Asianet News TamilAsianet News Tamil
4175 results for "

������������������������ ��������������� 5

"
Iykki Berry talk with fans after evicted from biggboss houseIykki Berry talk with fans after evicted from biggboss house

BiggBoss 5: ‘லவ்’வுக்காக ரொம்ப ஏங்குனேன்... பிக்பாஸ் ஐக்கி பெர்ரியின் ஓபன் டாக் - வைரலாகும் வீடியோ

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் ஐக்கி பெர்ரி தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார். அப்போது பிக்பாஸ் குறித்து ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

cinema Nov 29, 2021, 4:03 PM IST

fight between imman and niroop biggboss 5 tamilfight between imman and niroop biggboss 5 tamil

BiggBoss 5: ‘கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போச்சே’ செம கடுப்பில் இமான்- நிரூப்பால் பிக்பாஸில் செம டுவிஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கேப்டன்சி டாஸ்க் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்கள் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதோடு, அவரை அந்த வாரம் யாரும் எவிக்‌ஷனுக்கு தேர்ந்தெடுக்க முடியாது. 

cinema Nov 29, 2021, 2:58 PM IST

heavy rain found in 5 districts of tamilnaduheavy rain found in 5 districts of tamilnadu

Tamilnadu Rain : 5 மாவட்டங்களில் கொட்டப்போகிறது கனமழை… எச்சரிக்கும் வானிலை மையம்!!

#TamilnaduRain | தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

tamilnadu Nov 29, 2021, 2:24 PM IST

Special Video to Welcome CBI5Special Video to Welcome CBI5

Mammootty : 5 வது முறையாக சிபிஐ ரோலில் மம்மூட்டி; ரசிகர்கள் வெளியிட்ட மாஸ் வீடியோ!!

Mammootty | CBI5 படத்தின் துவக்கம் குறித்து முந்தைய மம்மூட்டியின் கதாப்பாத்திர மாஸ் டைலாக்குகளை கொண்டு ரசிகர்கள் வீடியோ ஒன்றை உருவாக்கி சமூக வலைதளத்தில் உலாவ விட்டுள்ளனர்.

cinema Nov 29, 2021, 12:16 PM IST

pushpa movie trailer release date announcedpushpa movie trailer release date announced

Pushpa: 5 மொழிகளில் ஆட்டத்தை தொடங்கிய அல்லு அர்ஜுன்... மாஸான அப்டேட்டை வெளியிட்ட ‘புஷ்பா’ படக்குழு

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. 

cinema Nov 29, 2021, 12:07 PM IST

bigg boss tamil 5 eliminationbigg boss tamil 5 elimination

BiggBoss5 | ரசிகர்கள் கணித்தபடி இந்த வாரம் வெளியேறியது இவர் தான்; ரம்யா கிருஷ்ணன் வெளியேற்றிய முதல் நபர்!!

BiggBossTamil 5 | பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஐக்கி பெர்ரி ஹவுஸ்மேட்கள், ரம்யா கிருஷ்ணன் முன்னிலையில் ராப் பாடலை பாடி அசத்தினார்.

cinema Nov 29, 2021, 7:35 AM IST

Tripura local body elections .. BJP won all the municipalities .. Opposition parties to curl ..!Tripura local body elections .. BJP won all the municipalities .. Opposition parties to curl ..!

திரிபுரா உள்ளாட்சித் தேர்தல்.. எல்லா நகராட்சிகளையும் அள்ளிய பாஜக.. சுருண்டு படுத்த எதிர்க்கட்சிகள்..!

மொத்தம் உள்ள 222 இடங்களில் 217 இடங்களில் பாஜக மிகப் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. வெறும் 5 இடங்களில் மட்டுமே எதிர்கட்சிகள் வெற்றி பெற்றன.

politics Nov 28, 2021, 9:31 PM IST

Abhinay wife post about Pavni abhinay love controversyAbhinay wife post about Pavni abhinay love controversy

BiggBoss5: பாவனி - அபிநய் இடையே காதலா?... ராஜுவால் எழுந்த சர்ச்சை- அபிநய் மனைவி என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் பாவனி - அபிநய் நெருங்கி பழகுவதை பார்த்த சக போட்டியாளரான ராஜு, அபிநய்யிடம் நீங்க பாவனிய லவ் பண்றீங்களா? என நேரடியாகவே கேட்டார். 

cinema Nov 28, 2021, 4:30 PM IST

Heavy Rain AlertHeavy Rain Alert

#BREAKING : லீவு..லீவு..! 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - வெளுத்து வாங்கும் மழை..!

தொடர் மழையின் காரணமாக, தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளை(28.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

tamilnadu Nov 28, 2021, 4:27 PM IST

panni kutty movie release in 5 languagepanni kutty movie release in 5 language

Yogi Babu |சூப்பர் 5 மொழியிலா? மாஸ் காட்டும் யோகி பாபு!!

Yogibabu | 5 தென்னிந்திய மொழிகளில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள "பன்னி குட்டி" படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

cinema Nov 28, 2021, 11:08 AM IST

How did Ramya Krishnan anchor on the first day of Biggboss tamil 5How did Ramya Krishnan anchor on the first day of Biggboss tamil 5

Biggboss Tamil 5: முதல் நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் ஆங்கரிங் எப்படி? கெத்தா... வெத்தா..!

நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் (Biggboss tamil 5) தொகுப்பாளருமான கமல்ஹாசன் (Kamalhassan)தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில், தனிமையில் இருக்கும்  நிலையில் அவருக்கு பதில் நேற்றைய தினம், பிரபல நடிகை  ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார். அவருடைய ஆங்கரிங் எப்படி இருந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

cinema Nov 28, 2021, 11:04 AM IST

today bigg boss5 eliminationtoday bigg boss5 elimination

BiggBoss5 | யாருக்கு குறைவான ஓட்டு ? யாருக்கு அதிக ஓட்டு ? இதுவரை கணிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் 5 வெற்றியாளர்!!


Bigg Boss 5 | ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இன்றைய பிக் பாஸ் எபிசோட்டில் வீட்டிலிருந்து 8 வது போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ளார்.

cinema Nov 28, 2021, 9:59 AM IST

Bigg Boss 5 Week End EpisodeBigg Boss 5 Week End Episode

BB5| பிக் பாஸுக்கு பிறகு ட்வீட்டில் ட்ரெண்டான ரம்யா கிருஷ்ணன்; முந்தைய எபிசோடுகளை பார்த்திருக்க வேண்டும்....

BiggBossTamil | சிபியிடம் நேற்று ரம்யா கிருஷ்ணன் நடந்து கொண்ட விதம் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

cinema Nov 28, 2021, 7:52 AM IST

Bigg Boss 5 Week End EpisodeBigg Boss 5 Week End Episode

BB5| முதல் நாளே அதிரடி; பிக் பாஸ் போட்டியாளர்களை வறுத்தெடுத்த ரம்யா கிருஷ்ணன் ; இப்படி மாட்டிக்கிட்டயே சிபி

BiggBossTamil | கமலுக்கு பதில் இறுதி நாள் எபிசோட்டில் நேற்று கலந்து கொண்ட ரம்யாகிருஷ்ணன் ராஜமாதா ஸ்டைலில் போட்டியாளரை பொரித்தெடுத்து விட்டார். ரம்யா கிருஷ்ணன் படுத்தியபாட்டில் கமலே தேவலாம் என்றாகி விட்டது போட்டியாளர்களுக்கு.

cinema Nov 28, 2021, 7:14 AM IST

is Kamalhaasan affected by new variant corona virusis Kamalhaasan affected by new variant corona virus

KamalHaasan: நடிகர் கமல்ஹாசனுக்கு வந்தது ‘ஓமைக்ரான்’ வகை கொரோனா பாதிப்பா?

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவிய புதிய வகை கொரோனா வைரஸான ‘ஓமைக்ரான்’ பிரிட்டன், இஸ்ரேல், ஹாங்காங் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டு உள்ளது.

cinema Nov 27, 2021, 9:52 PM IST