Asianet News TamilAsianet News Tamil
95 results for "

2.0 Movie

"
resulpu kutty emotional statement for avoiding bollywoodresulpu kutty emotional statement for avoiding bollywood

முகத்துக்கு நேராகவே வேண்டாம் என கூறிய பாலிவுட் திரையுலகினர்..! ஆஸ்கர் வென்ற ரசூல்பூ குட்டிக்கு வந்த நிலை!

சவுண்ட் மிக்ஸிங் பணிக்காக ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர் ரசூல்பூ குட்டியும் , தான் பாலிவுட் திரையுலகில் இருந்து புறக்கணிக்கப்பட்டதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cinema Jul 28, 2020, 3:07 PM IST

akshaikumar give the donation for transgender homeakshaikumar give the donation for transgender home

இந்தியாவிலேயே முதல் முறை... திருநங்கைகளுக்கு ரூ.1.5 கோடியை வாரி வழங்கிய அக்ஷய்குமார்! குவியும் வாழ்த்து!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2 .0 ' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். தற்போது இயக்குனர், ராகவா லாரன்ஸ் பாலிவுட்டில் இயக்கி வரும் 'காஞ்சனா' படத்தின் ரீமேக்கான 'லட்சுமி பாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
 

cinema Mar 1, 2020, 7:22 PM IST

akshai kumar feed biscut for dogakshai kumar feed biscut for dog

தெரு நாயின் பசிக்கு பிஸ்கட் ஊட்டி விட்ட ரஜினி பட நடிகர்... மனதை நெகிழவைக்கும் வீடியோ!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஷூட்டிங் ஸ்பாட்டில் பசியோடு  திருந்த நாய்க்கு, பிஸ்கட் ஊட்டி விட்ட வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
 

cinema May 12, 2019, 2:54 PM IST

parliment election akshaikumar standing in bjp candidateparliment election akshaikumar standing in bjp candidate

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நடிகர் அக்ஷய்குமார் போட்டியா? அவே கொடுத்த விளக்கம்!

நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் நடிகைகள் பலர் போட்டியிட உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர். 
 

cinema Mar 20, 2019, 3:15 PM IST

2.0 movie release in china2.0 movie release in china

விரைவில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ரிசர்ஜன்ஸ்' கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கிய 2 .0 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகியது.
 

cinema Mar 2, 2019, 4:11 PM IST

yogibabu panni kutty movie produced by lycayogibabu panni kutty movie produced by lyca

லைக்கா தயாரிக்கும் படத்தில் பண்ணி குட்டியுடன் லூட்டி அடிக்கும் யோகி பாபு!

மெகா பட்ஜெட் படங்கள் முதல், மினி பட்ஜெட் படங்கள் வரை கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். 
 

cinema Mar 1, 2019, 7:30 PM IST

Producer Isari Ganesh is the chief responsibility of Tirupati DevasthanamProducer Isari Ganesh is the chief responsibility of Tirupati Devasthanam

2 .0 பட நடிகருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பு!

தொழிலதிபர், நடிகர், மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு துறையிலும் சிறந்து விளங்குபவர் ஐசரி கணேஷ். இவர் தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான 'எல்.கே.ஜி' திரைப்படம் திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகிறது. 
 

cinema Mar 1, 2019, 2:14 PM IST

2.0 pullinangal video song2.0 pullinangal video song

மனுஷங்க உயிரோட இருக்கணும்னா... பறவைகளும் உயிரோட இருக்கணும்! 2 . 0 புள்ளினங்கள் வீடியோ பாடல்!

மனுஷங்க உயிரோட இருக்கணும்னா... பறவைகளும் உயிரோட இருக்கணும்! 2 . 0 புள்ளினங்கள் வீடியோ பாடல்! 

cinema Dec 8, 2018, 4:10 PM IST

2.0 pakisthan status and collection details2.0 pakisthan status and collection details

பாகிஸ்தானில் தெறிக்க விடும் 2 . 0 ! வணிக ஆய்வாளர்கள் வெளியிட்ட வசூல் நிலவரம்!

எந்திரன் படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்ட திரைப்படம் 2 . 0 .  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் 10 ,000 திரையரங்குகளில்  வெளியானது. 

cinema Dec 2, 2018, 4:27 PM IST

nayanthara watch 2.0 movie in sathiyam theatrenayanthara watch 2.0 movie in sathiyam theatre

ரஜினிக்காக ரிஸ்க் எடுத்த நயன்தாரா ! விக்னேஷ் சிவனால் அப்படி மட்டும் நடக்கல!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள 2 . 0  படத்தை பார்க்க நடிகை நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை சத்தியம் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து கொண்டிருந்தவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

cinema Dec 2, 2018, 2:32 PM IST

rajinikanth not attent the lyca party whyrajinikanth not attent the lyca party why

லைகா வைத்த பார்ட்டி! கலந்து கொள்ளாமல் கழண்டு கொண்ட ரஜினி! இதுதான் காரணமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் 2 . 0 . சுமார் நான்கு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் வேலைகள் கடந்த மாதம் தான் முடிவடைந்ததாக இயக்குனர் ஷங்கர் அறிவித்தார். இதை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்தார்.

cinema Dec 1, 2018, 6:02 PM IST

3.0 movie conform akshai kumar release video3.0 movie conform akshai kumar release video

2 .0 தொடர்ந்து 3 .0 உறுதி! அக்ஷய்குமார் வெளியிட்ட வீடியோ!

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியான 2.0 திரைப்படம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது. 

cinema Dec 1, 2018, 5:00 PM IST

2.0 movie review... Charu Nivedita2.0 movie review... Charu Nivedita

2.0 காந்தியைக் கொலைகார வில்லனாகப் பார்ப்பதுபோல் இருக்கிறது... கூறு போடுகிறார் சாரு

இந்தப் படத்தில் அநியாயத்துக்கு அதையும் romanticise செய்திருக்கிறார்கள்.  மேலும் இந்தப் படத்தின் இன்னொரு முக்கியமான பலவீனம், பறவைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கவலைப்படும் ஒருவன் எப்படி மனிதர்களைக் கொல்லும் அரக்கனாக இருக்கிறான் என்பது.  காந்தியைக் கொலைகார வில்லனாகப் பார்ப்பது போல் இருக்கிறது.  கதையின் அடிப்படையே கோளாறு என்பதால் எல்லாமே கோளாறு. 

cinema Nov 30, 2018, 2:07 PM IST

2.0 movie review... no comedy2.0 movie review... no comedy

2.0 ஐஸ்வர்யா ராய் இல்லை...பாட்டு இல்லை... காமெடி இல்லை...

முதல்முறையாக ஷங்கர் படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்றுகூட இல்லாத படமும் இது. கவுண்டமணியின் தீவிர ரசிகரான ஷங்கர் அதிகபட்சமாக ‘இந்தியன்’ வரை கவுண்டமணியைப் பயன்படுத்திவிட்டு, அடுத்தடுத்த படங்களில் கலாபவன் மணி, கருணாஸ், சந்தானம் ஆகியோரைப் பயன்படுத்திவந்தார். இப்படத்தில் ஒரு குட்டிக் கதாபாத்திரத்தில் மயில்சாமி இருந்தார்.

cinema Nov 29, 2018, 2:34 PM IST

2.0 movie review2.0 movie review

விமர்சனம் ‘2.0’ எத்தனை ஹாலிவுட் டைரக்டர்களை தூக்கி சாப்பிட்டிருக்கிறார் ஷங்கர்?

அக்‌ஷய் குமார் நல்ல விஷயத்துக்காக போராடும் நல்லவர் என்றாலும் மக்களிடமிருந்து செல்போன் பறிப்பதை ஒருக்காலும் ஒத்துக்கொள்ளமுடியாது என்ற காரணத்துக்காக வசீகரனும், சிட்டியும் அவரைக்கொன்று கதையை முடிக்கிறார்கள். முதலில் அக்‌ஷய் குமார் அதே கருத்தை, அதாவது ’செல்போனை அளவோடு பயன்படுத்துங்க. இந்த பூமியில மற்ற உயிரினங்களையும் வாழவிடுங்க’ என்று ரஜினி சொல்ல படம் சுபம்.

cinema Nov 29, 2018, 1:13 PM IST