6 Months
(Search results - 46)politicsDec 14, 2020, 4:18 PM IST
தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு.?? மத்திய அரசும் ஒப்புதல்..
தலைமை செயலாளர் பதிவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மத்திய அரசிற்கு தமிழக அரசு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
politicsNov 13, 2020, 12:04 PM IST
தீபாவளி கொண்டாடும் மக்களே இதை கேட்டுக்குங்க..!! 1000 ரூபாய் அபராதம்... 6 மாதம் சிறை, போலீஸ் எச்சரிக்கை.
இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறி தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது 6 மாத சிறை தண்டனையோ விதிக்கப்படலாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
politicsOct 28, 2020, 9:13 AM IST
6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..!
தமிழகத்தில் 6 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப்படும் என கோவையில் நடந்த தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அனல் பறக்க பேசினார்.
ChennaiAug 19, 2020, 1:31 PM IST
6 மாதம் பணம் எடுக்காவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படுமா? தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் விளக்கம்..!
6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை என தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
politicsAug 18, 2020, 8:28 PM IST
மக்களால் இஎம்ஐயை திரும்ப செலுத்த முடியாது... இன்னும் 6 மாசம் அவகாசம் தரணும்... ஆர்பிஐயை வலியுறுத்தும் ஈஸ்வரன்!
இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கான இஎம்ஐயை மக்களால் செலுத்த முடியாது என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
politicsAug 16, 2020, 4:43 PM IST
தமிழக அரசியலில் விரைவில் மிகப்பெரிய மாற்றம்.. பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சி.. அட்ராசிட்டி செய்யும் L.முருகன்
இன்னும் 6 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
NeelagiriJul 20, 2020, 7:30 PM IST
மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை..! அதிரடி உத்தரவு
ஊட்டியில் மாஸ்க் அணியாவிட்டால், 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
worldMay 14, 2020, 3:40 PM IST
கொரோனாவின் கோடூரத் தாக்குதல்... அடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்..!
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 12 லட்சம் குழந்தைகள் அடுத்த 6 மாதங்களில் உயிரிழக்கக் கூடும் என்ற அதிர்ச்சித் தகவலை ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் வெளியிட்டுள்ளது.
politicsApr 29, 2020, 12:52 PM IST
கொரோனா கோரப்பிடி 6 மாதங்கள் நீடிக்கும்... ஊரடங்கைத் தவிர வேறு வழியே இல்லை... அதிர்ச்சியூட்டும் மருத்துவர்கள்.!
நாடு முழுவதும் கொரோனா பரல்கள் கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்ப இன்னும் 6 மாத காலம் வரை ஆகலாம் எனக்கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர்.
politicsMar 28, 2020, 2:13 PM IST
வேற வழி இல்ல..! கடன் வசூலை 6 மாசத்துக்கு ஒத்தி வைங்க..! அதிரடி கோரிக்கை விடுத்த மருத்துவர் ராமதாஸ்..!
பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளில் பல்வேறு தரப்பினரும் பெற்ற பல்வேறு வகையான கடன்களுக்கான மாதத் தவணையை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும் காப்பீட்டு பிரீமியம், கடன் அட்டை தவணைகள் ஆகியவற்றையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அரசு ஆணையிட வேண்டும்.
politicsMar 24, 2020, 10:47 AM IST
6 மாதத்திற்கு யாரும் கடனையும், வட்டியையும் கேட்கக் கூடாது... கறார் காட்டச் சொல்லும் ராமதாஸ்..!
பல்வேறு வகை கடன்களுக்கான மாதத்தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதுடன், வட்டியையும் ரத்து செய்யவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
politicsMar 21, 2020, 3:56 PM IST
கொரோனா பீதி... தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் 6 மாத சிறை... அதிரடி உத்தரவு..!
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
politicsMar 6, 2020, 10:20 PM IST
அதிமுக கூட்டணியில்தான் இருக்கோம்... ஆனா, 6 மாதங்கள் கழித்து கூட்டணி முடிவு... மதில் மேல் பூனையாக ராமதாஸ்!
"அதிமுக கூட்டணியில் பாமக தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்தக் கூட்டணி தொடரும். தற்போதுள்ள அதிமுக அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தும்” என்று ராமதாஸ் தெரிவித்தார்.
politicsMar 6, 2020, 7:19 AM IST
3 மாதங்கள் கட்சி பணி... 6 மாதங்கள் தேர்தல் பணி... இடையில் சூட்டிங் பணி... மா.செ.க்களிடம் ரஜினி சொன்ன தகவல்!
பாஜக முத்திரை குறித்துதான் பல மாவட்ட செயலாளர்களும் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர். தங்கள் மீதான பாஜக முத்திரை குறித்து பொதுமக்களும் ரசிகர்களும் எழுப்பும் கேள்வியை எதிர்கொள்ளமுடியவில்லை என்று கேள்வி எழுப்பிய ரசிகர்கள், குறிப்பாக யாருக்கும் ஆதரவாகப் பேசக்கூடாது, நாம் தனித்து இயங்க வேண்டும் என்று ரஜினியிடம் தெரிவித்துள்ளனர். இந்தக் கேள்விகளுக்கு அமைதியைக் கடைப்பிடித்த ரஜினி, ‘தன் மீது பாஜக முத்திரையை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்புவதாக’ விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
politicsDec 14, 2019, 8:59 PM IST
ஆறே மாசம்தான் … இந்தியாவின் பொருளாதாரத்தையே மோடி அரசு சீரழித்துவிட்டது !! வெளுத்து வாங்கிய சிதம்பரம் !!
மோடி தலைமையிலான அரசு 6 மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் குற்றம் சாட்டினார்.