4 Dist
(Search results - 19)politicsJan 1, 2021, 12:07 PM IST
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. ஆயத்த பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம்..
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சமீபகாலமாக வைரஸ் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளின் ஆராய்ச்சிகளும் நிறைவுபெற்று அது மக்களின் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன.
VilupuramNov 26, 2020, 9:19 AM IST
புயல் கரையை கடந்தாலும் மழை விடாது... 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தாலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
ChennaiJul 14, 2020, 2:11 PM IST
இந்த 4 மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் பலத்த மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இன்னும் 24 மணிநேரத்தில், தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டத்தில் இடியுடன் கூட மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
politicsJun 22, 2020, 2:04 PM IST
சென்னையால் தமிழகத்தில் பரவிய கொரோனா... மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு..? அரசு தீவிர பரிசீலனை.!
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
politicsJun 15, 2020, 3:36 PM IST
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!
கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊடரங்கு அமல்படுத்தப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
politicsJun 10, 2020, 2:26 PM IST
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு..? இ-பாஸ் நிறுத்தம்..? ராதாகிருஷ்ணன் விளக்கம்..!
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.
ChennaiJun 10, 2020, 7:35 AM IST
4 மாவட்டங்களில் முழு ஊரடங்கா? கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்..!
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
ThoothukudiMay 5, 2020, 11:47 AM IST
சூப்பர் நியூஸ்..! கொரோனாவை அடக்கி தமிழகத்தில் மாஸ் காட்டும் 4 மாவட்டங்கள்..!
தமிழகத்தில் இருக்கும் 37 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்டுள்ளது.
TrichyDec 25, 2019, 12:39 PM IST
4 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை..! உஷார் மக்களே..!
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ThirunelveliDec 20, 2019, 1:23 PM IST
இந்த 4 மாவட்டங்களில் ஊத்து ஊத்துனு ஊத்தப்போகும் கனமழை... வானிலை மையம் பகீர் எச்சரிக்கை..!
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
SalemDec 14, 2019, 1:22 PM IST
கனமழை எச்சரிக்கை... தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை அடித்து நொறுக்கபோகிறது தெரியுமா..?
தமிழகம், கேரளா எல்லையை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், தருமபுரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல மேலடுக்கு சூழற்சியால் 20-ம் மற்றும் 21-ம் தேதிகளுக்கு பிறகு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
tamilnaduNov 29, 2019, 8:27 AM IST
சும்மா வெளுத்து வாங்கும் மழை !! இந்த 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை !!
நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ThirunelveliNov 25, 2019, 2:11 PM IST
சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கப் போகும் கனமழை..! நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
தமிழகத்தின் நன்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
tamilnaduOct 26, 2019, 7:49 AM IST
தீபாவளியன்னைக்கு இந்த 4 மாவட்டங்களில் கண்டிப்பா மழை பெய்யுமாம் ! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ?
தமிழகத்தில் தீபாவளியன்று அதாவது நாளை ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
tamilnaduOct 22, 2019, 7:11 AM IST
இந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ! ரெட் அலர்ட் !! சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !!
தமிழகத்தில் உள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாயப்புள்ளததால் அம்மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ராமநாதபுரம், சேலத் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி கலலூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.