Asianet News TamilAsianet News Tamil
4 results for "

11th And 12th

"
Government of Tamil Nadu has issued an important announcement for 10th, 11th and 12th class studentsGovernment of Tamil Nadu has issued an important announcement for 10th, 11th and 12th class students

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பு..!

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணையை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
 

politics Sep 29, 2020, 6:19 PM IST

tamilnadu teachers association demand to change 11th and 12th standard exam question typetamilnadu teachers association demand to change 11th and 12th standard exam question type

பத்தாம் வகுப்பு வினாத்தாள்களில் மாற்றம் வேண்டும்.! மாணவர்கள் தரம் உயர்த்த அரசுக்கு ஆசிரியர்கள் சொன்ன அட்வைஸ்

நம்பிக்கையூட்டும் எதிர்காலத்திற்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம்  வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :

politics Apr 15, 2020, 2:11 PM IST

ttv dinakaran criticized tamilnadu cm edapadi palanisamy  regarding 11th and 12th standard examttv dinakaran criticized tamilnadu cm edapadi palanisamy  regarding 11th and 12th standard exam

மக்களின் உயிரோடு விளையாடுகிறார் எடப்பாடி..!! ஈகோ பார்க்காமல் செயல்பட சொன்ன டிடிவி தினகரன்..!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் தமிழகத்திலும் குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு செயல்படுத்தி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் :

politics Mar 23, 2020, 10:07 AM IST

no tamil lesson in 11th abd 12thno tamil lesson in 11th abd 12th

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் இனி தமிழ் பாடம் இருக்காது ! வெளியான அதிர்ச்சி தகவல் !!

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடத்தை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதன்படி இனி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் இனி தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதாவது ஒரு பாடம் மட்டுமே இருக்கும் என தெரியவந்துள்ளது.
 

politics May 11, 2019, 8:38 AM IST