Asianet News TamilAsianet News Tamil
651 results for "

2018

"
ME TOO case against actor arjunME TOO case against actor arjun

Arjun அர்ஜுன் மீது பாலியல் புகார் அளித்த நடிகை ; விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல்

Arjun கடந்த 2018 -ம் ஆண்டு நடிகை ஒருவர் அர்ஜுன் மீது அளித்த "ME TOO" புகார் குறித்த விசாரணை அறிக்கையை விரைவில் காவல்துறை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
 

cinema Dec 1, 2021, 7:11 AM IST

Here is a collection of rare photos of Late Actor Shivaji Ganesan 94th birthday special galleryHere is a collection of rare photos of Late Actor Shivaji Ganesan 94th birthday special gallery

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாள்..!! அதிகம் பார்த்திடாத அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ..!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்த நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இவருக்கு அடையாற்றில் கட்டப்பட்டுள்ள, மணிமண்டபத்தில் இன்று காலை முதலே, பிரபலங்கள், அரசியல்வாதிகள் அவரது ஆளுயர சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தி வருகிறார்கள். இவரது அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

 

 

cinema Oct 1, 2021, 2:09 PM IST

. Court verdict given by the main verdict ... OPS, Edappadi Nimmathi sigh ..!. Court verdict given by the main verdict ... OPS, Edappadi Nimmathi sigh ..!

அப்பாட... முடிந்தது தொல்லை.. நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு... ஓ.பி.எஸ், எடப்பாடி நிம்மதி பெருமூச்சு..!

 புதிய பதவிகளை உருவாக்க பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லையென்பதால், இது சம்பந்தமாக கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தக்களை ஏற்று தேர்தல் ஆணையம் 2018மே 4ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் 

politics Sep 20, 2021, 12:43 PM IST

sanjay manjrekar advises virat kohli should leave the outside off stump balls like he did in 2018 england toursanjay manjrekar advises virat kohli should leave the outside off stump balls like he did in 2018 england tour

#ENGvsIND இதை நீங்க செஞ்சே தீரணும் கோலி.. இல்லைனா இந்த தொடர் முழுவதும் முடிஞ்சுது சோலி.! முன்னாள் வீரர் அதிரடி

விராட் கோலி ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்லும் பந்துகளை ஆடாமல் விடவில்லை என்றால் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் முழுவதுமே அவர் சொதப்ப நேரிடும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

Cricket Aug 31, 2021, 5:08 PM IST

enga veetu mapillai abarnathi latest hot photo galleryenga veetu mapillai abarnathi latest hot photo gallery

'எங்க வீட்டு மாப்பிள்ளை' அபர்ணதியா இது? கொள்ளை அழகில் குதூகல கவர்ச்சி போஸ்! லேட்டஸ்ட் போட்டோஸ்..!

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்ள, பிரபல தனியார் தொலைக்காட்சி மூலம் பெண் தேடிய நிகழ்ச்சி "எங்கள் வீட்டு மாப்பிள்ளை". இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அபர்ணதி தற்போது ஜெயில், தேன், மற்றும் இன்னும் சில படங்களில் நடித்து வருகிறது. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
 

cinema Jul 14, 2021, 1:43 PM IST

nayanthara and vignesh shivan old video viral nownayanthara and vignesh shivan old video viral now

வெள்ளை நிற சல்வார், தலையில் முக்காடு... காதலர் விக்கியுடன் தரையில் அமர்ந்து சாப்பிடும் நயன்... வைரல் வீடியோ!

நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று வழிபட்ட போது, அங்கு பிரசாதமாக கொடுக்கப்படும் சப்பாத்தியை தலையில் முக்காடு போட்டு கொண்டு, சாப்பிட்ட வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 

cinema May 29, 2021, 6:40 PM IST

First thanks to Madam Kanimozhi ..! 15 families of the melted ThoothukudiFirst thanks to Madam Kanimozhi ..! 15 families of the melted Thoothukudi

கனிமொழி மேடம்க்கு தான் முதல் நன்றி..! உருகிய தூத்துக்குடியின் 15 குடும்பங்கள்..!

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற கலவரத்தில் மேற்கொள்ளப்பட்ட போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயம் அடைந்த 4 பேர் என மொத்தம் 17 பேரின் குடும்பங்கள் தாங்கள் கனிமொழி மேடமுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

politics May 22, 2021, 10:44 AM IST

we do not want another shooting in Thoothukudi like 2018 Tamil Nadu government's argument in the Supreme Courtwe do not want another shooting in Thoothukudi like 2018 Tamil Nadu government's argument in the Supreme Court

தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடக்க விரும்பவில்லை... உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்...!

கடந்த 2018ம் ஆண்டைப் போல் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடக்க விரும்பவில்லை என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

politics Apr 23, 2021, 12:45 PM IST

actress suja varuni latest saree photo shootactress suja varuni latest saree photo shoot

வாவ்.. குழந்தை பெற்ற பின்பும் கூட குறையாத அழகில் சுஜா வருணி..! பட்டு சேலையில் படு ஜோரான போட்டோஷூட்!

நடிகை சுஜாவருணி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன்... சிவகுமாரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

cinema Apr 20, 2021, 1:18 PM IST

Priority is given to the candidates of the recognized party ..? Independents CellaccaPriority is given to the candidates of the recognized party ..? Independents Cellacca

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்களுக்கே முன்னுரிமையா..? சுயேட்சைகள் செல்லாக்காசா..?

அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுவில் பல குறைகள் இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படுவதை நேருக்கு நேராக இருந்து தெரிந்து கொண்டேன்.

politics Mar 22, 2021, 6:13 PM IST

aishwarya rajesh acting SanthiSoundarajan - Biopic movieaishwarya rajesh acting SanthiSoundarajan - Biopic movie

'சாந்தி சௌந்தரராஜன்' படத்தில் நடிப்பது உண்மையா? ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பு விளக்கம்!

தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என பெயர் எடுத்துவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து சவாலான வேடங்களை தேர்வு செய்து, தன்னுடைய நடிப்பு திறமைக்கு தீனி போட்டு வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டி வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் 'கனா'.
 

cinema Mar 17, 2021, 1:56 PM IST

Complaint against Minister Velumani ... Tamil Nadu government has informed that the Lokayukta has taken up the matter!Complaint against Minister Velumani ... Tamil Nadu government has informed that the Lokayukta has taken up the matter!

அமைச்சர் வேலுமணி மீதான புகார்... லோக்ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளதாக தமிழக அரசு தகவல்!

பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலாளர் அனுமதி பெற வேண்டும் என்ற 2018ஆம் ஆண்டு அரசாணையை எதிர்த்தும் தனியாக வழக்கு தொடர்ந்த்திருந்தார்
 

politics Feb 16, 2021, 6:01 PM IST

Question in Group 1 exam about Pa. Ranjith movieQuestion in Group 1 exam about Pa. Ranjith movie

பா.ரஞ்சித் படம் குறித்து குரூப்-1 தேர்வில் கேள்வி..! என்ன கேட்டாங்க தெரியுமா?

இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' படம் குறித்து, குரூப் 1 தேர்வு தாளில் கேள்வி இடம்பெற்றுள்ளது திரையுலகினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Jan 4, 2021, 11:57 AM IST

actor vijay daughter badminton video goes viralactor vijay daughter badminton video goes viral

மகள் பேட்மின்டன் விளையாடும் அழகை பார்த்து ரசித்த தளபதி விஜய்! எத்தனை முறை பார்த்தாலும் சலித்திடாத வீடியோ!

தளபதி விஜய், தன்னுடைய மகள் பேட்மின்டன் விளையாடுவதை ஓரமாக நின்றபடி ரசித்துக்கொண்டே நடந்து செல்லும் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jan 3, 2021, 7:11 PM IST

actor prashanth andhathoon movie remake releasedactor prashanth andhathoon movie remake released

பிரஷாந்த் நடிக்கும் 'அந்தாதூன்' ரீமேக்..! புத்தாண்டில் வெளியானது வித்தியாசமான டைட்டில்..!

நடிகர் பிரஷாந்த் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில், இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று,  வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
 

cinema Jan 1, 2021, 5:46 PM IST