்சாகம் தரும் செய்தி மக்களே... 9 மாவட்டத்தில் ஜில்லுன்னு ஊத்தப்போகும் கனமழை..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Salem Jul 15, 2020, 6:17 PM IST

rain for 9 districts in tamilnadurain for 9 districts in tamilnadu

9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் அறிவிப்பு..!

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைப் பெய்யக் கூடும். 

Thirunelveli May 6, 2020, 1:42 PM IST