3 Shot Dead
(Search results - 1)crimeNov 12, 2020, 11:27 AM IST
சென்னையில் பயங்கரம்... 3 பேர் கொடூரமாக சுட்டுக்கொலை... விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்..!
சென்னை சவுகார்பேட்டை பகுதியில் பைனான்ஸ் அதிபர், மனைவி, மகன் ஆகியோர் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டனர். சொத்துக்காக இந்த கொலை நடைபெற்றதாகவும், இந்த 3 கொலையும் செய்தது ஷூத்தல் என்பவரின் மனைவி ஜெயமாலா என்பது தெரியவந்துள்ளது.