Asianet News TamilAsianet News Tamil
269 results for "

300

"
Snake death karnatakaSnake death karnataka

300 பாம்புகளை அசால்ட்டாக தட்டி தூக்கியவர்.. அலட்சியத்தால் நேர்ந்த பரிதாபம்..

கர்நாடக மாநிலத்தில் பாம்பு பிடிப்பவர் ஒருவர்,  குடிபோதையில் அலட்சியமாக பாம்பை பிடித்ததால், அந்த பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுப்பட்டு வரும் அந்த நபர், இதுவரை 300 க்கும் மேற்பட்ட விஷ பாம்புகளை லாவகமாக பிடித்துள்ளார். 
 

india Nov 28, 2021, 6:04 PM IST

axar patel 5 wicket haul help india to contain new zealand for 296 runs in first innings of first testaxar patel 5 wicket haul help india to contain new zealand for 296 runs in first innings of first test

IND vs NZ அக்ஸர் படேல் 5 விக்கெட்.. நியூசிலாந்தை முதல் இன்னிங்ஸில் 300க்குள் சுருட்டிய இந்தியா..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியை 296 ரன்களுக்கு சுருட்டியது. 
 

Cricket Nov 27, 2021, 4:27 PM IST

shankar movie sale up to 300 croreshankar movie sale up to 300 crore

Shankar | பல கோடி ரூபாய்க்கு விற்றுப்போன ஷங்கர் மூவி ? முதல் படத்திலேயே இவ்வளவு லாபமா !!

Shankar | ஷங்கர் தெலுங்கில் இயக்கி வரும் ராம் சரணின் படம் ரூ.300 கோடிக்கு மேல் விலை போனதாக தகவல் கசிந்துள்ளது.
 

cinema Nov 24, 2021, 1:28 PM IST

Stalin government is going to increase the number of amma pharmacies .. Reply by official to former CM Edappadiyar.!Stalin government is going to increase the number of amma pharmacies .. Reply by official to former CM Edappadiyar.!

அம்மா மருந்தகங்களை ஸ்டாலின் அரசு அதிகரிச்சுக்கிட்டே போகுது.. மாஜி சிஎம் எடப்பாடியாருக்கு அதிகாரி மூலம் பதில்.!

ஆண்டொன்றுக்கு 60 புதிய மருந்தகங்கள் என்கிற அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களைப் புதிதாகத் தொடங்குவதற்கு கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

politics Nov 20, 2021, 9:59 PM IST

Case filed against 300 more students in MaduraiCase filed against 300 more students in Madurai

நேரடி தேர்வுக்கு எதிராக போராட்டம்… மேலும் 300 மாணவர்கள் மீது வழக்குபதிவு… காவல்துறை அதிரடி!!

நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டதோடு 710 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 300 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

tamilnadu Nov 18, 2021, 10:39 AM IST

Indias NO 1 billionaire Mukesh Ambani is leaving the country .. !! 300 acres ready to settle in London.Indias NO 1 billionaire Mukesh Ambani is leaving the country .. !! 300 acres ready to settle in London.

நாட்டை விட்டு செல்கிறார் இந்தியாவின் NO 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி..!! லண்டனில் குடியேற 300 ஏக்கர் ரெடி.

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் லண்டனுக்கு குடிபெயர் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் லண்டன் புறநகர் பகுதியில் ஸ்டோன் பார்க் என்ற பிரமாண்ட மாளிகையில் சுமார் 49 படுக்கை அறை வசதிகளுடன்கூடிய ஆடம்பர பங்களாவில் அவர் வசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

politics Nov 5, 2021, 5:54 PM IST

Lord..the van overturned in a 300 feet abyss. Bloody spiritual earth. The chief who was Screaming.Lord..the van overturned in a 300 feet abyss. Bloody spiritual earth. The chief who was Screaming.

ஆண்டவா..300 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த வேன். ரத்தக்களரியான ஆன்மீக பூமி. தலையில் அடித்து கதறிய முதல்வர்

உத்தரகாண்ட் மாநில சாலைவிபத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 13  பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் வேன் தலைகுப்புற  கவிழ்ந்து இந்த கோர விபத்து நிகழ்ந்தது. ஆன்மீக பூமியான உத்தரகாண்டில் அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

politics Nov 1, 2021, 9:45 AM IST

300 women into sexual relationship...prasanna kumar arrest in kadapa300 women into sexual relationship...prasanna kumar arrest in kadapa

23 வயது இளைஞர் செய்யுற வேலையா இது.. ஆண்டிகள், இளம்பெண்கள் கரெக்ட் செய்து உல்லாசம்.. நிர்வாண வீடியோ..!

ஷேர்சாட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் இளம்பெண்களை தொடர்பு கொண்டு காதல் வலை வீசியுள்ளார். இவரது மாயாஜால வார்த்தைகளால் மயக்கி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

crime Oct 18, 2021, 12:26 PM IST

Sasikala OPS, EPS centered on J Memorial .. Intelligence High Alert. 3000 police for security.Sasikala OPS, EPS centered on J Memorial .. Intelligence High Alert. 3000 police for security.

ஜெ நினைவிடத்தில் மையம் கொள்ளும் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ்.. உளவுத்துறை High Alert. பாதுகாப்புக்கு 3000 போலீஸ்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் நினைவிடங்களில் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சசிகலா மற்றும் அதிமுக தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ள நிலையில் அங்கு சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

politics Oct 15, 2021, 4:12 PM IST

Udayanithi Stalin gives biryani to the film crew for actor Myilsamy birthdayUdayanithi Stalin gives biryani to the film crew for actor Myilsamy birthday

நடிகர் மயில்சாமி பிறந்த நாளுக்கு படக்குழுவினருக்கு பிரியாணி கொடுத்து ஜமாய்த்த உதயநிதி ஸ்டாலின்!!

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி (MayilSamy) நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரது பிறந்தநாளுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி கொடுத்து, ஜமாய்த்துள்ளார்.

cinema Oct 3, 2021, 10:29 AM IST

What has Ajith's valimai got to do with Edappadi Palanisamy? Boney Kapoor  secret ..!What has Ajith's valimai got to do with Edappadi Palanisamy? Boney Kapoor  secret ..!

அஜித்தின் வலிமைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்னங்க சம்பந்தம்..? போனிகபூர் போட்டுடைத்த ரகசியம்..!

மாஸ்கோவிலிருந்து 300 மைல் தொலைவில் ஒரு இடத்தில் காட்சியை படமாக்கினோம். செட்டில் அஜித்தை வாழ்த்த அந்த சிறிய நகரத்திலிருந்து பல உள்ளூர்வாசிகள் வந்தார்கள்.

politics Sep 30, 2021, 12:47 PM IST

avishka fernando scores century and sri lanka set tough target to south africaavishka fernando scores century and sri lanka set tough target to south africa

#SLvsSA அவிஷ்கா ஃபெர்னாண்டோ அபார சதம்.. அசலங்கா அரைசதம்..! தென்னாப்பிரிக்காவுக்கு கடின இலக்க நிர்ணயித்த இலங்கை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 50 ஓவரில் 300 ரன்களை குவித்து 301 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

Cricket Sep 2, 2021, 7:05 PM IST

So good mind for actress Chitra?  even avoid going abroad for thisSo good mind for actress Chitra?  even avoid going abroad for this

நல்லெண்ணெய் சித்ராவுக்கு இவ்வளவு நல்ல மனசா? இதற்காக வெளியூர் செல்வதை கூட தவிர்த்து விடுவாராம்!

இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1975 இல் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சித்ரா. 

cinema Aug 21, 2021, 4:48 PM IST

Corona infected for 24 out of 300 people gathered in meeting .. Shocking released by the Health Secretary ...Corona infected for 24 out of 300 people gathered in meeting .. Shocking released by the Health Secretary ...

300 பேர் கூடியதில் 24 பேருக்கு கொரோனா.. சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட பகீர்...

தடுப்பூசி குறைவாக போட்டுக்கொண்ட இடங்களை கண்டறிந்து அங்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் பண்டிகை காலங்களில் கூட்டம் சேராமல் தனிமையில் கொண்டாட வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

.

politics Aug 11, 2021, 1:56 PM IST

Seeman on his cell phone .. List of people who were tapped in Tamil Nadu by Pegasus ... Exposed The Wire!Seeman on his cell phone .. List of people who were tapped in Tamil Nadu by Pegasus ... Exposed The Wire!

சீமான் செல்போனிலுமா.. பெகாசஸ் மூலம் தமிழ்நாட்டில் ஒட்டுக்கேட்கப்பட்டவர்கள் லிஸ்ட்... அம்பலப்படுத்திய தி வயர்!

சுமார் 300 தொலைபேசிகள் இஸ்ரேலிய  என்எஸ்ஓ தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் வேவு பார்க்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Pegasusசெயலி அரசாங்கங்களுக்கு ​​மட்டுமே விற்கப்படுகிறது

politics Jul 27, 2021, 2:35 PM IST