Asianet News TamilAsianet News Tamil
2382 results for "

6

"
Army Helicopter crash: 60 helicopters 360 crore. defence chief struggling for life.. screaming Air Force.Army Helicopter crash: 60 helicopters 360 crore. defence chief struggling for life.. screaming Air Force.

Army Helicopter crash: 60 ஹெலிகாப்டர் 360 கோடி.. பாதுகாப்பு படை தளபதி உயிரே ஊசலாடுது.. ஆராயும் ராணுவம்..

இந்திய விமானப்படையின் MI-17 ஹெலிகாப்டர் இன்று பகல் கோவை குன்னூரில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

politics Dec 8, 2021, 5:17 PM IST

DMK official jailed for 6 months .. Court verdictDMK official jailed for 6 months .. Court verdict

DMK: திமுக பிரமுகருக்கு 6 மாதம் சிறை தண்டனை.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

காசோலை மோசடி செய்த வழக்கில் திமுக கிளைச் செயலாளர் சேகருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், கடனை திருப்பி செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கி ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

crime Dec 8, 2021, 4:45 PM IST

Pa Ranjith birthday special videoPa Ranjith birthday special video

PaRanjith : பா.ரஞ்சித் பிறந்தநாள் ஸ்பெஷல். .. சியான் 61 அப்டேட்டுடன் மாஸ் வீடியோவையும் பகிர்ந்த தயாரிப்பாளர்!!

Pa Ranjith : பா.ரஞ்சித் பிறந்தநாள் ஸ்பெஷலாக சியான் 61 படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அறிவித்துள்ள ஸ்டுடியோ கிரீன் ரஞ்சித் இயக்கிய படங்களின் மாஸ் காட்சிகளை கொண்டு வீடியோ ஒன்றையும் உருவாக்கி பகிர்ந்துள்ளது.

cinema Dec 8, 2021, 9:57 AM IST

Sivakarthikeyan and Vijay Sethupathi to clash after six yearsSivakarthikeyan and Vijay Sethupathi to clash after six years

6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கிய மோதல்... சிவகார்த்திகேயனை சீண்டும் விஜய் சேதுபதி - பரபரப்பாகும் கோலிவுட்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிவகார்த்திகேயனும் (Sivakarthikeyan), விஜய் சேதுபதியும் (Vijay Sethupathi) 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோத உள்ளார்களாம்.

cinema Dec 7, 2021, 9:00 PM IST

Can Thirumavalavan be certified as a non-Hindu? Challenge to Pa. RanjithCan Thirumavalavan be certified as a non-Hindu? Challenge to Pa. Ranjith

திருமாவளவனை இந்து அல்ல என்கிற சான்றிதழை பெற வைக்க முடியுமா..? பா.ரஞ்சித்துக்கு சவால்..!

பாபர் மசூதியை இடித்து வெறியாட்டம் போட்டனர். இதன்மூலம் தலித்துகளும், இஸ்லாமியர்களும் கை கோர்த்திடும் தேவையை உணர்த்தியுள்ளது. 

politics Dec 7, 2021, 11:34 AM IST

India Russia New Contract SignedIndia Russia New Contract Signed

ஒரு நிமிடத்தில் 600 தோட்டாக்கள் பாயும்..! மிரள வைக்கும் AK203..

இந்திய ரஷ்ய கூட்டு நிறுவனம் மூலம் உத்தரபிரதேசத்தின் அமேதியில் சுமார் 6 லட்சம் ஏகே 203 வகை துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான உடன்பாடு ஒப்பந்தமாகியுள்ளது.
 

india Dec 6, 2021, 3:03 PM IST

No need to worry about the omicron virus... minister ma. subramanianNo need to worry about the omicron virus... minister ma. subramanian

Omicron: ஒமிக்ரான் வைரஸ் குறித்து பெரிதாக அச்சப்பட தேவையில்லை.. பொதுமக்கள் வயிற்றில் பாலை வார்த்த மா.சு..!

கொரோனா உருமாற்றத்தின் ஒன்றான ஒமிக்ரான் 38 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஆபத்து அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்களும், மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்து 28  விமானங்கள் நாள்தோறும் வருகின்றன. 

politics Dec 6, 2021, 12:55 PM IST

Today 6 districts heavy rain at tamilnadu said that imdToday 6 districts heavy rain at tamilnadu said that imd

Tamilnadu Rain : 6 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் ?

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்து இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

tamilnadu Dec 6, 2021, 6:37 AM IST

Omicron Corona AlertOmicron Corona Alert

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ..? - சென்னை , மதுரை , திருச்சி அலர்ட்..!

தமிழகத்தில் ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து வந்தவர்களில் இதுவரை 6 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களது மாதிரிகள் ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிய, மரபியல் பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
 

tamilnadu Dec 5, 2021, 6:16 PM IST

Jawad Cyclone WarningJawad Cyclone Warning

Jawad Cyclone: இன்று மாலை புயல் கரையை நெருங்கும் - ரெட் அலர்ட் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல்  குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்து, இன்று மாலை 6 மணிக்கு மேற்கு வங்க கரையை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

india Dec 5, 2021, 4:47 PM IST

Valimai Second Single from todayValimai Second Single from today

Valimai Second Single: "மதர் செண்டிமெண்ட் " வலிமை செகண்ட் சிங்கிள்: ட்ரெண்டிங் நம்பர் ஒன்றாகும் அஜித் !!

Valimai Second Single : இன்று (டிசம்பர் 5) மாலை 6:30 மணிக்கு தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பாடல்  செகண்ட் சிங்கிளாக வெளியிடப்பட உள்ளது.
 

cinema Dec 5, 2021, 8:19 AM IST

kannada actor shivaram  paases awaykannada actor shivaram  paases away

kannada actor shivaram : 6 தலைமுறை நடிகர்களுடன் நடித்த ரஜினி பட நடிகர் சிவராம் காலமானார்!!

kannada actor shivaram : தமிழில் ரஜினியின் தர்மதுரை படத்தில் நடித்திருந்த  கன்னட திரையுலகில் பிரபல பழம்பெரும் நடிகர் சிவராம் காலமானார்.

cinema Dec 5, 2021, 7:42 AM IST

new zealand all out for just 62 runs in first innings of second test against indianew zealand all out for just 62 runs in first innings of second test against india

IND vs NZ முதல் இன்னிங்ஸில் 62 ரன்னுக்கு சுருண்ட நியூசி.,! இந்திய மண்ணில் குறைவான ஸ்கோர் அடித்து மோசமான சாதனை

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து அணி.
 

Cricket Dec 4, 2021, 3:57 PM IST

new zealand lost 6 wickets for just 38 runs in second test against indianew zealand lost 6 wickets for just 38 runs in second test against india

IND vs NZ முகமது சிராஜ் மிரட்டல் பவுலிங்.. ஸ்பின்னர்களும் அசத்தல்.! 38/6 என திணறும் நியூசிலாந்து

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 325 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 38 ரன்னுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
 

Cricket Dec 4, 2021, 3:07 PM IST

Melting love story ..! An old man who waited for 35 years and married his girlfriend at the age of 65 ..!Melting love story ..! An old man who waited for 35 years and married his girlfriend at the age of 65 ..!

உருக வைக்கும் காதல் கதை..! 35 வருடங்கள் காத்திருந்து காதலியை 65 வயதில் திருமணம் செய்த முதியவர்..!

சிக்கண்ணாவின் காதல் காத்திருப்பைப் புரிந்துகொண்ட ஜெயம்மா, காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார். விளைவு, காலமெம்மால் காத்திருந்து தன் காதலியை கரம் பிடித்தார் சிக்கண்ணா. 

india Dec 3, 2021, 10:54 PM IST