Asianet News TamilAsianet News Tamil
14 results for "

100 Rupees

"
Petrol diesel rate hikedPetrol diesel rate hiked

சென்னையிலும் ரூ.100ஐ நெருங்கிய ஒரு லிட்டர் டீசல்.. கலங்கிய வாகன ஓட்டிகள்

சென்னையிலும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100ஐ நெருங்கி இருப்பது வாகன ஓட்டிகளை கலக்கத்தில் கொண்டுபோய் விட்டுள்ளது.

politics Oct 22, 2021, 7:42 AM IST

Diesel price cross the rs. 100 ... Cake truck by lorry owners .. Do you know why.?Diesel price cross the rs. 100 ... Cake truck by lorry owners .. Do you know why.?

ரூ. 100-ஐ கடந்த டீசல் விலை... கேக் வெட்டிய லாரி உரிமையாளர்கள்.. ஏன் தெரியுமா.?

டீசலின் விலை ரூ.100-ஐ கடந்த நிலையில், தங்கள் எதிர்ப்பையும் ஆதங்கத்தையும் கேக் வெட்டி வெளிப்படுத்தியிருக்கிறார்கள் லாரி உரிமையாளர்கள். 
 

Theni Oct 19, 2021, 9:42 AM IST

Soil in the dream of building a house for middle class families .. The price of a bundle of cement risks rising to 70 to 100 rupees.Soil in the dream of building a house for middle class families .. The price of a bundle of cement risks rising to 70 to 100 rupees.

நடுத்தர குடும்பங்களின் வீடு கட்டும் கனவில் மண்.. ஒரு மூட்டை சிமெண்ட் விலை 70 முதல் 100 ரூபாய் உயரும் அபாயம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் வீடு கட்டும் பொதுமக்கள், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களின் நலன் கருதி கட்டுமான பொருட்களின் தொடர் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
 

politics Oct 8, 2021, 4:05 PM IST

Udayanidhi black flag against Modi .. Information that the Tamil Nadu government has taken action to reduce 100 rupees from the gas price.Udayanidhi black flag against Modi .. Information that the Tamil Nadu government has taken action to reduce 100 rupees from the gas price.

மோடிக்கு எதிராக உதயநிதி கருப்பு கொடி.. கேஸ் விலையில் இருந்து 100 ரூபாய் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை என தகவல்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் போராடினோம், ஆளுங்கட்சியாக இருக்கும்போது நாங்கள் போராடுகிறோம், இது மக்களுக்கான போராட்டம் என திமுக இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

politics Sep 20, 2021, 12:44 PM IST

I have to pay 100 rupees to take a selfie with me ... Minister usha thakkur orderI have to pay 100 rupees to take a selfie with me ... Minister usha thakkur order

என்னுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் கொடுக்க வேண்டும்... அமைச்சர் அதிரடி உத்தரவு..!

ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஒரு தடுப்பூசிக்கு 250 ரூபாயும், இனிமேல் தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பவர்கள் ரூ.500 யை நன்கொடையாக பி.எம் கேர்ஸ் நிதிக்கு வழங்க வேண்டும் 

politics Jul 19, 2021, 10:38 AM IST

Shave your beard ... Tea seller who sent 100 rupees to Prime Minister Modi ..!Shave your beard ... Tea seller who sent 100 rupees to Prime Minister Modi ..!

தாடியை ஷேவ் செய்யுங்கள்... பிரதமர் மோடிக்கு 100 ரூபாயை அனுப்பிய டீக்கடைக்காரர்..!

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தாடியை ஷேவ் செய்வதற்கு, அவருக்கு 100 ரூபாயை மகாராஷ்டிராவைச் சேர்ந்த டீக்கடைக்காரர் அனுப்பியுள்ளார். 
 

india Jun 9, 2021, 9:48 PM IST

rajinikanth paid 100 rupees fine sp say truthrajinikanth paid 100 rupees fine sp say truth

ரஜினி 100 ரூபாய் அபராதம் கட்டினாரா.. உண்மையை உடைத்த எஸ்.பி..! செம்ம ட்விஸ்ட்?

ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றது தொடர்பாக இரண்டாவது சர்ச்சை எழுந்தது. 
 

cinema Jul 25, 2020, 4:22 PM IST

day by day increased corona infection restriction for Chennai peopleday by day increased corona infection restriction for Chennai people

மக்களே உஷார்.. தேவையில்லாமல் வெளியே திரிந்தால் 14 நாள் தனிமை..! அபராதம் கன்ஃபாம்... அதிரடி அறிவிப்பு!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக சுகாதார துறை, பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும், மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் காரோண பாதிப்பு கூடி கொண்டே செல்கிறது. 
 

Chennai May 1, 2020, 5:53 PM IST

5 kg onion 100 rupees only5 kg onion 100 rupees only

5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்தான்… அதுவும் தமிழ்நாட்டில் ! எங்கு தெரியுமா ?

கடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால்  இதை வாங்க கூட்டம் அலை மோதுகிறது.

tamilnadu Dec 11, 2019, 8:29 AM IST

RBI to issue new 100 Rupees note with motif of 'Rani Ki Vav'RBI to issue new 100 Rupees note with motif of 'Rani Ki Vav'

வாபஸ் ஆகிறதா பழைய 100 ரூபாய் நோட்டு! புதிய நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது

Jul 19, 2018, 4:01 PM IST

one kilo tomoto 100 rupees ...it will be reduse ...minister sellur raju told in assemblyone kilo tomoto 100 rupees ...it will be reduse ...minister sellur raju told in assembly

கிலோ 100 ரூபாயைத் தொட்ட தக்காளி… விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க செல்லூர் ராஜு உறுதி…

கிலோ 100 ரூபாயைத் தொட்ட தக்காளி… விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க செல்லூர் ராஜு உறுதி…

Jul 13, 2017, 2:17 PM IST