5 Year Old Boy
(Search results - 3)worldDec 7, 2019, 12:22 PM IST
படுக்கையறையில் அந்த விஷயத்தில் தொல்லை கொடுத்த சிறுவன்...!! அடித்துக் கொன்ற தாய் , தந்தை..!!
படுக்கையில் சிறுநீர் கழித்த ஐந்து வயது சிறுவனை அவனது பெற்றோர்களை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ ப்ரூயண்ட், ஜோயன் குன்னிங்கம் தம்பதியர் , இவர்களுக்கு ஏஜே ஆண்ட்ரூ என்ற 5 வயது மகன் இருந்தான், அடிக்கடி சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழிப்பது வழக்காம இருந்துள்ளது .
indiaDec 5, 2019, 4:59 PM IST
மீண்டும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்... உயிரோடு மீட்க போராடும் வீரர்கள்..!
ராஜஸ்தானில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் 5 வயது சிறுவன் விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுமியை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
crimeAug 28, 2019, 11:46 AM IST
அம்மாவை அப்பாதான் கொலை செய்தார்...! போலீசில் போட்டு கொடுத்த 5 வயது மகன்...! கொலையில் திடீர் திருப்பம்...!
சென்னையில் மகன் கண் எதிரிலேயே மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்த கணவன் தப்பியோடி உள்ளார், தன் தாயை தந்தைதான் கொலை செய்தார் என கொலையை நேரில் பார்த்த 5 வயது சிறுவன் காவல் நிலையத்தில் சாட்சி கூறியுள்ளான், அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.