ஸ்டாலின் வேண்டுகோள்
(Search results - 16)politicsNov 25, 2020, 2:41 PM IST
2வது அலை உருவாகும் சூழல்.. மக்களைக் காக்க திமுகவினர் களத்தில் குதித்து உதவ வேண்டும்.. ஸ்டாலின் வேண்டுகோள்..!
பேரிடரில் இருந்து மக்களைக் காக்க திமுகவினர் களமிறங்கி உதவ வேண்டும் என அக்கடசித்தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
politicsAug 12, 2020, 5:45 PM IST
அதிமுக அரசை இனியும் நம்பியிருக்க வேண்டாம்... மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்..!
ஊரடங்கை காரணம் காட்டி இ -பாஸ் மூலம் அனைவரையும் முடக்கிப் போட்டுள்ள அதிமுக அரசை தமிழக மக்கள் இனியும் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Jul 29, 2018, 11:52 PM IST
திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்... அவசர அவசரமாக வெளியான அறிக்கை!
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், அமைதி காத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்திருக்கும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறு வேண்டு கேட்டுக்கொள்கிறேன். என கூறியுள்ளார்.Jul 27, 2018, 7:25 PM IST
வதந்திகளை நம்ப வேண்டாம்....திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்...!
வதந்திகளை நம்ப வேண்டாம்....திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்...May 4, 2018, 12:57 PM IST
நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும்! மு.க.ஸ்டாலின் கோரிக்கை
வெளி மாநிலம் சென்று நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு விமான கட்டணம், பெற்றோருடன் தங்கும் வசதி உள்ளிட்டவைகளை அரசு செய்து தர வேண்டும்Apr 1, 2018, 12:18 PM IST
ஏப்ரல் 5 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
காவிரி பிரச்சனை விவகாரத்தில் வரும் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.Nov 30, 2017, 10:09 PM IST
”அதிகாரிகளுடன் சேர்ந்து மக்களுக்கு உதவி செய்யுங்க” - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்Jul 27, 2017, 11:10 AM IST
"என்னை கைது செய்தால் போராட வேண்டாம்" - ஸ்டாலின் வேண்டுகோள்!!
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்Jun 3, 2017, 11:07 AM IST
"நமது உழைப்பே கருணாநிதிக்கு நாம் அளிக்கும் பிறந்தநாள் பரிசு" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
தலைவரின் ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’ என்ற குரல் கேட்போம் என மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார்May 30, 2017, 11:27 AM IST
ஜூன் 3-ல் கருணாநிதியை சந்திக்க வேண்டாம் – தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்...
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று தொண்டர்கள் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.Apr 24, 2017, 9:03 PM IST
முழு அடைப்பு போராட்டம் அமைதி வழியில் நடத்தி வெற்றிபெற வேண்டும் - முக ஸ்டாலின் வேண்டுகோள்...
யார் தூண்டுதலுக்கும் இடம் கொடுக்காமல் முழு அடைப்பை ஜனநாயக முறையில் நடத்த வேண்டும்Apr 22, 2017, 8:54 PM IST
இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் - ஸ்டாலின் வேண்டுகோள்
இந்தி மொழியை மட்டும் திணிப்பது அரசியலுக்கு விரோதமான செயலாகும்.Feb 26, 2017, 10:43 AM IST
"என் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்... ரத்ததானம் செய்யுங்கள்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
தன் பிறந்தநாளை யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்று ஸ்டாலின் தன் தொண்டர்களுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள்Feb 7, 2017, 1:17 PM IST
உச்சநீதிமன்ற தீர்ப்பை வைத்து முடிவை எடுங்கள் - கவர்னருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
சசிகலா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மனதில் வைத்து , மக்கள் விரும்பும் நல்ல முடிவை எடுங்கள் என்று மு.க. ஸ்டாலின் கவர்னருக்குJan 7, 2017, 11:04 AM IST
"என் காலில் விழவேண்டாம்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
சமீப காலமாக திமுகவில் காலில் விழும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது இது இனி வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மறுத்துள்ளார்