Asianet News TamilAsianet News Tamil
3 results for "

800 Film

"
Murali Taran demands Vijay Sethupathi to quit 800 movie ..Murali Taran demands Vijay Sethupathi to quit 800 movie ..

ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை..!! விஜய் சேதுபதிக்காக முத்தையா முரளிதரன் உருக்கம்.

என்னுடைய சுயசரிதை படத்தில் நடித்து ஒரு தலைசிறந்த திரைக் கலைஞர் தன்னுடைய எதிர்காலத்தை வீணாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை எனவும், எனவே 800 திரைப்படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிக் கொள்ளலாம் எனவும் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கோரிக்கை வித்துள்ளார்  

politics Oct 19, 2020, 3:55 PM IST

It hurts to portray me as an enemy of Tamil Nadu. !! Muthiah Muralitharan relieved the pain !!It hurts to portray me as an enemy of Tamil Nadu. !! Muthiah Muralitharan relieved the pain !!

என்னை தமிழினத்திற்கு எதிரியாக சித்தரிப்பது வேதனையளிக்கிறது.!! வலியை கொட்டித் தீர்த்த முத்தையா முரளிதரன்.!!

இலங்கை  கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையை முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் திரைப்படத்தில் முத்தையா முரளி தரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

politics Oct 16, 2020, 5:21 PM IST

Vijay Sethupathi to retire from Muttiah Muralitharan 800?Vijay Sethupathi to retire from Muttiah Muralitharan 800?

முத்தையா முரளிதரன் 800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி..?

முத்தையா முரளிதரன் சிங்கள அரசின் கைக்கூலி என்றும் எனவே அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது எனவும் தமிழகம் முழுவதும்  கண்டன குரல்கள் எழுந்துள்ளது.

cinema Oct 16, 2020, 1:51 PM IST