24 Years
(Search results - 10)cinemaAug 3, 2020, 11:35 AM IST
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்... பெண்களை கொடூரமாக பலாத்காரம் செய்த பிரபல பாடகருக்கு சிறை...!
ஆன்டியின் செல்போனில் இருந்த கற்பழிப்பு வீடியோக்கள் மிகவும் கொடூரமாக இருந்ததாகவும், அதனால் அவற்றை 2 மீடியாவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே காட்டியதாகவும் கூறப்படுகிறது.
ChennaiJul 12, 2020, 12:32 PM IST
சென்னையில் அதிர்ச்சி செய்தி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணிநேரத்தில் கொரோனாவால் இளைஞர் உயிரிழப்பு..!
சென்னையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
CricketJun 12, 2020, 7:27 PM IST
என் ரத்தம் கொதித்தது.. வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் குறித்து 24 ஆண்டுகள் கழித்து மனம்திறந்த வெங்கடேஷ் பிரசாத்
1996 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், அமீர் சொஹைலுடனான மோதல் மற்றும் அவரது ஸ்டம்ப்பை கழட்டிய சம்பவம் குறித்து வெங்கடேஷ் பிரசாத் பேசியுள்ளார்.
cinemaJan 12, 2020, 12:34 PM IST
48 வயது நடிகை தபுவிற்கு... 24 வயது இளம் நடிகர் கொடுக்க விரும்பிய சூப்பர் பரிசு... என்ன தெரியுமா?
தபுவை விட பாதி வயது இருக்கும் இஷான் கட்டர் அவருக்கு என்ன மாதிரி கிப்ட் கொடுக்க பிளான் செய்திருக்கார் பார்த்தீங்களா....!
cinemaJan 8, 2020, 5:13 PM IST
24 வருடத்திற்கு பிறகு தரமான சம்பவம்... பாட்ஷாவை அடுத்து "தர்பார்" படத்திற்காக திறக்கப்படும் புதிய தியேட்டர்கள்...!
முதல் முதலில் தலைவர் படத்தை திரையிட்டால் தனி மாஸ் என்பதற்காகவும் பல தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன.
cinemaDec 6, 2019, 2:29 PM IST
நியூ ட்ரெண்டில் இணைந்த தல... 24 வருடங்களுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் மைனர் மாப்பிள்ளை... தெறிக்கவிட தயாராகும் அஜித் ரசிகர்கள்...!
தல அஜித் 24 வருடங்களுக்கு முன்பு காமெடியில் கலக்கிய "மைனர் மாப்பிள்ளை" திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர உள்ளது.
cinemaJul 21, 2019, 4:11 PM IST
24 வருடத்திற்க்கு முன் தளபதி விஜய் செய்த உதவி ! பிக்பாஸ் வனிதா வெளியிட்ட உண்மை!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடியவர் நடிகை வனிதா விஜயகுமார். தன்னுடைய குரலை அதிகம் உயர்த்தி, போட்டியாளர்கள் அனைவரையும் மிரட்டி வருவதாக ரசிகர்கள் எண்ணினர். இதன் காரணமாக மூன்றாவது வாரத்தில் இரண்டாவது போட்டியாளராக கடந்த வாரம் வெளியேறினார்.
cinemaJan 31, 2019, 1:07 PM IST
கச்சேரிக்கு செல்லும் வழியில் விபத்து! 24 வயது இளம் பாடகி மரணம்!
டெல்லியைச் சேர்ந்த பாடகி ஷிவானி பாத்தியா, ஆக்ராவில் நடக்கவிருந்த, கச்சேரி ஒன்றிற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
May 15, 2017, 5:43 PM IST
திண்டுக்கல்லை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு - குற்றாவாளிக்கு 3 ஆயுள் மற்றும் 24 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல் அருகே நடைபெற்ற இரட்டை கொலையில், ஒருவருக்கு 3 ஆயுள் மற்றும் 24 ஆண்டுகள் சிறை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.