7.5 % Reservation
(Search results - 9)politicsOct 30, 2020, 12:43 PM IST
யாரும் பயப்பட வேண்டாம்.. 7.5% உள்ஒதுக்கீடு அரசாணையில் எந்தப் பிரச்சனையும் இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார்..!
சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
politicsOct 30, 2020, 8:48 AM IST
7.5% இடஒதுக்கீடு அரசாணை.. முதல்வரை பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலின்..! கவுன்சிலிங் உடனே நடத்த கோரிக்கை..!
7.5% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை உத்தரவை பாராட்டியிருக்கிறார். அதே நேரத்தில் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள படி உடனடியாக மருத்துவ கலந்தாய்வை தொடங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.
politicsOct 29, 2020, 10:09 PM IST
7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.!
அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆளுநரின் ஆணைப்படி (“By order of Governor”) என்று வெளியிட்டிருப்பது - வழக்கமான நிர்வாக நடைமுறையா அல்லது ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதா என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
politicsOct 29, 2020, 9:23 PM IST
7.5% இட ஒதுக்கீடு: காலக்கெடு விதித்து ஆளுநருக்குக் கடிவாளம் போட வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் அதிரிபுதிரி யோசனை.!
அரசாணையை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டால், அதை, தலைசிறந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை நியமித்து வலிமையாக எதிர்கொண்டு 7.5% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க போதிய சட்டப்பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
politicsOct 27, 2020, 9:16 PM IST
7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..!
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்க தமிழக ஆளுநர் காலதாமதம் செய்துவரும் நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
politicsOct 25, 2020, 3:40 PM IST
ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதுமானது.. உடனே ஒப்புதல் வேண்டும்... எல்.முருகன் அதிரடி சரவெடி..!
தமிழகம் முழுவதும் நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை நடைபெறவுள்ளது என எல்.முருகன் கூறியுள்ளார்.
politicsOct 23, 2020, 10:09 PM IST
நீலிக்கண்ணீர் வடிக்கும் மு.க. ஸ்டாலின்... அரசியல் ஆதாயம் தேடுவதா..? கோபத்தில் சீறும் எடப்பாடியார்..!
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நீலிக்கண்ணீர் வடிப்பது, மக்களின் மனங்களில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
politicsOct 19, 2020, 8:34 PM IST
இதையும் நீர்த்துப்போக செஞ்சிடாதீங்க... ஒப்புதல் கொடுங்க ஆளுநரே... மு.க. ஸ்டாலின் நறுக்..!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
politicsOct 18, 2020, 9:30 PM IST
மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உயிர்த்தண்ணீர் ஊற்றுங்கள்... டாக்டர் ராமதாஸ் உருக்கம்..!
7.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற உயிர்த்தண்ணீர் உடனடியாக ஊற்றப்படவில்லை என்றால், அரசு பள்ளி மாணவர்களில் ஒருவர் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.