Asianet News TamilAsianet News Tamil
21 results for "

20 Crore

"
Csk prize Rs 20 croreCsk prize Rs 20 crore

ஐபிஎல் 2021 சாம்பியன் சிஎஸ்கே… கிடைத்த பரிசுத்தொகை எவ்வளவு…? மலைத்த ரசிகர்கள்

ஐபிஎல் 2021 கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை அளிக்கப்பட்டு உள்ளது.

tamilnadu Oct 16, 2021, 8:40 AM IST

Breaking news: Foot powder .. PTR issued to the police department .. 8, 930, 20 crore funds set aside for action.Breaking news: Foot powder .. PTR issued to the police department .. 8, 930, 20 crore funds set aside for action.

Breaking news:அடி தூள்.. காவல் துறைக்கு வாரிவழங்கிய பிடிஆர்.. 8, 930கோடி நிதி ஒதுக்கி அதிரடி.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். அதில் தமிழக காவல்துறையை மேம்படுத்த 8, 930, 20 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்த பிடிஆர், காவல்துறையில் உள்ள 1, 33, 198 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் 14, 317 பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

politics Aug 13, 2021, 10:43 AM IST

Rs 20 crore profit for sarpatta parambarai movieRs 20 crore profit for sarpatta parambarai movie

ரூ 20 கோடி லாபம்...!! அடித்து தூக்கிய சார்பட்டா பரம்பரை..!!

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் சுமார் 24 கோடியே 50 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட நிலையில், தற்போது லாபமே 20 கோடியை நெருங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Jul 27, 2021, 8:24 PM IST

Dhanasekaran paid Rs 20 crore? Vikramarajah's son who finished business ... Will Ravi retire ..?Dhanasekaran paid Rs 20 crore? Vikramarajah's son who finished business ... Will Ravi retire ..?

ரூ.20 கோடிக்கு பணிந்த தனசேகரன்..? வியாபாரமாய் முடித்த விக்ரமராஜா மகன்... ஓய்ந்து போவாரா விருகை ரவி..?

மு.க.ஸ்டானினை சந்தித்த ‘விருகை’ விரக்தி தனசேகரன், ’’தலைவரை மீறி மாற்றுக் கருத்தில்லை. பிரபாகரன் ராஜாவுக்காக உழைத்து ஜெயிக்க வைத்து எம்.எல்.ஏ ஆக்கி தலைவர் முன் நிறுத்துவேன்" என்று ஆர்ப்பரித்தார். 

politics Mar 17, 2021, 5:31 PM IST

NHAI collects Rs 20 crore from 18 lakh defaulters entering FASTag lanesNHAI collects Rs 20 crore from 18 lakh defaulters entering FASTag lanes

இதுலையும் ஏமாற்ற முயற்சி: 18 லட்சம் பேருக்கு ரூ.20 கோடி அபராதம்

சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ பாதையில் பாஸ்டேக்’ அட்டை இல்லாமல் சென்ற 18 லட்சம் பேரிடமிருந்து ரூ.20 கோடியை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) அபராதம் வசூலித்துள்ளது.

india Feb 24, 2020, 6:59 PM IST

Nithyananda gave me Rs. 20 crores ... nellai Kannan's confessionNithyananda gave me Rs. 20 crores ... nellai Kannan's confession

நித்யானந்தா எனக்கு கொடுத்தனுப்பிய ரூ.20 கோடி... நெல்லை கண்ணன் பரபரப்பு வாக்குமூலம்..!

நித்யானந்தா தனக்கு 20 கோடி ரூபாய் கொடுத்து அனுப்பியதாக நெல்லை கண்ணன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

politics Dec 31, 2019, 6:00 PM IST

Kalki Bhagwan ashram IT raid...20 crores SeizedKalki Bhagwan ashram IT raid...20 crores Seized

கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் 400 அதிகாரிகள் அதிரடி சோதனை... ரூ.20 கோடி பறிமுதல்..!

நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 20 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

india Oct 16, 2019, 5:37 PM IST

Court summons Rahul Gandhi Rs 20 crore compensationCourt summons Rahul Gandhi Rs 20 crore compensation

ராகுல்காந்திக்கு கோர்ட் சம்மன்… - அவதூறு பேச்சுக்கு ரூ.20 கோடி இழப்பீடு

காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

Chennai Jun 25, 2019, 10:10 AM IST

DMK MP Seat constituency 20 crore...Stalin tensionDMK MP Seat constituency 20 crore...Stalin tension

எம்.பி. சீட்டுக்கு இருபது கோடி! ஃபைனான்ஸ் பண்ண நாங்க ரெடி... ஸ்டாலினை அதிரவைக்கும் தி.மு.க. புள்ளிகள்!

இந்தியாவின் ஹைடெக் முதல்வரான சந்திரபாபு நாயுடு தன் வீட்டுக்கு வந்து தன்னை தேசிய தலைவனாக்கி தழும்ப தழும்ப சந்தோஷப்படுத்திவிட்டு சென்றிருப்பதில் ஸ்டாலினுக்கு செம்ம சந்தோஷம்.

politics Nov 10, 2018, 3:41 PM IST

Vada Chennai box office collection Day 2...20 croreVada Chennai box office collection Day 2...20 crore

முதல் 2 நாளில் ரூ.20 கோடி! வசூலை வாரிக்குவிக்கும் வட சென்னை!

வெளியான முதல் இரண்டு நாளில் மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து வட சென்னை திரைப்படம் சாதனை படைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வட சென்னை திரைப்படம் கடந்த புதனன்று வெளியானது.

cinema Oct 20, 2018, 9:28 AM IST

Only Rs. Coming up to complaints of Rs 20 crore tax evasion, the police arrested and arrested the famous jewel store owner in Chennai.Only Rs. Coming up to complaints of Rs 20 crore tax evasion, the police arrested and arrested the famous jewel store owner in Chennai.

சென்னையில் பிரபல நகைக்கடை உரிமையாளர் கைது - ரூ.20 கோடி வரி ஏய்ப்பு...

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ. 20 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து சென்னையில் பிரபல நகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Sep 29, 2017, 2:34 PM IST