Asianet News TamilAsianet News Tamil
7 results for "

80 Lakhs

"
Dr.Ramadoss assures that If pmk get 80 lakhs vote, party will form  governmentDr.Ramadoss assures that If pmk get 80 lakhs vote, party will form  government

80 லட்சம் ஓட்டு வாங்கினால் பாமக ஆட்சி... டாக்டர் ராமதாஸின் ஓட்டுக் கணக்கு!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்  தனித்து போட்டியிட்டு ஆட்சியமைப்போம் என்று பாமக  தனி ஆவர்த்தனம் காட்டியது. மேலும் அதிமுக கூட்டணியில் இருந்தாலும், அவ்வப்போது பாமக ஆட்சி  என்ற கோஷத்தை பாமக எழுப்பிவருகிறது. திண்டிவனத்தில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்திலும் டாக்டர் ராமதாஸ் இதை எதிரொலித்தார்.

politics Jan 1, 2020, 8:16 AM IST

modi takes80 lakhs for his beauty purposemodi takes80 lakhs for his beauty purpose

மோடியை அழகுபடுத்த மாதம் 80 லட்சமா..? கப்ஸா கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ..!

பிரதமர் மோடியை அழகுபடுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி, இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினர். அதிலும், அவருடைய அழகுக்கு மட்டும் மாதம் 80 லட்சம் செலவிடுவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது  

life-style May 11, 2019, 6:54 PM IST

Chennai gutkha seizedChennai gutkha seized

தமிழகத்தில் மீண்டும் புழங்கும் குட்கா... பூந்தமல்லி குடோனில் சிக்கியது

சென்னை அருகே பூந்தமல்லி யில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்த ரூ.80 லட்சம் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குடோன் உரிமையாளரிடம் விசாரிக்கின்றனர்.

Chennai Nov 9, 2018, 1:16 PM IST

Man steals Rs 80 lakh from Mumbai firm, organises a feast for the poor in UPMan steals Rs 80 lakh from Mumbai firm, organises a feast for the poor in UP

'கொடை வள்ளலை' கைது செய்த போலீஸ்! திருட்டு பணத்தில் தானம் அளித்தால் போலீஸ் சும்மா இருப்பாங்களா என்ன?

கோயிலுக்கு செல்லும்போதெல்லாம், அங்குள்ள பிச்சைக்காரர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயை தர்மமாக வழங்கியுள்ளார்

Jun 26, 2018, 1:36 PM IST

80 lakhs crore loss in india due to riot80 lakhs crore loss in india due to riot

இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு கலக நிலவரம்….  வன்முறையால் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.80 லட்சம் கோடியாம்...

இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு கலக நிலவரம்….  வன்முறையால் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.80 லட்சம் கோடியாம்...

Jun 12, 2018, 9:50 AM IST

superstar ameer-kan-in-bollywodsuperstar ameer-kan-in-bollywod

சூப்பர் ஸ்டார் வீட்டில் நகை திருட்டு .......!!!  ஆச்சர்யத்தில் சினி உலகம் .....!!!

சூப்பர் ஸ்டார் வீட்டில் நகை திருட்டு .......!!!  ஆச்சர்யத்தில் சினி உலகம் .....!!!

Nov 29, 2016, 1:19 PM IST