5 Lakh People
(Search results - 3)politicsJan 15, 2021, 1:22 PM IST
கொரோனாவுக்கு மத்தியிலும் பொங்கல் சிறப்பு பேருந்து.. 5 லட்சம் பேர் பயணம்.. 5.46 கோடி வருமானம்..
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10, 276 பேருந்துகளில் இதுவரை 5 லட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
crimeMay 21, 2020, 1:42 PM IST
தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேர் அதிரடி கைது..! காவல்துறை நடவடிக்கை..!
அரசு அறிவுறுத்தலை மீறி பலர் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். அவர்களை கைது செய்யும் போலீசார் வழக்கு பதிந்து தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 5,03,689 பேர் தடையை மீறியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
politicsApr 21, 2020, 10:51 AM IST
5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்...!! வாழ்வாதரம் பறிகொடுத்து தவிக்கும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்..!!
தோல் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன .