2 Point 0  

(Search results - 3)
  • Rajinikanth Watched 2.0 film with Grand son

    cinemaDec 9, 2018, 5:14 PM IST

    மனைவி மற்றும் பேரன்களுடன் 2.0 படம் பார்த்த ரஜினி!!

    ரஜினிகாந்த் தன் மனைவி மற்றும் பேரன்களுடன் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் 2.0 படத்தை பார்த்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.

  • 2.0 box office collection is fake

    cinemaDec 4, 2018, 10:29 AM IST

    ரூ400 கோடிப்பு... வெறுப்பேத்தும் ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட வசூல் கணக்கு!! நீலிக்கண்ணீர் விட்டு புலம்பும் விநியோகஸ்தர்கள்

    2.0 வசூல் விபரங்களை வெளியிட்டுள்ள ஆங்கில ஊடகங்கள் எதுவும் லைகா நிறுவனத்திடம் தகவல்களை கேட்டு வெளியிடவில்லை. 2.0 படத்தின் வசூல் விபரங்களை தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவதைக் கேட்டு அவர்கள் விருப்பப்படி ட்விட்டரில் வெளியிடும் தகவல்களை வைத்து ஆங்கில ஊடகங்கள் வெளியிடுகின்றன. இப்படி தகவல்களை ட்விட்டரில் பரப்புகின்றவர்களுக்கு இங்கு நடைமுறையில் உள்ள வியாபார முறைகள், தியேட்டர் பற்றிய அடிப்படை தகவல்கள் கூடத் தெரியாதவர்களை, வியாபார ஆய்வாளர்கள் என அடைமொழி கொடுத்து முன்னணி பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதை படிக்கும் போது சிரிப்புத்தான் வருகிறது என்கிறார் விநியோக துறையில் இருக்கும் G மூவீஸ் செல்வம்....

  • 2 point o collection and theater response

    cinemaDec 1, 2018, 10:43 AM IST

    ரஜினிக்கு அவ்ளோதான் மவுசா?

    2.0 ரிலீஸான  முதல் நாளிலும், அடுத்தடுத்த நாட்களிலும் பல தியேட்டர்களில் சீட்டுகள் காலியாக இருந்தது. ஷங்கர் படம் அதுவும் ரஜினி படத்திற்கு இந்த நிலையா என கேட்க வைத்துள்ளது.